Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!!
Page 1 of 1
விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!!
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! ArticleIcon](https://2img.net/h/andrewtechhelp.com/images/stories/install7/ArticleIcon.png)
வணக்கம்
நண்பர்களே, அநேகமாக அனைவரும் விண்டோஸ் 7க்கு மாறியிருப்பீர்கள் என்றே
கருதுகிறேன். இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்டின் தயாரிப்புகளிலேயே மிகவும்
தரமானது விண்டோஸ் 7 தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க
முடியாது. விண்டோஸ் 7 ல் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். விண்டோஸ் 7ன்
கீபோர்டு இயங்கமைவானது உங்களால் மவுஸ் இல்லாமலே அனைத்து பணிகளையும்
செய்திடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சில
குறுக்குவிசை(shortcut keys) இந்த பதிவில் பார்ப்போம். இதில் பல குறுக்கு
விசைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் சில மிகவும் புதியனவாக இருக்கும்..
1)Ctrl
+ Shift + Click- ஏதேனும் ஒரு புரோகிராமை அட்மினிஸ்ட்ரேட்டராக ஓப்பன் செய்ய:
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! Run+as+admin](http://4.bp.blogspot.com/-2muNiQ4VxD0/TopgkYOJp5I/AAAAAAAAAWU/jVeKPFwVmnI/s1600/run+as+admin.png)
நாம்
பலநேரங்களில் சில புரோகிராம்களை அட்மினிஸ்ட்ரேட்டராக திறக்க
வேண்டியிருக்கும் அதற்கு அந்த புரோகிராமின் மீது ரைட் க்ளிக் செய்து தேர்வு
செய்வதற்கு Ctrl
+ Shift அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் அது தானாக அட்மினிஸ்ட்ரேட்டர் அதிகாரத்துடன் திறக்கும்.
2)Shift
+ Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க செய்ய:
நீங்கள்
ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக்
செய்தால் தோன்றும் மெனுவானது சாதாரண மெனுவில் உள்ளதை விட சில அதிக
ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! Expanded+right+click](http://2.bp.blogspot.com/-YRTR8TjqsZw/TopggWGUo1I/AAAAAAAAAWI/EdbjaZBy_XM/s1600/expanded+right+click.png)
இதில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளவை புதிதாக வந்த ஆப்ஷன்கள்.
3)Windows-button
+ Number-டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க:
நாம்
டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க அவற்றின் மீது க்ளிக் செய்வதை விட
நமது விண்டோவ் கீயை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராம் டாஸ்க்பாரில் உள்ள
வரிசை எண்ணை அழுத்தினால் அது தானாக திறந்து கொள்ளும். 1ல் ஆரம்பித்து 0
இறுதியாக வரும்.
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! Taskbar](https://2img.net/h/1.bp.blogspot.com/-u-pPhTFziWo/TopgeCNElfI/AAAAAAAAAWA/kAt1iNxaAsU/s1600/taskbar.jpg)
4.
Ctrl + Shift + N-ஆக்டிவ் விண்டோவில் புதிதாக ஒரு ஃபோல்டரை உருவாக்க:
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! 2011-10-03_220254](https://2img.net/h/1.bp.blogspot.com/-ibqL5xXgaAk/TopgfKfFFeI/AAAAAAAAAWE/8DQ8Jq-oARA/s1600/2011-10-03_220254.png)
நாம் ஒரு புதிய
ஃபோல்டரை ஏதேனும் ஒரு இடத்தில் உருவாக்குவதற்கு மவுசை ரைட் க்ளிக் செய்து
புதிய ஃபோல்டரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை
அழுத்தினால் ஒரு புதிய ஃபோல்டர் திறக்கப்படும்.
5.
Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் SEND TO மெனுவில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க:
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! Expanded+send+to](http://1.bp.blogspot.com/-dmc97XELAxg/Topgieead8I/AAAAAAAAAWM/mRc_whQb6Y4/s640/expanded+send+to.png)
நாம்
ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்யும்போது அதில் சென்ட் டூ என்ற
ஒரு வசதி இருக்கும் அதில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்கள் மட்டுமே
காட்டப்படும் மற்ற இடங்களுக்கு நகர்த்த நாம் கட் அல்லது காப்பி ஆப்ஷனை
உபயோகிக்க வேண்டும்.. ஆனால் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு அந்த ஆப்ஷனின்
மீது ரைட் க்ளிக் செய்வதன் மூலம் சென்ட் டூ ஆப்ஷனில் வரும் இடங்கள்
அதிகரிக்கும், இதனால் அந்த கோப்பினை வேறு இடத்திற்கு மாற்றுவது எளிதாக
இருக்கும்.
6.
Ctrl + Shift + Escape-விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை திறக்க:
வழக்கமாக நாம் டாஸ்க் மேனேஜரை திறக்க CTRL+ALT+DELETE விசைகளை உபயோகிப்போம், அதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளையும் உபயோகிக்கலாம்.
7.
Windows-botton + Pause-உங்கள் கணினியின் System Properties விண்டோவை திறக்க:
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! System+properties](http://4.bp.blogspot.com/-vRb9W7-2-BE/Topgo1tRu9I/AAAAAAAAAWY/2ATJFskOQ-8/s400/system+properties.png)
நாம்
பல நேரங்களில் சிஸ்டம் புராபர்டீஸ் விண்டோவை திறக்க வேண்டியிருக்கும்,
ஏனெனில் இங்குதான் நமது கணினியின் பல்வேறு அளவீடுகள் இருக்கும் மற்றும்
டிவைஸ் மேனேஜருக்கும் இங்கிருந்துதான் செல்வோம். இதனை திறக்க My Computer ஐகான் மீது ரைட் க்ளிக் செய்வதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளை அழுத்தினால் போதுமானது, இந்த Pause பட்டனானது பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் வரிசையில், ஸ்க்ரோல் லாக் பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும்.
8.
Windows-button+B- வேறு இடங்களில் இருந்து சிஸ்டம் ட்ரேவிற்கு வருவதற்கு:
![விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!! Focus+on+taskbar](http://2.bp.blogspot.com/-IURrBtTdoHg/TopgjrK-yoI/AAAAAAAAAWQ/uCLyOI7Tdqg/s400/focus+on+taskbar.png)
நாம் பல
நேரங்களில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிஸ்டம் ட்ரேவில்
உள்ள ஐகான்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டியிருக்கும், இதற்கு
மவுசினை பயன்படுத்துவதை விட மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால்
சிஸ்டம் ட்ரே ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது அம்புக்குறி விசைகளின் மூலம்
உங்களுக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
9.
Shift+Click on Taskbar Item-இரண்டாவது முறை அதே புரோகிராமினை திறக்க:
நாம் ஏதேனும் ஒரு புரோகிராம் உதாரணத்திற்கு கூகுள் க்ரோமில் வேலை செய்து
கொண்டிருக்கும்போது அதில் இன்னொரு விண்டோவை திறக்க விரும்பினால் மவுசில்
ரைட் க்ளிக் செய்து புது விண்டோவை திறப்பதற்கு பதிலாக ஷிப்ட் கீயினை
அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் இன்னொரு விண்டோவ்
ஓப்பன் ஆகிவிடும்.
10.
Windows-button+D-எல்லா விண்டோக்களையும் மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பினை காட்ட:
நாம் டெஸ்க்டாப்பிற்கு செல்வதற்கு எல்லா புரோகிராம்களையும் மினிமைஸ்
செய்வதோ அல்லது அதற்கு பதில் டாஸ்க்பாரின் இறுதியில் உள்ள டெஸ்க்டாப்
பட்டனை அழுத்துவோம். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள பட்டன்களை
அழுத்தினால் டெஸ்க்டாப் காட்டப்படும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
![-](https://2img.net/i/empty.gif)
» விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» போட்டுடைக்கப்படும் இரகசியங்கள்
» தலைமுடி இரகசியங்கள்:-
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» போட்டுடைக்கப்படும் இரகசியங்கள்
» தலைமுடி இரகசியங்கள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|