TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வெளியில் வரலாமா; கைது செய்வீர்களா? அதிகாரிகளிடம் கேட்கும் தி.மு.க.,வினர்!

Go down

வெளியில் வரலாமா; கைது செய்வீர்களா? அதிகாரிகளிடம் கேட்கும் தி.மு.க.,வினர்! Empty வெளியில் வரலாமா; கைது செய்வீர்களா? அதிகாரிகளிடம் கேட்கும் தி.மு.க.,வினர்!

Post by மாலதி Thu Sep 29, 2011 9:00 am

கோவை :உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர கவனம்
செலுத்த துவங்கியிருப்பதால், நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய
நபர்களை வேட்டையாடி கைது செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக இடைவேளை
விட்டது போல தெரிகிறது. கைதுக்கு பயந்து மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்த
தி.மு.க.,பிரமுகர்கள் பலரும், "நாங்கள் வெளியில் வரலாமா; வந்தால்... கைது
செய்வீர்களா ?' என, தங்களுக்கு நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளிடம்
விசாரித்தபடி உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கும்
அதிகமான தனியார் நிலங்கள் அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பு
பிரதிநிதிகளால் அத்துமீறி அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில்
கண்டறியப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் தோறும்
செயல்படும் "நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைபிரிவு' விசாரிக்கிறது.
மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் போலீசில் புகார்
அளித்துள்ளனர்.இவ்வழக்குகளில் மாஜி அமைச்சர்கள், மாஜி எம். எல்.ஏ.,க்கள்,
தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 70 சதவீத புகார் மனுக்களின் மீது விசாரணை
நடந்து கொண்டிருக்கிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீசில் மட்டும்
209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்;
மேலும் பலர் தேடப்படுகின்றனர். நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில்
தொடர்புடைய தி.மு.க., பிரமுகர்கள் பலரும் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக
உள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனு தாக்கலும்
நடந்து கொண்டிருக்கிறது. இரு மாதங்களாக நில அபகரிப்பு வழக்கு விசாரணையில்
தீவிரம் காட்டி வந்த போலீசாரின் கவனம் தேர்தலுக்கான பாதுகாப்புக்கான
முன்னேற்பாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.மாநகர போலீஸ் மற்றும் மண்டல
போலீஸ் ஐ.ஜி., அலுவலகங்களில் போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர போலீசில்
உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று நடந்தன. இதை தொடர்ந்து, தமிழக
போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.

இதில் பங்கேற்கவுள்ள போலீஸ் உயரதிகாரிகள், தங்களது அதிகார
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை
எவ்வாறு திறம்பட அமல்படுத்துவது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை எங்கெங்கு
நேரிடும், அவற்றை சமாளிக்க எவ்வளவு போலீசார் தேவைப்படுவர் என்பது குறித்த
தகவல்களை திரட்டும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊர் திரும்பும் தி.மு.க., வினர்: நில அபகரிப்பு
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கடந்த ஒரு மாதமாக போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு
பயந்து தலைமறைவாக இருக்கும் தி.மு.க.,வினர் பலரும், உள்ளாட்சித் தேர்தலில்
பணியாற்ற கட்சித் தலைமையின் உத்தரவுப்படி "வெளியே' தலைகாட்ட
ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு நன்கு அறிமுகமான போலீஸ் அதிகாரிகளை போனில்
தொடர்பு கொண்டு, "நாங்கள் இப்போது ஊருக்கு திரும்பலாமா, தேர்தல் பணியில்
ஈடுபட்டால் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதா?' என விசாரித்தபடி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள், உளவு போலீசாரை
முடுக்கிவிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி., ஒருவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல்
பாதுகாப்பு பணியை கவனிக்க வேண்டியிருப்பதால் பணிப்பளு சற்று
கூடியிருக்கிறது. அதே வேளையில், நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைகள் தங்கு
தடையின்றி தொடரும்; அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்ற
வழக்கில் தேடப்படும் நபர் எந்த இடத்தில் தென்பட்டாலும் உடனடியாக கைது
செய்யப்படுவார்' என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வை.கோ. டில்லியில் கைது! ரயிலில் திருப்பதி சென்ற ம.தி.மு.க.வினர் கைது!
» சசிகலா உறவினர் ராவணன் கைது? அ.தி.மு.க.,வினர் இடையே பரபரப்பு
» ஓட்டுச்சாவடியில் பண விநியோகம்; தி.மு.க.வினர் கைது; வயதானவர்கள் முதல் பலரும் ஆர்வமாக ஓட்டளிப்பு
» மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதல்
» தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி : எந்த நேரத்திலும் ராஜாவிடம் விசாரணை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum