Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு
Page 1 of 1
வன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு
தற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது.
எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் வன்தட்டு
வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு "low disk space" என்ற
செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.
நம் டிஸ்க்கில் கோப்புகைள
உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து கொப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக
உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக கொப்பி செய்யப்பட்டவற்றை
நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான நேரம் எடுக்கும்
வேலையாகவே உள்ளது.
எனவே தான் வன்தட்டில் சேரும் கோப்புகளின் எண்ணிக்கை குறித்தோ, அது
எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக்
காட்டியது போல செய்தி வரும்போதுதான் கவலை கொண்டு அதற்கான வழிகளைத்
தேடுகிறோம்.
குவிந்திருக்கும் கோப்புகளில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது எதனை
நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறிய முடிவதில்லை. இந்த தகவல்கள்
நமக்குக் கிடைத்தால் அவற்றின் அடிப்படையில் கோப்புகளை நம்மால் நிர்வகிக்க
முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில் இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில்
கிடைக்கிறது. இதன் பெயர் WinDirStat.
இதனைத் தரவிறக்கம் செய்து
இயக்கினால் அது கணணியில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது.
பின்னர் நம் டிஸ்க்கில் எத்தகைய கோப்புகள், எவ்வளவு இடம் எடுத்துக்
கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP,
EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு அவை கலந்த சதுரங்களால்
காட்டப்படுகின்றன.
இந்த வண்ண சதுரங்களும் கோப்பின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும்
காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாம் எந்த கோப்புகளை அழிக்கலாம் என
முடிவு செய்து நீக்கலாம் அல்லது மொத்தமாக ஒரு வகை கோப்பை நீக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட கோப்புகளிலிருந்து கோப்புகளைப் பெற்ற
பின்னரும் ஸிப் கோப்புகளை நாம் கணணியில் வைத்திருப்போம். இவற்றை மொத்தமாக
நீக்கலாம்.
இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை கோப்புகளை தரவிறக்கம்
செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும்
மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில கோப்புகளை
நீக்கலாம்.
இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர் எந்த
ட்ரைவ் குறித்த கோப்பு தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ அதனைத்
தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன்
செய்து தகவல்களைத் தர புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக்
கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன் ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு
திரை காட்டப்படும்.
இதன் முதல் பாதியில் கோப்புகளும், கோப்பறைகளும் அவற்றின் அளவிற்கேற்ப
வரிசைப்படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது
கோப்பைக் கிளிக் செய்தால் அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது
மிகப் பெரிய கோப்புகளை அதாவது டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் கோப்புகளை
அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ அதன் மீது ரைட்
கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன்
தரப்படுகிறது.
முதலாவதாக (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக்
கொண்டு சென்று பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது.
இரண்டாவதாக நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கணணியிலிருந்து
அடியோடு நீக்குவது.
இந்த முறையில் தேவையற்ற அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் கோப்புகளை
நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த
புரோகிராமினை இயக்கி டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல்
முயற்சியிலேயே ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படுவதனையே
தேர்ந்தெடுக்கவும்.
ஏனென்றால் ரீசைக்கிள் பின்னிலிருந்து
பின்னாளில் அழித்தாலும் அந்த கோப்பின் சில அம்சங்கள் நம் கணணியில் எங்காவது
வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க
» மீட்க வழியின்றி கோப்புகளை அழிப்பதற்கு
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதியில் உள்ள (M.L.A )எம்.எல்.ஏக்களின் ஈ-மெயில் ஐடிக்கள்..
» கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller

Permissions in this forum:
You cannot reply to topics in this forum