TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர்

Go down

கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர் Empty கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர்

Post by ஜனனி Sun Sep 25, 2011 10:06 am

கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர் DSCF1501
வெள்ளிக்கிழமை,
செப்டெம்பர் 23, 2011 காலை 10 மணிக்கு ஆரம்பனான நாடு கடந்த தமிழீழ அரசால்
ஒழுஙுகு செய்யப்பட்ட வடஅமெரிக்கத் தமிழரின் பொங்கு தமிழ்ப் பேரணி, கொட்டும்
மழையிலும் பல சாதனைகள் படைத்து உலகத் தமிழினத்தைப் பெருமைப்பட
வைத்துள்ளது.

இதுவரை ஐநா சபை கண்டிராத அளவுக்கு ஏறக்குறைய
இரண்டாயிரம் மானத் தமிழர்களின் உணர்ச்சிவசமான பேரொலியும், கோசங்களும்,
அதற்கும் மேலாக அவர்கள் தாங்கிநின்ற பதாதைகளும் அங்கு வ்ந்த உலகத்
தலைவர்களையும் அவர்களின் உள்ளத்தையும் உறுத்தும் அளவிற்கு பொங்கு தமிழ்ப்
பேரணி அமைந்தது கண்டு பெருமையடையாத தமிழர் எவருமே இருக்கமுடியாது.

நாடுகடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட இந்தப் பேரணியின்
ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ராம் சிவலிங்கத்தின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்வு
ஆரம்பமானது.

அவர் தனது உரையில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள் நாட்டுக்கும் நடந்த
யுத்தத்தில் சில சக்தி வாய்ந்த நாடுகள் சிங்கள அரசு பக்கம் சார்ந்து
செயற்பட்டதாலும், பல நாடுகள் பார்த்தும் பாராமுகம் காட்டியதாலுமே இன்று
நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவரக் காரணமான சர்வதேச சமூகம் எமக்கு உதவி
செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்றும், இவர்கள் எமக்கு உதவி புரிவதற்கான
தகுந்த தருணம் இதுவே எனவும் அவர் தன்து உரையில் மேலும் தெரிவித்தார்.

கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி தனது சிறப்ப்புரையில்,

ஆப்ரகாம் லிங்கனின் துணிவுமிக்க செயலால் சட்டமூலமாக அடிமைத்தனத்தை
அகற்றிய இந்தப் புனித நாட்டிற்கு நான் கூறும் செய்தி என்னவென்றால் தமிழ்
ஈழத்தில் தற்போதும் எம்மக்கள் திற்ந்த வெளி மறியலில்தான், இராணுவத்தின்
மத்தியில், அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், ஒபாமா அரசு இன அழிப்பைச்
செய்த, போர்குற்றங்கள் புரிந்த, மனித உரிமைகளை மீறின ராஜபக்ச'வையும்
அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய சில குற்றவாளிகளையும் அடிமைத்தனத்தை
அகற்றிய புனித நாடான அமெரிக்காவுக்குள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும்
குறிப்பிட்டார்.

பிரதமர் கௌரவ விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றுகையில்,

ஐ நா சபையின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும், அதன்
பிரகாரம் நாம் எடுத்த கையெழுத்து வேட்டையின் தேவையையும் எடுத்தியம்பினார்.

சர்வதேச ரீதியில் கையெழுத்துப் போட்ட பத்து இலட்சம் மக்க்களுக்கும்,
அதன் வெற்றிக்கு உதவிய பல்வேறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும்,
தனிப்பட்டவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழினமும் நன்றி
கூறுவதில் பெருமையடைகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழ்த் தனிநாடு, அதாவது தனிநாடாம் தமிழீழம்,
மட்டுமே எமது தாகத்தைத் தணிக்கும் எனவும், அது கிடைக்கும்வரை நாம்
ஓயமாட்டோம் எனவும் பலத்த கரகோசத்தின் மத்தியில் திடமாகவும்
திடகாத்திரமாகவும் கூறினார்.

அத்துடன் எமது நோக்கம் நிறைவுபெறும் வரை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல்
அடிப்படயிலும் எமது எதிர்ப்பு நடவடிக்ககளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க்
வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஐ நா அமைப்பும், சர்வதேச சமூகமும் தமிழினத்துக்கு நன்மைதரும் விதத்தில்
விரைவில் ஓர் நல்ல தீர்வுக்கு வருவதற்கான வழிவகைகளுக்கான அத்தனை
செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும் செய்துவரும் என்றும்
உறுதியளித்தார்.

கலாநிதி ராம் சிவலிங்கம் தனது நன்றியுரையில்,

பொங்கு தமிழ் நிகழ்வைச் சிறப்பாக நடாத்த அங்கு வருகை தந்து
சிறப்புரையாற்றிய கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன்
கணபதிக்கும், எமக்கு உறுதுணையாக இருந்து ஈடில்லா உதவி செய்த
அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், பொருளுதவி புரிந்த
மருத்துவர்களுக்கும், வர்த்தகப் பெருமக்களுக்கும், நிகழ்வின் ஒழுங்குகளைக்
கவனித்த நாடுகடந்த தமிழீழ அரசின் தொண்டர் படைக்கும், அதன்
பிரதிநிதிகளுக்கும், கொட்டும் மழையிலும் வருகை தந்து சரித்திரம் படைத்த வட
அமெரிக்க மறத்தமிழருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் நன்றியைத்
தெரிவித்து நிகழ்வை நிறைவுசெய்தார்.

இந்தப் பொங்கு தமிழ் தமிழ்ப் பேரணியின் இறுதியில் எடுக்கப்பட்ட
தீர்மானம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியுடன் நிறைவு
செய்யப்பட்டமை இந்தப் பேரணியின் முக்கிய அம்சமாகும்.

இந்த நிகழ்வினை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ சாம் சங்கரசிவம் அவர்கள் தொகுத்து வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர் நா. க.த. அ
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொட்டும் மழையிலும் பெரியாறு அணையில் துளை அடைக்கும் பணி தீவிரம்
» கனடா, ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் 'கறுப்பு யூலை' வணக்க நிகழ்வு
» நியூ யோர்க்கில் பொங்கு தமிழ்-தமிழர் போராட்டம்-காணொளி-படங்கள்.
» "நல்லூர் ஆலய முன்றலில் புதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்"
» ஐநாவின் முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழனம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum