Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

பொதுவாக பரிகாரம் பண்ணுவதாகச்சொல்லியே மிருகங்களுக்கும் மனிதர்களும்
திருமணம் நடத்திப்பார்ப்பார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவர் தான்
செல்லமாக வளர்த்த நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில்
இடம்பெற்றுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த
Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக
அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா
ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை
திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை
அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி
நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன்
அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில்
நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும்
முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும்
நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது.
ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை
ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this image.]மனிதனுக்கும் நாய்க்கும்த திருமணம்

9வயது சிறுமிக்கும்
நாய்க்கும் திருமணம்
கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது
சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள
சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி
கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம்
குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை
இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார்
விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
[You must be registered and logged in to see this image.]9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்
நாயை திருமணம் செய்த
இந்திய மனிதர்
இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய்
ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம்
ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக
இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க
விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள்
மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம்
கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை
திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான்
வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது
வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி
சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
[You must be registered and logged in to see this image.]நாய்த்திருமணம்
நாய்க்கும்
குழந்தைக்கும் திருமணம்
இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு
இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும்
என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து
வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்
மிருக பயத்தில் நாய்
திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம்
செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர்
எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு
முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி
மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே
இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை
தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
[You must be registered and logged in to see this image.]மிருக பயத்தில் நாய் திருமணம்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
» பிரபலங்களின் பிரதிபலிக்கும் தருணங்கள் - புகைப்பட தொகுப்பு.
» கடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு)
» மகிந்த – கடாபி நடந்த, நடக்கப்போகும் புகைப்பட ஒப்பீடுகள்
» [புகைப்பட தொகுப்பு இணைப்பு] மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.
» பிரபலங்களின் பிரதிபலிக்கும் தருணங்கள் - புகைப்பட தொகுப்பு.
» கடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு)
» மகிந்த – கடாபி நடந்த, நடக்கப்போகும் புகைப்பட ஒப்பீடுகள்
» [புகைப்பட தொகுப்பு இணைப்பு] மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum