Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெனீவா முன்றலில் கொட்டிய மழைக்கு மத்தியில் அலையெனத் திரண்ட தமிழர்கள்:(video & Photo in)
Page 1 of 1
ஜெனீவா முன்றலில் கொட்டிய மழைக்கு மத்தியில் அலையெனத் திரண்ட தமிழர்கள்:(video & Photo in)
சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்கு தமிழ் !
சுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் இருந்து பெரும்
எண்ணிக்கையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பேருந்துகளில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10ஆயிரம் வரையான மக்கள் இந்நிகழ்வில் மிக எழுச்சி பூர்வமாகக் கலந்துகொண்டதை நேரில் காணமுடிந்தது.
சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா
சபை முன்றலில், ஐரோப்பிய தமிழர்கள் ஒன்று கூடிய மாபெரும் பொங்கு தமிழ்
நிகழ்வு பிற்பகல் 2.00 மணியளவில் கொட்டிய மழைக்கு மத்தியில் ஜெனிவா
தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா சபை நோக்கி அணிவகுப்பு நிகழ்வுடன்
ஆரம்பமாகியது.
பேரணியை வரவேற்று ஐ.நா. முன்றிலில்
இருந்து பிரான்ஸ் தமிழ்ச்சோலை சோதியா கலைக்கல்லூரி மாணவர்களின் இன்னியம்
நிகழ்வு மற்றும் தேசிய அணிநடை நிகழ்வுகள் இ;டம்பெற்றன. இது அனைவரையும்
கவர்ந்தது.
பிற்பகல் 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.
தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.
தொடர்ந்து சிறீலங்கா இறுதி யுத்தத்தை
நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை
பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக
உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
இதில் முருகதாசனின் தந்தை உட்பட ஈகிகளின்
உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகச் சுடர் ஒளி
ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து பல நாடுகளிலிருந்தும் வருகை
தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சகோதர இனப்
பிரமுகர்கள் பொங்குதமிழ் நிகழ்வின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு
தமது ஆதரவு குறித்தும் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் உரைநிகழ்த்தினர். இதற்கு
தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜேர்மன் மாணவர்களின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. இது அனைவரையும் உணர்வுடன் எழுந்து நடனம் ஆடவைத்தது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ‘வெல்வது உறுதி” என்னும் குறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
கலந்து கொண்ட மக்கள் அந்த குறுவட்டை வாங்குவதற்கு முண்டியடித்தமையையும் காணமுடிந்தது.
தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது.
சிறப்புரையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து பொங்கு தமிழ் 2011 இற்கான பொங்குதமிழ் பிரகடனம் வெளியிட்டுவைக்கப்பட்டது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்விற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான குலுக்கல் இடம்பெற்றது.
அடுத்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக சுவிஸ் தமிழர் இசைக்குழுவினால்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டது. இதன்போது
அனைவரும் எழுந்து நின்று தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நடனம் ஆடியமை
அனைவரையும் உணர்ச்சிபொங்கச் செய்தது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி: யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு(video,photo in)
» கடும் மழை, குளிர் மத்தியில் ஐ.நா முன்றலில் தொடரும் மனிதநேயப் பணியாளரின் புகைப்படப் போராட்டம்
» ஐ நா முன்றலில் பதாதை ஏந்தி நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
» உலக தமிழர்கள் மத்தியில் இமேஜ் -மாற்ற நினைக்கும் விஜய்
» மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்: மக்களே விழிப்பாக இருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum