TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!

Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்! Empty கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!

Post by அருள் Wed Sep 21, 2011 7:54 pm

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்! Evening-Tamil-News-Paper_19193232060

var section=3385;var width=300;var height=250;var enc=1;var clicktag="";var pop=0;

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்ட குழுவினர்,
முதல்வர் ஜெயலலிதாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை அமைச்சரவையை
கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவதாக முதல்வர் அளித்த உறுதிமொழியை ஏற்று,
போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம்
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து இடிந்தகரையில் 124 பேர், கடந்த 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர்
போராட்டத்தில் பங்கேற்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,
ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களில் பலரது
உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். 90 பேர் இன்று 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இடிந்தகரை, கூடங்குளத்தை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள்
இன்றும் கடலுக்கு செல்லவில்லை. கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும்
அடைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை.

இதுதொடர்பாக
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதைத்
தொடர்ந்து பிரதமரின் தூதராக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று
கூடங்குளம் வந்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இன்று காலை
சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, கோட்டையில் முதல்வர்
ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதன்பின், போராட்ட குழுவினரும் முதல்வரை
சந்தித்து பேசினர்.

இந்தக் குழுவில் போராட்ட குழு அமைப்பாளர்
உதயகுமார், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான்அம்புரோஸ், கோட்டாறு ஆயர்
பீட்டர் ரெமிஜியூஸ், கூடங்குளம் வக்கீல் சிவசுப்பிரமணியன், இடிந்தகரை
பங்குத்தந்தை ஜெயக்குமார், பாலபிரஜாபதி அடிகளார், கடலோர மக்கள் கூட்டமைப்பு
அமைப்பாளர் புஷ்பராயன் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன்
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன்,
செல்லபாண்டியன், செந்தூர்பாண்டியன், பச்சைமால் மற்றும் மயிலை பேராயர்
சின்னப்பா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். காலை 11.30 மணிக்கு
தொடங்கிய பேச்சுவார்த்தை 12.30 மணி வரை நீடித்தது.

அதன்பிறகு,
அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார்,
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூடங்குளம்
அணுமின் நிலைய பிரச்னையை பற்றி பேசினோம். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக
இருந்தது. நாளை அமைச்சரவையை கூட்டி அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை
நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கூறினார்.
பிரதமரை சந்தித்து இந்த பிரச்னை குறித்து வலியுறுத்தப்படும் என்றும் அவர்
தெரிவித்தார். எனவே, முதல்வரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரத போராட்டம்
வாபஸ் பெறப்படுகிறது.

நாங்கள் உடனடியாக உண்ணாவிரதம் நடக்கும்
இடத்துக்கு செல்கிறோம். முதல்வரிடம் நடந்த பேச்சுவார்த்தை குறித்து
அங்குள்ளவர்களிடம் எடுத்துச் சொல்வோம். இந்திய எரிசக்தி கொள்கையை
மறுபரிசீலனை செய்ய வேண்டும். அணுமின் சக்தியை தவிர்த்து மின்சாரம் தயாரிக்க
மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். அடுத்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டால், அது மத்திய அரசு மீது தாக்குதல் நடத்தும் வகையில்
இருக்கும்.

எங்கள் பகுதியை சேர்ந்த அமைச்சர்கள் செல்லபாண்டியன்,
செந்தூர்பாண்டியன், பச்சைமால் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று அடுத்தகட்ட
போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக தொடருவோம். தமிழக அரசுக்கு முழு
ஒத்துழைப்பு கொடுப்போம். உண்ணாவிரத போராட்டம் நடத்துவோர் மீது பல வழக்குகள்
போடப்பட்டுள்ளது. அவை வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்காக போராட்ட குழு சார்பில், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.

இறுதி முடிவை பிரதமர் எடுப்பார்

சென்னை
கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று காலை 11மணிக்கு மத்திய இணை அமைச்சர்
நாராயணசாமி சந்தித்து பேசினார். 15 நிமிடம் சந்திப்பு நடந்தது. பின்னர்
நிருபர்களிடம் நாராயணசாமி கூறியதாவது: பிரதமர் உத்தரவின்பேரில் தமிழகம்
வந்தேன். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலரை நேற்று
சந்தித்து பேசினேன். அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில்
உண்ணாவிரதம் இருந்துவரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை
கேட்டேன்.

இப்போது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சொன்ன விவரங்களையும் பிரதமர் சொன்ன சில
விஷயங்களையும் முதல்வரிடம் தெரிவித்தேன். என்னிடம் முதல்வர் சில விஷயங்களை
சொல்லி, பிரதமரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இன்று டெல்லி
செல்கிறேன். பிரதமர் நியூயார்க் செல்கிறார். அங்கிருந்து திரும்பி
வந்ததும், பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவிப்பேன். இந்த விஷயத்தில்
பிரதமரின் தூதராகத்தான் வந்தேன். மற்றபடி, அணுமின் நிலைய விவகாரத்தில்
பிரதமர்தான் இறுதி முடிவு எடுப்பார். நான் எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு
நாராயணசாமி கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 11 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்!
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் வாபஸ் இல்லை!
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
» முடிவுக்கு வந்‌தது கூடங்குளம் போராட்டம்: உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நவம்பர் 5ல் ஆர்ப்பாட்டம். நெடுமாறன் அழைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum