TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஹிப்னாடிஸம் மூலம் மார்பகம் கூடப் பெரிதாகும் - சோதைனையின் வெற்றி.

Go down

ஹிப்னாடிஸம் மூலம் மார்பகம் கூடப் பெரிதாகும் - சோதைனையின் வெற்றி. Empty ஹிப்னாடிஸம் மூலம் மார்பகம் கூடப் பெரிதாகும் - சோதைனையின் வெற்றி.

Post by அருள் Sat Sep 17, 2011 8:53 pm

ஹிப்நாடிஸம் பற்றிய ஆய்வு

அமெரிக்காவில்
பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க அறுவைச்
சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர்! இந்த ஆபரேஷனை "ஆக்மென்டேஷன்
மாம்மோப்ளாஸ்டி" என்று நாகரிகமாகக் கூறுகின்றனர்! இது உளவியல் ரீதியாக
பெண்களிடையே ஒரு பெரும் மாற்றத்தைத் தருகிறதாம். இதைச் செய்து கொண்டவர்கள்
செக்ஸில் அதிக ஆர்வம் வருவதாகவும், திருமண உறவு மேம்படுவதாகவும், அதிக
நம்பிக்கை வாழ்க்கையில் ஏற்படுவதாகவும், தாம்பத்ய உறவில் ஒரு புதிய
இன்பத்தை அனுபவிப்பதாகவும், அழகு கூடியிருப்பதாக உணர்வதாகவும் இப்படிப்
பலபடப் புகழ்ந்து கூறி வருகின்றனர். இதில் அபாயமும் உண்டு. சிலிகான் ஜெல்லை
அறுவைச் சிகிச்சை மூலமாக ஒரு முக்கியமான இடத்தில் செருகி வைப்பது நீண்டகால
நலனுக்கு உகந்ததா, பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா என்பனவெல்லாம்
யாருக்கும் தெரியாது! தவறான நிலையில் சிலிகான் ஜெல் வைக்கப்பட்டாலோ வேறு
வினையே வேண்டாம்!

ஹிப்நாடிஸ யோசனை மூலம் மார்பகம் பெரிதாகும்!

1948ஆம்
ஆண்டு மனோவசியம் எனப்படும் ஹிப்னாடிஸம் மூலமாக மார்பகத்தைப் பெரிதாக்கும்
முயற்சிகள் பற்றிய விவரங்கள் வெளியாயின. பின்னர் 1974ஆம் ஆண்டு
ஜே.இ.வில்லியம்ஸ் என்பவர் இதில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தார். இது
விஞ்ஞான ரீதியாக உண்மைதானா என்று பார்க்க இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியர்
அண்ட் மைண்ட் ஸயின்ஸஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்.டி,வில்லார்ட்
தானே சோதனைகளை நடத்திப் பார்த்து விடுவது என்று தீர்மானித்தார்.
தன்னார்வத்துடன் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் 22 பெண்மணிகளை அவர் தன்
சோதனைக்காக அழைத்தார். பத்தொன்பதிலிருந்து ஐம்பத்திநான்கு வயது வரை உள்ள
அனைத்துப் பெண்மணிகளும் ஆர்வத்துடன் சோதனையில் பங்கேற்றனர்.

தேர்ந்த
மருத்துவர் ஒருவரால் அவர்களது மார்பக உயரம், குறுக்களவு, சுற்றளவு ஆகியன
அளக்கப்பட்டன. சற்று லேசான ஆழ்துயில் நிலையில் அவர்கள்
கொண்டுசெல்லப்பட்டனர். வெதுவெதுப்பான நீர் அவர்களின் மார்பகங்களின் மீது
பாய்ச்சப்படுவதாகவோ அல்லது வெதுவெதுப்பான உஷ்ணத்தை ஒரு பல்ப் அவர்கள் மீது
வெளிப்படுத்துவதாகவோ கற்பனை செய்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் மார்பகங்கள் துடிப்பது போல
அவர்கள் உணர ஆரம்பித்தனர். தினசரி சோதனையின் போது என்ன செய்ய வேண்டும்
என்பது பற்றிய ரிகார்ட் செய்யப்பட்ட அறிவுரைகள் அவர்களுக்குத் தரப்பட்டன.
அவ்வப்பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் மார்பகங்கள் துல்லியமாக
அளக்கப்பட்டன. 12 வாரங்கள் சோதனை நீடித்தது. சோதனை முடிவில் 28 சதவிகித
பெண்மணிகள் தாங்கள் நினைத்த அளவை அடைந்து விட்டதாகக் கூறி சோதனையை
நிறுத்திக் கொண்டனர். ஏனையோரில் 85 சதவிகிதம் பேர் சிறிது அளவு கூடி
இருப்பதாகச் சொன்னார்கள். 46 சதவிகிதம் பேர் பெரிய ப்ரா சைஸை தாங்கள் வாங்க
வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்! உயரத்தில் 16 மில்லிமீட்டரும்
25மில்லிமீட்டர் அகலத்திலும் 35 மில்லிமீட்டர் சுற்றளவிலும் சராசரியாகக்
கூடியிருப்பதை அனைவரும் உறுதிப்படுத்தினர்!

இந்தச் சோதனையை
நம்பாதவர்கள், அவர்கள் எடை கூடியிருக்கக்கூடும்; அதனால் இந்த மாற்றம்
ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிப்பார்கள் என்பதைக் கருதி.
அவர்கள் எடையும் குறிக்கப்பட்டது. பத்து பெண்மணிகள் உண்மையில் ஒரு கிலோ எடை
குறைந்திருந்தனர்! அது மட்டுமின்றி இவர்களுக்கு கூடுதல் போனஸாக சமச்சீரற்ற
தன்மையாக சிலருக்கு இருந்த மார்பகங்கள் அந்த நிலை மாறி இரு மார்பகமும்
சமச்சீராக ஒரே அளவுள்ளதாக மாறி இருந்தது!

இந்தச் சோதனை முடிவுகளை
தேர்ந்த ஹிப்நாடிஸ நிபுணர்களே முதலில் நம்ப மறுத்தனர்; ஆச்சரியப்பட்டனர்!
ஹூஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஏராளமான சந்தேகங்களைக் கிளப்பி இது
உண்மைதானா என்பதைத் தாங்களே ஆராய வேண்டும் என்று சொல்லி ஆராய்ச்சியை
மீண்டும் நடத்தினர். அத்தோடு பெரிதாக மாறிய மார்பக அளவு அப்படியே நீடித்து
இருக்கிறதா என்பதைப் பார்க்கவும் அவர்கள் முனைந்தனர்.அவர்கள்
ஆச்சரியப்படும் படி மூன்று மாதங்களுக்குப் பின்னரும் கூட அவர்களின் மாறிய
அளவுகள் அப்படியே இருந்தன. உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்தச் சோதனை
முடிவு ஹிப்னாடிஸத்தை பல்வேறு நல்ல விஷயங்களுக்காகப் பின்பற்றலாமே என
நினைக்கத் தூண்டியது.

ஹிப்நாடிஸ யோசனை மூலம் நல்ல விளைவுகள்

நல்ல
சூழ்நிலையும் சரியான உணர்வு நிலையும் இருந்தால் தசை வலு கூடுதல், வலி
குறைதல் உள்ளிட்ட ஏராளமான நல்ல பயன்கள் ஹிப்நாடிஸ யோசனையால் ஏற்பட்டன.
ஒருவரிடம் ஆழ்துயிலில் நம்பிக்கை ஊட்டும் எண்ணங்கள் விதைக்கப்பட்டால்
ஆழ்மனதில் அவை பதிந்து ஒரு புது மனிதனாக அவரை மாற்றுவதை சோதனைகள்
நிரூபித்தன. இரத்தக்குழாயில் இரத்தம் கட்டி, அடைப்பு ஏற்படுவதை ஹிப்நாடிஸ
யோசனைகள் தடுப்பதை சோதனைகள் நிரூபித்தன.
ஆகவே ஏமாற்றம் சோர்வு, வலி.
இவற்றால் அவதிப்படுவோர் தினமும் ஆழ்மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பதைப்
பழகிக் கொண்டால் புது மனிதராக மாறி மேம்பட்ட வாழ்க்கையை மேற்கொள்ள
முடியும். இது விஞ்ஞான அடிப்படையிலான உண்மை!

அறிவியல் அறிஞர் வாழ்வில்....

பிரபல
இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனைப் பார்க்க பிரின்ஸ்டன்
இன்ஸ்டிடியூட்டுக்கு வந்த ஒரு இளம் விஞ்ஞானி அவருடன் நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருந்தார். பேச்சின் இடை இடையே அவசரம் அவசரமாகத் தன் சட்டைப்
பையிலிருந்து ஒரு சிறிய நோட்புக்கை எடுத்து ஏதோ எழுதிக் கொண்டார். சில முறை
இப்படி நடந்ததைப் பார்த்த ஐன்ஸ்டீன் அந்த இளம் விஞ்ஞானியை நோக்கி என்ன
எழுதுகிறீர்கள் என்று கேட்டார். "இல்லை, உங்களிடம் பேசும் போது வரும் நல்ல
நல்ல யோசனைகளை உடனே எழுதி வைத்துக் கொண்டேன்" என்றார் அவர்.

ஐன்ஸ்டீனோ,
"எனக்கு உங்களைப் போன்ற ஒரு நோட்புத்தகமே தேவை இல்லாமல் போய்விட்டது.
எனக்கு மூன்றே மூன்று கருத்துக்கள் தான் இதுவரை தோன்றி இருக்கிறது" என்று
சிரித்தவாறே சொன்னார்.

அந்த மூன்றில் ஒரு ஐடியாவான ஒப்புமைத் தத்துவம் எனப்படும் தியரி ஆப் ரிலேடிவிடி தான் உலகின் சிந்தனைப் போக்கையே மாற்றியது!

எத்தனை ஐடியாக்கள் ஒருவருக்குத் தோன்றுகிறது என்பது முக்கியமில்லை; அவை எப்படிப்பட்டவை என்பது தான் முக்கியம்!

****************

நன்றி : பாக்யா
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum