Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் அறிவிப்புக்கு முன்னே துவங்கிவிட்டது ஓட்டு வேட்டை
Page 1 of 1

அம்பத்தூர்:அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படும்
நிலையில், உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன், பலரும்
ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் தற்போதைய உள்ளாட்சி
அமைப்புகளின் ஆயுள் காலம், வரும் அக்., 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க, பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
அரசியல் கட்சிகளும் மனுக்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வழக்கம்
போல் இம்முறையும், அ.தி.மு.க., மனுக்கள் வாங்கும் படலத்தை முதலில்
அறிவித்தது.கடந்த, 2ம் தேதி முதல், 8ம் தேதி வரை விருப்ப மனுக்கள்
பெறப்படும் என்று அறிவித்த அ.தி.மு.க., தலைமை, அதை 11ம் தேதி வரை
நீட்டித்துள்ளது. அதே போன்று, 5ம் தேதி முதல், 12ம் தேதி வரை மனுக்கள்
பெறப்படும் என்று தி.மு.க., தலைமை அறிவித்தது.கூட்டணி தொடருமா அல்லது
மாறுமா என்பதை உறுதி செய்யாத நிலையில், இரு திராவிடக் கட்சிகளின்
கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், பா.ம.க.,
உள்ளிட்ட பல கட்சிகளும், கூட்டணிக் கசப்பால் கடந்த, ஏப்ரல் 13ம் தேதி
நடந்த, சட்டசபை தேர்தலை புறக்கணித்து, "வேடிக்கை' பார்த்த ம.தி.மு.க.,வும்
இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தலில், "சீட்' கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், உள்ளூரில் உள்ள
சொந்த செல்வாக்கின் மூலம் உள்ளாட்சி மன்ற பதவிகளை பிடித்து விடலாம் என்ற
நம்பிக்கையுடன் கட்சியினர், வாக்காளர்களை சந்திக்கத் துவங்கி விட்டனர்.
இதில், கட்சிகளில் விருப்ப மனு செய்தவர்களும், சுயேச்சையாக போட்டியிட
விரும்புபவர்களும் அடங்குவர்.அதற்கு வசதியாக, தங்கள் பகுதியில் நடக்கும்
திருமணம், மஞ்சள் நீராட்டு, கிரகப் பிரவேசம் போன்ற இல்ல விழாக்கள் மற்றும்
கோவில், மசூதி, சர்ச்சுகளில் நடக்கும் திருவிழா, வி.ஐ.பி.,க்களின் நினைவாக
நடத்தப்படும் கிரிக்கெட், கால்பந்து, கபடிப் போட்டிகளில் முன்னிலை அல்லது
தலைமை வகித்தும், அங்கு வருபவர்களை நட்போடு சந்தித்தும் தங்களது ஓட்டு
வேட்டையை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம், முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு திறக்கும்,
"இப்தார்' நிகழ்ச்சியை, அரசியல் கட்சிகள் போட்டி போட்டு நடத்தின.
ரம்ஜானுக்கு அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி விழாவிலும், அவர்கள் மக்களின்
கவனத்தை ஈர்த்தனர்.இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு
விடும் என்ற நிலையில், களத்தில் குதிக்க உள்ளவர்களின் ஓட்டு வேட்டை
தீவிரமாகி உள்ளது. அதற்காக சுவர், டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள் மற்றும்
ஆட்டோ, கார், பஸ் போன்ற வாகனங்களில் ஒட்டும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும்
பிரசாரத்தை துவக்கி விட்டனர்.
ஒரு சிலர், தாங்கள் போட்டியிட விரும்பும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் நீண்ட நாள் குறைகளை
பட்டியலிட்டு வருகின்றனர். சில கிராமப் பகுதிகளில் பெண்களின் ஓட்டுகளைப்
பெறும் வகையில், பண்டிகைகளை முன்னிட்டு புடவை, வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட
பரிசுப் பொருட்கள் இப்போதே வழங்கப்பட்டு வருகின்றன.அ.ஜமால் மொய்தீன்
[You must be registered and logged in to see this link.]

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பண பட்டுவாடா: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா
» பூஜ்ஜியம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி ஆம் ஆத்மி ஓட்டு வேட்டை...
» தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு!
» கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை : தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|