Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டிரைவர் மது அருந்தியதால் ரயில் விபத்து நடந்ததா?
Page 1 of 1
டிரைவர் மது அருந்தியதால் ரயில் விபத்து நடந்ததா?
var section=3385;var width=300;var height=250;var enc=1;var clicktag="";var pop=0;
மீனம்பாக்கம்: டிரைவர் மது அருந்தியதால் ரயில் விபத்து நடந்ததா?
என்பதற்கு ரயில்வே அமைச்சர் திரிவேதி பதில் அளித்தார். அரக்கோணத்தில்
நேற்று இரவு நடந்த ரயில் விபத்து குறித்து நேரடியாக விசாரணை நடத்த ரயில்வே
அமைச்சர் திரிவேதி, இணை அமைச்சர் முனியப்பா ஆகியோர் டெல்லியில் இருந்து
விமானத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் சென்னை வந்தனர். அங்கு அமைச்சர்
திரிவேதி நிருபர்களிடம் கூறியது: நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது,
அதற்கு ஆழந்த வருத்தம், இரங்கல் தெரிவிக்கிறேன்.
முதல்கட்ட
விசாரணையில் இந்த விபத்துக்கு காரணம் மனித தவறுதான் என்று தெரிய
வந்துள்ளது. சிவப்பு சிக்னல் இருந்தும் மின்சார ரயிலை இயக்கி வந்த டிரைவர்
அதை கவனிக்காமல் மிக வேகமாக ரயிலை ஓட்டி சென்றுள்ளார். அருகில் சென்ற
பிறகுதான் அதே தண்டவாளத்தில் முன்னால் மற்றொரு ரயில் நின்றதை
பார்த்துள்ளார். ரயில் வேகமாக சென்றதால் நிறுத்த முடியவில்லை.
விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
மின்சார ரயில் டிரைவர் குடிபோதையில்
இருந்தார் என்று கூறுவது தவறு. அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில்
அவர் மது அருந்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் அந்த டிரைவர் ஓய்வு
இல்லாமல் ரயிலை ஓட்டினார் என்பதும் தவறு. ஏற்கனவே 16 மணி நேரம் ஓய்வில்
இருந்த பிறகுதான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இப்போது நான் சென்னை
மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல்
கூறுகிறேன். அதன் பிறகு சென்ட்ரலில் இருந்து தனி ரயில் மூலம் விபத்து நடந்த
இடத்துக்கு சென்று விபத்துக்கான காரணம் பற்றி நேரடியாக ஆய்வு செய்வேன்.
இதைப்போன்ற
துரதிஷ்டமான விபத்துகள் மீண்டும் நமது நாட்டில் எந்த பகுதியிலும் நடக்காத
வண்ணம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த
விபத்தில் இருவரை எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் காயம்
அடைந்துள்ளனர் என்பது முழுமையாக வரவில்லை. இதுபற்றி நான் நேரடியாக ஆய்வு
செய்த பிறகுதான் கூறமுடியும். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா
ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயம்
அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு
அமைச்சர் திரிவேதி கூறினார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆண்களுக்கு நிகராக ரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: திருச்சி முதல் பெண் ரயில் டிரைவர் பெருமிதம்
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?
» கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!
» அரக்கோணம் ரயில் விபத்தில் மர்மம் : சிக்னல்களை மீறி ரயிலை டிரைவர் வேகமாக ஓட்டியது ஏன்?
» உத்திரப்பிரதேசம் ரேபரலி அருகே ரயில் விபத்து
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?
» கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!
» அரக்கோணம் ரயில் விபத்தில் மர்மம் : சிக்னல்களை மீறி ரயிலை டிரைவர் வேகமாக ஓட்டியது ஏன்?
» உத்திரப்பிரதேசம் ரேபரலி அருகே ரயில் விபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum