Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜிமெயில் ட்ரிக்ஸ்
Page 1 of 1
ஜிமெயில் ட்ரிக்ஸ்
ஜிமெயில்
மின்னஞ்சல் சேவையை தனது பணி நிமித்தமாக அத்தியாவசியமாக பயன் படுத்தி வரும்
நண்பர் ஒருவர் இன்று காலை தொலைபேசியில் அழைத்து மிகவும் அவசரமாய்,
அவசியமாய் ஓரு உதவி கேட்டிருந்தார்.
.
அந்த நண்பர் வழக்கமாக காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியில் ஜிமெயில்
கணக்கில் நுழைந்தவுடன் முதலில் இன்பாக்ஸ் இல் மின்னஞ்சல்களை திறக்காமலேயே,
தேவையற்ற மின்னஞ்சல்களை வரிசையாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடுவது
வழக்கம். இன்றும் வழக்கம் போல அவருக்கு தேவையற்ற நியூஸ் லெட்டர் போன்ற
மின்னஞ்சல்களை தேர்வு செய்து டெலிட் செய்யும் பொழுது, தவறுதலாக மிக
முக்கியமான மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் சேர்த்து
டெலிட் செய்து விட்டார்.
அதற்கு முன்பாக அவரது மேலதிகாரி
தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு மின்னஞ்சலை படித்தீர்களா? பதில் வரலையே,
என கேட்டிருந்த போது, மின்னஞ்சலை படித்து விட்டேன்.. இன்னும் சிறிது
நேரத்தில் பதில் அனுப்புகிறேன், என்று வேறு அளந்து விட்டார்.
இப்பொழுது மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்ட நிலையில் 'அடடா!.. வடை போச்சே!.. ' என தலையில் கை வைத்தபடி என்னை தொடர்பு கொண்டார்.
'இன்பாக்ஸ் ஃபோல்டரிலிருந்து டெலிட் செய்திருந்தால் அந்த மெயில் ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும்.. போய் பாருங்கள்' என்றேன்.
'ட்ராஷ் ஃபோல்டர் ஜிமெயிலில் எங்கேயும் காணோமே! .. இப்ப என்ன செய்றது'
அவருக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் நேர்ந்தால்?..
உங்கள்
ஜிமெயில் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு ஜிமெயில் திரையின்
வலது மேல் மூலையில் உள்ள Settings லிங்கை சொடுக்குங்கள்.
இனி
வரும் திரையில் Labels லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு பட்டியலிடப்
பட்டிருக்கும் Inbox, Buzz, Draft போன்ற ஃபோல்டருக்கு கீழே உள்ள Trash
ஃபோல்டருக்கு நேராக உள்ள Show என்ற லிங்கை ஒருமுறை க்ளிக் செய்து
கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்!
.. இனி ட்ராஷ் ஃபோல்டரும் உங்கள் ஜிமெயில் திரையில் இடது புற பேனில்
தோன்றிவிடும். அங்கு சென்று டெலிட் செய்த மின்னஞ்சல்களை பார்த்துக்
கொள்வதோடு, அதனை தேர்வு செய்து Move to பொத்தானை க்ளிக் செய்து மீண்டும்
Inbox ஃபோல்டருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

thanks:suriya kannan
Similar topics
» விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் ட்ரிக்ஸ்
» Windows 7க்கு ஏழு டிப்ஸ் & ட்ரிக்ஸ் [வீடியோ பதிவு] |
» படித்துக் களைத்தவர்களுக்கும்,பொழுது போக்கவும் சில ட்ரிக்ஸ் + சாப்ட்வெயர்ஸ் …..I♥this.
» பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum