Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:37 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி?
Page 1 of 1

விக்கிபீடியா பற்றி பார்க்கலாம்.
விக்கிபீடியா பற்றி அநேகருக்கு
தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்
கொடுத்தால் நமக்கு முன்னமே காட்டுவது விக்கிபீடியா பகுதியாகத்தான்
இருக்கும் அந்த அளவு அதிகமான ஒரு தொகையினை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளது
விக்கிபீடியா...
விக்கிபீடியாவில் என்ன சாத்தியம்?
இணைய தொடர்புடைய ஒருவரால் (அதாவது
அவர் எப்படிப்பட்ட சாதாரண மனிதனாக இருக்கட்டும்) அவரால் கூட ஒரு
பக்கத்தில் உள்ள விஷயங்களை மாற்றி எழுதி விடவோ அல்லது இருக்கும் தகவலினை
அழித்து வேறொரு விஷயமாகவோ எழுதிவிடும் வன்மையினை தனது
வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது விக்கிபீடியா.இதிலும் ஒரு மாதத்திற்கு
3000 பதிவுகளை திருத்தும் திறமை சாலிகளுக்கு விக்கிபீடியா தனது நிர்வாகி
அந்தஸ்தினை வழங்கி விடுகிறது. நிர்வாக அந்தஸ்தினை பெற்ற ஒருவரால் மட்டுமே
படங்களை விக்கிபீடியா பகுதியில் சேர்க்கவும் ஒரு புதிய தலைப்பிலான
விக்கிபீடியா பகுதியை இணையத்தில் இணைக்கவும் முடியும்.
சரி இணையத்தில்
யார்வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உங்கள் Blog யை மாற்றி அமைக்கலாம்
என்று இருந்தால் என்னவாகும் ..
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Kid-boy-confused-what-to-write](https://2img.net/h/1.bp.blogspot.com/-gdTnQTRfEiw/TmePLlsEsVI/AAAAAAAAANo/EEJ0wX2rYwQ/s1600/kid-boy-confused-what-to-write.jpg)
"கண்ணா முன்னா" என்று ஏதாவது
யாராலும் கிறுக்கப்படும் இல்லையா இதுதான் நடக்கிறது விக்கிபீடியா இணைய
பகுதியிலும் ஆனால் சிறந்த நிர்வாகிகள் அந்த தகவலை அவ்வப்போது கவனித்து
அழித்து ஒரு சிறந்த பகுதியாக அதனை நிர்வகிக்கின்றனர்.இதனால் தான்
விக்கிபீடியா ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது.
விக்கிலீக் ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு உலகை
ஆட்டிப்படைக்கிறது. இதன் படி விக்கிலீக்கிற்கு தகவல் அளிப்பவர்கள் அந்த
குழுவின் முன்னர் தகவல்களை அளிக்கவேண்டும். அதன் உண்மை தன்மையை
ஆராய்ந்து விக்கிலீக் வெளியிடும்.
அவர் செருப்பு வாங்க விமானம் வைத்துள்ள தகவல் கூட அரசியல் வாதிகள்
செய்யும் அட்டுழியக்ளை கண்டு பொறுக்காத ஒரு உண்மை உணர்வாளன் தான்
விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க வேண்டும்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? IPTrack](https://2img.net/h/3.bp.blogspot.com/-ia2Z4ALXtis/TmeNoGlN87I/AAAAAAAAANY/Soe_CMVxNbg/s1600/IPTrack.jpg)
அதெப்படி டெக்னாலஜி இவ்வளவு முன்னேறி இருக்கும் போது தகவல்
அளித்தவரை டிராக் செய்யமுடியாதா ?? என்ற கேள்வி எழும்.
அதற்கு தான் விக்கிலீக் தகவல் அளிப்பவர்களுக்கு டோர் பரிந்துரை
செய்கிறது. டோர் ன் இலச்சினையே வெங்காயம் தான்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Onion_Freeze_Dried_Powder](https://2img.net/h/4.bp.blogspot.com/-V1J2yiJH5Zk/TmeNpzPJPtI/AAAAAAAAANc/RewpSPtyNEo/s1600/Onion_Freeze_Dried_Powder.jpg)
எப்படி வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகின்றதோ அது
போலதான் தகவல் அளிப்பவரை கண்டிறியும் வேலையும். டிராக் செய்ய
முயல்பவருக்கு மூச்சு தான் முட்டி போகும்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Hacking](https://2img.net/h/2.bp.blogspot.com/-eoj6MnpGtbg/TmeNWNJwtZI/AAAAAAAAANU/VFBimnE79io/s320/hacking.jpg)
மேலும் பல இணையவழியான தகவல்
பரிமாற்றங்களை லாவகமாக சுருட்டி வைத்துக்கொள்ளும் பணியையும் விக்கிலீக்ஸ்
செய்கிறது.ஹாக்கிங் நுட்பத்தின் மூலம் வல்லரசு நாட்டின்
இரகசியங்களையே ஒட்டு கேட்டுவிட்டனர்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Cfac7_nayagan1](https://2img.net/h/2.bp.blogspot.com/-UyBcgL-qMKA/TmeOKj-hyjI/AAAAAAAAANg/_HgLv3xS170/s1600/cfac7_nayagan1.jpg)
இது கூறும் ஒரே வார்த்தை நாங்கள் மக்களுக்கு
தகவலை சென்றடைய செய்கிறோம் என்பது மட்டுமே... இதனால் ஒரு
நாட்டின் எந்த வகையான உள்குத்து, வெளிக்குத்துக்கு அஞ்சும்
வேளைகளையும் இது பார்ப்பதே இல்லை.
என்ன? விக்கிலீக்ஸ் _ ஆல் ஒன்றும் தீமைகள் விளைவது இல்லை
என்பதுதான் மனம் மகிழவேண்டிய செய்தி... அதிகார வர்கத்தினரின் கொட்டத்தினை கொஞ்சம்
அடக்கிப்பார்க்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிசயமாகவே சாதாரண
மக்களுக்கு விக்கிலீக்ஸ் கண்ணில்படுகிறது...
விமானம் வைத்து இருப்பவர்
எப்படிப்பட்டவர்! என்பது அனைவரும் அறிந்ததே! அதனுள் தமிழில் அழகாக
கூறுவார்களே! ”தற்குறிப்பு ஏற்ற அணி” என்று அந்த பணியைதான் விக்கிலீக்ஸ்
சமீபத்தில் செய்துள்ளது.
அமெரிக்க சர்வாதிகார முகத்திரையை ஈராக் போரின் கொடுரங்களை நவம்பர் 2010
ல் வெளியிட்டது முதல் பிரபலமாகிவிட்ட இந்த அமைப்பு முறை தேவைதான் சாதாரண
மக்களுக்கு...
இறையாண்மை என்று
கூறிக்கொண்டு நாம் இலங்கைத் தமிழர்களை கண்ணெதிரிலேயே இழந்தோமே அந்த
செயல்கள் நடைபெறாமல் காத்து மக்களுக்கு ஒரு இணையக் கடவுலாக
காட்சியளிக்கிறது விக்கிலீக்ஸ்...
வாய்மை வாழ்கிறது - விக்கிலீக்ஸ் வழியாக...
எங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ
அங்கெல்லாம் விக்கிலீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க
வைக்கிறேன் என்று கூறி சிலிர்ப்புட்டுகிறது... இல்லையா? நண்பர்களே...
மீள்பதிவு இணைக்கப்பட்டது. நன்றி ஜெகன்.
(அக மொத்தத்தில்
விக்கிபீடியாவிற்கும், விக்கிலீக் கிற்கும் -விக்கி- என்ற பெயர்
பொருத்தம் தவிர வேறு தொடர்பு கிடையாது என தீர்ப்பு அளிக்கப்படுகிறது
submit_url = "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_07.html"
submit_url ="http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_07.html"
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Wikipedia-logo](https://2img.net/h/3.bp.blogspot.com/-Vt5IbI2ItdQ/TmeESw2iOcI/AAAAAAAAANM/jyyflJjLkQk/s1600/Wikipedia-logo.png)
விக்கிபீடியா பற்றி அநேகருக்கு
தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்
கொடுத்தால் நமக்கு முன்னமே காட்டுவது விக்கிபீடியா பகுதியாகத்தான்
இருக்கும் அந்த அளவு அதிகமான ஒரு தொகையினை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளது
விக்கிபீடியா...
விக்கிபீடியாவில் என்ன சாத்தியம்?
இணைய தொடர்புடைய ஒருவரால் (அதாவது
அவர் எப்படிப்பட்ட சாதாரண மனிதனாக இருக்கட்டும்) அவரால் கூட ஒரு
பக்கத்தில் உள்ள விஷயங்களை மாற்றி எழுதி விடவோ அல்லது இருக்கும் தகவலினை
அழித்து வேறொரு விஷயமாகவோ எழுதிவிடும் வன்மையினை தனது
வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது விக்கிபீடியா.இதிலும் ஒரு மாதத்திற்கு
3000 பதிவுகளை திருத்தும் திறமை சாலிகளுக்கு விக்கிபீடியா தனது நிர்வாகி
அந்தஸ்தினை வழங்கி விடுகிறது. நிர்வாக அந்தஸ்தினை பெற்ற ஒருவரால் மட்டுமே
படங்களை விக்கிபீடியா பகுதியில் சேர்க்கவும் ஒரு புதிய தலைப்பிலான
விக்கிபீடியா பகுதியை இணையத்தில் இணைக்கவும் முடியும்.
சரி இணையத்தில்
யார்வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உங்கள் Blog யை மாற்றி அமைக்கலாம்
என்று இருந்தால் என்னவாகும் ..
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Kid-boy-confused-what-to-write](https://2img.net/h/1.bp.blogspot.com/-gdTnQTRfEiw/TmePLlsEsVI/AAAAAAAAANo/EEJ0wX2rYwQ/s1600/kid-boy-confused-what-to-write.jpg)
"கண்ணா முன்னா" என்று ஏதாவது
யாராலும் கிறுக்கப்படும் இல்லையா இதுதான் நடக்கிறது விக்கிபீடியா இணைய
பகுதியிலும் ஆனால் சிறந்த நிர்வாகிகள் அந்த தகவலை அவ்வப்போது கவனித்து
அழித்து ஒரு சிறந்த பகுதியாக அதனை நிர்வகிக்கின்றனர்.இதனால் தான்
விக்கிபீடியா ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது.
விக்கிலீக் பற்றி
பார்க்கலாம் .
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Wlogo](https://2img.net/h/4.bp.blogspot.com/-JRSls8Vobyo/TmeMkkZVs8I/AAAAAAAAANQ/RuFYriEgvIw/s320/wlogo.png)
பார்க்கலாம் .
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Wlogo](https://2img.net/h/4.bp.blogspot.com/-JRSls8Vobyo/TmeMkkZVs8I/AAAAAAAAANQ/RuFYriEgvIw/s320/wlogo.png)
விக்கிலீக் ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு உலகை
ஆட்டிப்படைக்கிறது. இதன் படி விக்கிலீக்கிற்கு தகவல் அளிப்பவர்கள் அந்த
குழுவின் முன்னர் தகவல்களை அளிக்கவேண்டும். அதன் உண்மை தன்மையை
ஆராய்ந்து விக்கிலீக் வெளியிடும்.
அவர் செருப்பு வாங்க விமானம் வைத்துள்ள தகவல் கூட அரசியல் வாதிகள்
செய்யும் அட்டுழியக்ளை கண்டு பொறுக்காத ஒரு உண்மை உணர்வாளன் தான்
விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க வேண்டும்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? IPTrack](https://2img.net/h/3.bp.blogspot.com/-ia2Z4ALXtis/TmeNoGlN87I/AAAAAAAAANY/Soe_CMVxNbg/s1600/IPTrack.jpg)
அதெப்படி டெக்னாலஜி இவ்வளவு முன்னேறி இருக்கும் போது தகவல்
அளித்தவரை டிராக் செய்யமுடியாதா ?? என்ற கேள்வி எழும்.
அதற்கு தான் விக்கிலீக் தகவல் அளிப்பவர்களுக்கு டோர் பரிந்துரை
செய்கிறது. டோர் ன் இலச்சினையே வெங்காயம் தான்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Onion_Freeze_Dried_Powder](https://2img.net/h/4.bp.blogspot.com/-V1J2yiJH5Zk/TmeNpzPJPtI/AAAAAAAAANc/RewpSPtyNEo/s1600/Onion_Freeze_Dried_Powder.jpg)
எப்படி வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகின்றதோ அது
போலதான் தகவல் அளிப்பவரை கண்டிறியும் வேலையும். டிராக் செய்ய
முயல்பவருக்கு மூச்சு தான் முட்டி போகும்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Hacking](https://2img.net/h/2.bp.blogspot.com/-eoj6MnpGtbg/TmeNWNJwtZI/AAAAAAAAANU/VFBimnE79io/s320/hacking.jpg)
மேலும் பல இணையவழியான தகவல்
பரிமாற்றங்களை லாவகமாக சுருட்டி வைத்துக்கொள்ளும் பணியையும் விக்கிலீக்ஸ்
செய்கிறது.ஹாக்கிங் நுட்பத்தின் மூலம் வல்லரசு நாட்டின்
இரகசியங்களையே ஒட்டு கேட்டுவிட்டனர்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Cfac7_nayagan1](https://2img.net/h/2.bp.blogspot.com/-UyBcgL-qMKA/TmeOKj-hyjI/AAAAAAAAANg/_HgLv3xS170/s1600/cfac7_nayagan1.jpg)
இது கூறும் ஒரே வார்த்தை நாங்கள் மக்களுக்கு
தகவலை சென்றடைய செய்கிறோம் என்பது மட்டுமே... இதனால் ஒரு
நாட்டின் எந்த வகையான உள்குத்து, வெளிக்குத்துக்கு அஞ்சும்
வேளைகளையும் இது பார்ப்பதே இல்லை.
என்ன? விக்கிலீக்ஸ் _ ஆல் ஒன்றும் தீமைகள் விளைவது இல்லை
என்பதுதான் மனம் மகிழவேண்டிய செய்தி... அதிகார வர்கத்தினரின் கொட்டத்தினை கொஞ்சம்
அடக்கிப்பார்க்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிசயமாகவே சாதாரண
மக்களுக்கு விக்கிலீக்ஸ் கண்ணில்படுகிறது...
விமானம் வைத்து இருப்பவர்
எப்படிப்பட்டவர்! என்பது அனைவரும் அறிந்ததே! அதனுள் தமிழில் அழகாக
கூறுவார்களே! ”தற்குறிப்பு ஏற்ற அணி” என்று அந்த பணியைதான் விக்கிலீக்ஸ்
சமீபத்தில் செய்துள்ளது.
அமெரிக்க சர்வாதிகார முகத்திரையை ஈராக் போரின் கொடுரங்களை நவம்பர் 2010
ல் வெளியிட்டது முதல் பிரபலமாகிவிட்ட இந்த அமைப்பு முறை தேவைதான் சாதாரண
மக்களுக்கு...
இறையாண்மை என்று
கூறிக்கொண்டு நாம் இலங்கைத் தமிழர்களை கண்ணெதிரிலேயே இழந்தோமே அந்த
செயல்கள் நடைபெறாமல் காத்து மக்களுக்கு ஒரு இணையக் கடவுலாக
காட்சியளிக்கிறது விக்கிலீக்ஸ்...
வாய்மை வாழ்கிறது - விக்கிலீக்ஸ் வழியாக...
எங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ
அங்கெல்லாம் விக்கிலீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க
வைக்கிறேன் என்று கூறி சிலிர்ப்புட்டுகிறது... இல்லையா? நண்பர்களே...
மீள்பதிவு இணைக்கப்பட்டது. நன்றி ஜெகன்.
![Wednesday, September 7, 2011 விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? Zapiro_result_080402](https://2img.net/h/1.bp.blogspot.com/-jv733J0OmtY/TmeOn_E3lvI/AAAAAAAAANk/OMvfvkiSWbg/s320/zapiro_result_080402.gif)
விக்கிபீடியாவிற்கும், விக்கிலீக் கிற்கும் -விக்கி- என்ற பெயர்
பொருத்தம் தவிர வேறு தொடர்பு கிடையாது என தீர்ப்பு அளிக்கப்படுகிறது
submit_url = "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_07.html"
submit_url ="http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_07.html"
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
![-](https://2img.net/i/empty.gif)
» Happy Ganesh Chathurthi - 01 September 2011
» வேலன்-600 ஆவது பதிவு
» வேலன்-500 ஆவது பதிவு
» வேலன்:-700 ஆவது பதிவு.
» மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|