TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


330 அடி உயரத்துக்கு கூட்டு குடும்ப ‘பிளாட்’!

Go down

330 அடி உயரத்துக்கு கூட்டு குடும்ப ‘பிளாட்’! Empty 330 அடி உயரத்துக்கு கூட்டு குடும்ப ‘பிளாட்’!

Post by mmani Fri Sep 02, 2011 7:59 pm

330 அடி உயரத்துக்கு கூட்டு குடும்ப ‘பிளாட்’! Evening-Tamil-News-Paper_9615290165

330 அடி உயரத்துக்கு கூட்டு குடும்ப ‘பிளாட்’! Imp?urid=501411287530da35680&cr=9855&al=3703&sec=3385&pl=3155&as=5&ty=0&l=0

கொல்கத்தா: இந்தியாவின் கூட்டு குடும்ப பாரம்பரியத்தை பாதுகாக்கும்
நோக்கில் கொல்கத்தாவில் 330 அடி உயர பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு
கட்டப்பட உள்ளது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா,
சித்தி, குழந்தைகள் என்று கூட்டு குடும்பமாக வசிப்பது இந்தியாவின்
பாரம்பரியம். இது சுதந்திரத்துக்கு தடை என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில்
அதிகரித்து வருவதால் தனி குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கூட்டு குடும்பங்கள் அரிதாகி வருகின்றன.

இந்நிலையில், கூட்டு
குடும்ப பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கில் மேற்குவங்க தலைநகர்
கொல்கத்தாவில் பிரமாண்ட ‘கூட்டு குடும்ப’ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று
அமைக்கப்பட உள்ளது. ‘அட்மாஸ்பியர்’ (வளிமண்டலம்) என்ற பெயரில் இந்த
குடியிருப்பு 330 அடி உயர பிரமாண்ட கட்டிடமாக கட்டப்படுகிறது. இதில் 80
கூட்டு குடும்பங்கள் வசிக்க முடியும். பெரிய நகரங்களில் திறந்தவெளியில்
காற்றோட்டமான இடத்தில் விளையாடும் வாய்ப்பு பல குழந்தைகளுக்கு
கிடைப்பதில்லை. இந்த குறையும் ‘அட்மாஸ்பியர்’ குழந்தைகளுக்கு இருக்காது.

அவரவர்
பிளாட்டில் திறந்தவெளி மைதானம் போலவே ‘இன்டோர் மைதானங்கள்’
அமைக்கப்படுகின்றன. இதுதவிர, எல்லா பிளாட்காரர்களும் மகிழ்ச்சியாக
பொழுதுபோக்கவும் பெரியவர்கள் ஓய்வெடுக்கவும் மொட்டை மாடியில் பிரமாண்ட
பூங்கா அமைக்கப்படுகிறது. மரங்கள், புல்தரையுடன் கூடிய இந்த பூங்காவில்
நீச்சல் குளம், கோல்ப் மைதானம் ஆகியவையும் அமைகின்றன. ஸ்பெயினின்
பார்சிலோனா நகரில் விரைவில் நடக்கவுள்ள உலக கட்டிட தொழில்நுட்ப
திருவிழாவுக்காக இந்த பிரமாண்ட டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்ததாக
தேர்வு செய்யப்படும் டிசைனுக்கு ‘பீப்பிள்ஸ் சாய்ஸ்’ விருது
வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அட்மாஸ்பியர் தவிர பல்வேறு
நாடுகளில் இருந்த கட்டிட வடிமைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். சாக்லேட்
ரிப்பன் கேக் போல ஹெலிபேட் வசதியுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் ஒன்று
துருக்கியில் கட்டப்படுகிறது. இதற்கான டிசைனும் போட்டியாளர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கட்டிட டிசைன் உருவாக்கும் பணிகள்
முடிவடைந்துவிட்டன. கட்டுமானத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று
ஆர்கிடெக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடம்பர பிளாட்: உலக அளவில் சென்னைக்கு 12 வது இடம்...Luxury Flat: 12th place in the world to Chennai
» வேலன்:-உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை அறிந்துகொள்ள
» ஆற்று நிலம் பிளாட் ஆனது எப்படி ?
» சுனாமி போல் பயங்கர உயரத்துக்கு பாய்ந்து எழும்பும் கடல் அலைகள்! அமெரிக்காவில் அதிசயம்
» கண்மாய் நடுவில் குறைந்த விலையில் "பிளாட்': பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum