Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமெரிக்க இராணுவத்தின் படுகொலை வீடியோ: விக்கி லீக்ஸ் !
Page 1 of 1
அமெரிக்க இராணுவத்தின் படுகொலை வீடியோ: விக்கி லீக்ஸ் !
அமெரிக்காவின்
இராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலை ஒன்றின் வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ்
வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது என்றாலும் அது
அமெரிக்க இராணுவத்தால் எடிட் செய்யப்பட்டு அவர்களுக்குச் சாதகமான முறையில்
வெளியானது. ஆனால் இந்த எடிட் செய்யாத வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ்
வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில்
நடக்கும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாம் குரல்கொடுப்போம் என்று
கூறிவரும் அமெரிக்கா சமீபகாலமாக போர் குற்றங்களுக்கும் எதிராகக்
குரல்கொடுத்து வருவதாகவும் தன்னை உலகிற்கு காட்டி வரும் நிலையில் அமெரிக்க
இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ள போர் குற்றங்களை யார் கேட்ப்பது என்ற கேள்வி
தற்போது எழுந்துள்ளது. 17 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அதிர்ச்சிக்
காணொளியைப் பொறுமையாகப் பாருங்கள்.

12ம் திகதி ஜூலைமாதம் 2007ம் ஆண்டு ஈராக் தலைநகர் பக்த்தாத்துக்கு
அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றின் மேல் பறந்த அமெரிக்க அப்பாச்சி ரக
ஹெலிகாப்டர், அங்கே நின்றிருந்த 12 பொதுமக்களை சுட்டுப்
படுகொலைசெய்துள்ளது. இதில் ருய்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர் 2 வர்
அடங்குவர். அவர்கள் தங்கள் கைகளில் கமெராக்களை வைத்திருந்தது கூட தெள்ளத்
தெளிவாக அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு கமராவில்
பதிவாகியிருக்கிறது.
கழுகுபோலப்
பறந்து ஒவ்வொருவராகச் சுட்டுத் தள்ளி, பின்னர் குற்றுயிரும் குலையுமாக
இருக்கும் மற்றவர்கள் நிலத்தில் இருந்து எழும்போது குறிவைத்து தாக்குகிறது
அமெரிக்க ஹெலிகாப்ட்டர். இதுமட்டுமட்டுமா ? தரையில் இருப்பவர்கள் கைகளில்
எவ்வித ஆயுதங்களும் இல்லாத நிலையில் , காயப்பட்டவர் எழுந்து தப்பி
ஓடப்பார்க்கும்போது, அவர்கள் ஆயுதங்களை எடுக்கவே ஓடுவதாக அமெரிக்க
ஹெலிகாப்ட்டரில் இருக்கும் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கிறார்.

இதனை
அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு
உத்தரவு பிறப்பிக்கிறது. இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்தும் தாக்குதலை
நடத்துகிறார்கள். இறுதியில் தரைப் படையினர் அவ்விடத்துக்கு வரும்வேளை அங்கே
2 சிறுமிகள் காயப்பட்டு இருக்க அவர்களை அருகில் உள்ள அமெரிக்க இராணுவ
வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கொடுக்க ஒரு இராணுவ வீரர்
அனுமதிகேட்க்கிறார். ஆனால் அவர் மேலதிகாரி இல்லை என மறுத்து, அச் சிறுமிகளை
ஈராக் பொலிசாரிடம் கொடுங்கள் என்று இரக்கமற்று தெரிவிப்பதும்
பதிவாகியுள்ளது.

அமெரிக்க
இராணுவத்தினர் தாக்குதல் நடத்தும் வேளையில் பாவிக்கும் சொற்பதங்கள்
மிகுந்த இனவெறிகொண்டதாக இருப்பதோடு, பல தகாத வார்த்தைகளையும்
உபயோகிக்கின்றனர். ஹெலிகாப்ட்டரில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப்பட்ட
இந்த வீடியோவை ஒரு இராணுவ அதிகாரி ஈராக்கில் இருந்து களவாடி வந்து
வெளியிட்டுள்ளார். அவரை அமெரிக்க இராணுவப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இந்த 17 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்தால் அமெரிக்க இராணுவத்தின் கோரமுகம் தெரியும்.
Similar topics
» விக்கி லீக்ஸ் தளத்தை நம் தலத்தில் இருந்து காணலாம்
» பிரபாகரணைப் போல ஒருவரை உருவாக்க தமிழர்கள் திட்டம்: விக்கி லீக்ஸ்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
» பின் லேடன் மகன் 2002-ல் பாகிஸ்தானில் வசித்தார்: விக்கி லீக்ஸ்
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum