Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மின் துறையை நடத்த நிதி தாருங்கள்: வாரியம் கெஞ்சல்
Page 1 of 1

தமிழக மின் வாரியத்தை நடத்த நிதியுதவி தருமாறு, அனைத்து
அரசு நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் நிதியை செலவு
செய்யாத, 35 நிறுவனங்களுக்கும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக
மின் வாரியத்திற்கு தற்போதைய நிலவரப்படி, 18 தேசிய வங்கிகள், எல்.ஐ.சி.,
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஊரக
மின்மயமாக்கல் நிறுவனம் மற்றும் கடன் பத்திர விற்பனை ஆகியவற்றின் மூலம், 52
ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
சம்பளம் கொடுக்கவே திணறும் மின் வாரியத்திற்கு, புதிய கடன்கள் தர
வங்கிகள் மறுத்துவிட்டன. புதிய மின் திட்டங்களை நிறைவேற்றவும், நிர்வாகச்
செலவுகளுக்கும், கூடுதல் கடன் வாங்க மின் வாரியத்திற்கு நிதி
தேவைப்படுகிறது. இந்த முறை, வங்கிகளிடம் வாங்காமல், அரசுத் துறை
நிறுவனங்களிடமே கடன் வாங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசுத்
துறைகளுக்கும், தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும். பல
நிறுவனங்களுக்கு வருவாய் அதிகமாக இருப்பதால், அரசின் நிதியை
பயன்படுத்துவதில்லை. இவ்வாறு மீதமாகும் நிதியை தருமாறு, சம்பந்தப்பட்ட
நிறுவனங்களிடம் மின் வாரியம் உதவி கேட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, தமிழக குடிநீர் வாரியம், சென்னை குடிநீர் மற்றும்
கழிவு நீரகற்று வாரியம், தமிழக தொழில் துறை, தமிழ்நாடு நகரமைப்பு நிதிக்
கழகம் (டுபிட்கோ), தமிழ்நாடு தொழிலாளர் நலவாழ்வுத் துறை, இந்து சமய
அறநிலையத்துறை, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை
பல்கலை, தமிழக பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட 35
நிறுவனங்களிடம் நிதி கேட்டு, மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, தமிழக பவர் பைனான்ஸ் துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:அரசுத் துறைகளில் மீதமிருக்கும் நிதியை வங்கிகளில் போட்டு
வைக்கின்றனர். வங்கிகளை விட அதிக வட்டி தர, தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனம்
தயாராக உள்ளது.தற்போது, தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனத்தில், மூத்த
குடிமக்கள் வைப்புத் தொகைக்கு, காலாண்டு வட்டியாக 9.83 சதவீதமும், அதிக
பட்சமாக 11.02 சதவீதமும் வட்டி தருகிறோம். மற்றவர்களுக்கு, 9.58 முதல்
10.47 சதவீதம் வரை வட்டி தருகிறோம்.கூட்டு வட்டி வைப்புத்தொகைக்கு, மூத்த
குடிமக்களுக்கு 9.5 சதவீதம் முதல், 13.73 வரையிலும், மற்றவர்களுக்கு 9.25
முதல், 12.91 வரையிலும் வட்டி அளிக்கிறோம். தற்போது, அரசுத் துறைகள் நிதி
அளிக்க முன்வந்தால், சிறப்பு சலுகை தரத் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொத்தை அடகு வைக்குமா மின் வாரியம்?தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனத்தில்,
"லீஸ்' நிதித் திட்டம், குறிப்பிட்ட காலக்கடன் மற்றும் சொத்து அடமான முறை
ஆகியவற்றில், நிதியுதவி பெற முடியும். அரசுத் துறைகளை பொருத்தவரை,
தங்களிடம் மீதமான நிதியை வங்கிகளில் போட்டு, வட்டி வாங்குகின்றன. பல
நிறுவனங்கள் நீண்ட கால வைப்புத் தொகையில், வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளன.
இவற்றை முதிர்வு காலத்திற்கு பின்பு தான் எடுக்க முடியும். இதனால், பல
துறைகள், தங்கள் நிர்வாகக் கமிட்டியை கூட்டி, முடிவெடுப்பதாக
தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, எரிசக்தி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சொத்து அடமான
முறையில் உத்தரவாதம் பெற்று, மின் வாரியத்தில் முதலீடு செய்ய அரசுத்
துறைகள் விரும்புகின்றன. ஆனால், மின் வாரியத்திற்கு தற்போது, 38 ஆயிரம்
கோடி ரூபாய் அளவுக்கு தான் சொத்துகள் உள்ளன. இவற்றிற்கு ஏற்கனவே, 52 ஆயிரம்
கோடி ரூபாய் கடன் உள்ளது. இருக்கும் சொத்துகளை, புதிய நிதிக்கு
உத்தரவாதமாக கொடுத்தால், ஏற்கனவே கடன் கொடுத்த வங்கிகள், தங்களுக்கும்
உத்தரவாதம் கேட்டு கடனுக்கு நெருக்கடி தரும். எனவே, குறிப்பிட்ட காலக்கடன்
முறையில் தான், எதிர்கால நிதியுதவி பெறப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-ஹெச்.ஷேக்மைதீன்-

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» மின் தேவை குறைவு : மின் உற்பத்தியை குறைத்தது தமிழக மின் வாரியம்
» மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்
» கூடங்குளத்தில் அரசுக்கு ஆர்வம் இல்லை?துவங்கும் நேரத்தில் மின் வாரியம் இடையூறு
» மின் வாரியம் ஏற்க மறுப்பு: ஒரே நாளில் 1,400 மெகா வாட் மின்சாரம் வீண்
» மழையே மழையே வா... வா...! மின் வாரியம் நடத்தும் வருண ஜெபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum