Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Facebook க்கின் புதிய பாதுகாப்பு அரன்கள் அறிமுகம்
Page 1 of 1

இன்றைய
சமூக தளங்களில் பேஸ்புக் முதலாம் இடத்தைப்பிடித்துள்ளது. ஏனெனில் அதற்கான
பயனாளர்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உளள்னர். இதன் பயனாக அவர்கள்
செயற்பாடுகளும் மாற்றமடைந்து காணப்படுகின்றது, இவ்வாறான நிலையில் பல்வேறு
பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டிய தேவை அதற்குள்ளது எனலாம்.
இதன்
முதல் கட்டமாக ஒருவர் யாருடன் படங்களை பகிர்ந்து கொள்வது பற்றிய
தகவல்களயும் எங்களுக்கு புரியவைக்கின்றது எனலாம். இவை தொடர்பான பல்வேறுபட்ட
விடயங்களில் மாற்றங்களை செய்துளள்து. அவற்றினை இரண்டு பகுதிகளாக
இடம்பெற்றுள்ளன.
ஒன்று கணக்குகளில் இரகசியப் பாதுகாப்பு மாற்றங்கள் மற்றையது, பயனாளர்கள் எவ்வாறு தமது உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பா மாற்றங்கள்.
தற்போது இந்த profile கட்டுப்பாடுகள் பக்கத்தின் வலதுபக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படும்.
கடந்த காலங்களில் ஒருவர் உங்களது படங்களை அல்லது இசைகளை Privacy Settings பக்கத்தினூடாகச் சென்றே பார்க்கமுடியும்.
மேலும்,
தற்போது இந்தச் சரி செய்தல்கள் எல்லாம் ஒவ்வொரு பயனாளர் பக்கத்திலும்
நீங்கள் உங்களது திருத்தங்களைச் செய்யும்போது வலது பக்கத்தில் தோன்றும்.
புதிதாக View Profile As எனும் அமைப்பையும் Facebook தனது பக்கத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.
இதன் மூலமாக உங்கள் நண்பர் ஒருவர் உங்களது பக்கத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அவ்வாறே உங்களையும் பார்க்க அது உதவுகிறது.
எவ்வாறாயினும் ஆனால், இது நீங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களது பக்கத்திற்குள் செல்லும்போதும் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும் வாய்ப்புள்ளது.
புதியவற்றில் தற்போது பயனாளர்களால் யாராவது தம்மைப் பார்க்கமுன்னரே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடிகின்றது. இது படங்கள், இடங்கள் மற்றும் விளம்பரங்களையும் உள்ளடக்குகின்றது.
அதிகளவான நண்பர்களை இணைத்துக்கொள்ளுதல் அதாவது நீங்கள் ஒரு Facebook நண்பர் அல்லாமல் இருந்தாலும் கூட யாரையுமே இணைத்துக் கொள்ளலாம். இது இன்னும் பலரை இணைத்துக் கொள்ளச் வாய்ப்பளிக்கின்றது.
இதனால் ஒருவருடன் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதானது அவர் Facebook நண்பராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை Facebook தெரிவிக்கின்றது.
ஆகவே, IOS மற்றும் Android பிரயோகங்களிற்கான ஐகொன்கள் இங்கு அவசியமில்லாமல் போவதால் இவை அப்புறப்படுத்தப்படுகின்றது.
அதற்கு பதிலாக புதிதாக Nearby எனும்
ஐகொன் காணப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களால் பட அல்பங்களிற்கு அல்லது
தனிநபர் படங்களுக்கு அல்லது வீடியோக்களுக்கும் இடங்களைக் சுட்டிக்காட்ட
முடியும்.
மேலும், Publisher சட்டத்தில்
இடங்களையும் நேரடியாக இணைக்கலாம். உலாவியிலிருந்து அல்லது கைத்தொலைபேசி
மென்பொருட்களிலிருந்து நீங்கள் ஓர் இடத்தைக் சுட்டிக்காட்டலாம்.
இதன் பயனாக மேலும், இத்துடன் GPS இல் குறிக்கமுடியாத குறுகிய தூரங்களிலுள்ள இடங்களின் அமைவிடத்தினையும் தெரியப்படுத்தலாம்.
Public, Public என வித்தியாசங்காண்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.
இறுதியான மாற்றமாக ஒருவர் தன்னை Facebook உள்ளடக்கத்திலிருந்து அகற்ற முயலும்போதும் அதிக தெரிவுகளை வழங்குகின்றது. இதில் 3 தெரிவுகள் காணப்படுகின்றன.
ஒன்று, உங்களது படத்தினை அகற்றலாம், இரண்டு படத்தை ஏற்றியவரை அப்படத்தை அகற்றுமாறு வேண்டலாம், மூன்று அந்நபரை Facebook இலிருந்து தடுக்கலாம்.
இந்த மாற்றத்திற்கு வரவேற்புகளும், எதிர்ப்புக்களும் காணப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» facebook பாதுகாப்பு வசதி!
» Facebook கணக்குகளை குறிவைக்கும் Video & Message வைரஸ்களும் , பாதுகாப்பு முறைகளும்
» புதிய Facebook வைரஸ்
» Facebook இல் புதிய பிரச்சினை.. தீர்ப்பது எப்படி
» Facebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum