TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிரதமர் ஒன்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல – விஜயகாந்த்

Go down

பிரதமர் ஒன்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல – விஜயகாந்த் Empty பிரதமர் ஒன்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல – விஜயகாந்த்

Post by logu Fri Aug 26, 2011 8:15 am

பிரதமர் ஒன்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல – விஜயகாந்த் Vijayakanth1பிரதமர் ஒன்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல - விஜயகாந்த்

சென்னை,
ஆக. 25: தன்னுடைய 59வது பிறந்தநாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த்
வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். பிரதமர்
இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறியிருக்கிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது பிறந்தநாளை தனிப்பட்ட பிறந்த நாளாக நான் கொண்டாடுவதில்லை. வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறேன்.
ஒவ்வொரு
வறுமை ஒழிப்பு தினத்திலும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு நலத்திட்டப்
பணிகளை நாம் மேற்கொள்வது வழக்கம். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர
வண்டிகள், காது கேட்கும் கருவிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்
பெட்டிகள், ஏழைத் தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள், அரசுப் பள்ளிகளுக்கு
கணினிகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவளித்தல், பள்ளிப் பிள்ளைகளுக்கு
சீருடை வழங்குதல், இலவச பாடப் புத்தகங்களை வழங்குதல், ஏழைகளுக்கு
இன்சூரன்ஸ் திட்டம் போன்ற நற்பணிகளைச் செய்துள்ளேன்.
மேலும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.50
ஆயிரம் தந்து வருகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு கணிசமான தொகை உதவித்
தொகையாக வழங்கப்படுகிறது. 1300 தையல் இயந்திரங்கள் ஒரு சேர எனது பிறந்த
நாளில் தமிழ்நாடு முழுவதும் வழங்கியுள்ளேன். 60 இடங்களில் கேப்டன் இலவச
கணினி பயிற்சி மையங்கள் பல்லாயிரம் பேருக்கு இலவச கணினி பயிற்சி அளித்து
வருகின்றன.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில், பெண்கள் நாட்டின்
கண்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்து பெண் குழந்தைகள் திருமண வயதை
எட்டுகிறபொழுது சுமார் ரூ.2 லட்சம் கிடைக்க வகை செய்தேன். திருமண மண்டபம்
கட்டி இலவசத் திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல், திருமண
மண்டபத்தை மாமண்டூர் மக்களுக்கே ஒப்படைத்துள்ளேன்.
இந்த ஆண்டு 32 மாவட்டங்களிலும், 32 முதியோர் இல்லங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ. 32 லட்சம் இன்று வழங்கியுள்ளேன்.
ஈரோடு
மாவட்டத்தில் 55 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பத்திரம்
வழங்கப்படுகிறது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 75 லட்சமாகும்.
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது.
இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட நல உதவிகளை செய்துள்ளேன்.
ஊழலையும்,
வறுமையையும் ஒழிப்போம் என்று தே.மு.தி.க. துவங்கிய பொழுதே நாம்தான்
மக்களிடையே முன் வைத்தோம். இன்று ஊழல் ஒழிப்பு இயக்கம் இந்தியாவில்
மட்டுமல்ல, உலகெங்கிலும் ஓங்கி ஒலிக்கிறது. அன்று நாம் சொன்னபொழுது கேலி
பேசியவர்கள் இன்று அதற் காக போராடுவதைப் பார்க்கிறபொழுது நமக்கே ஒரு
பெருமித உணர்வு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக, இன்றைய இளைஞர்கள்
அதற்காக இந்தியா எங்கும் போராட்டம் நடத்துவது, ஊர்வலம் செல்வது நம்மைப்
போன்ற ஊழல் ஒழிக்க வேண்டும் என்ற உணர்வாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை
தருகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும் கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும்.
யார்
ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் அவர்களும் நிறுத்தப்பட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப, பிரதமரும் இதற்கு விதி
விலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
அத்தகையதோர் புதிய சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக்
கொள்ள எனது பிறந்தநாள் பயன்படட்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க இந்தியா ஒன்றும் சீனா அல்ல: கூகுள் இந்தியா நிறுவனம் வாதம்
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» ஒன்றும் அறியாத பெண்ணோ
» சோனியா ஒன்றும் தியாகியல்ல!முக்தர் அப்பாஸ் நக்வி
» ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல : தாக்கரே மீண்டும் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum