TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர்

Go down

அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர் Empty அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர்

Post by ஜனனி Tue Aug 23, 2011 10:33 am

சென்னை: "அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய
போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம்
அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக்
கொண்டால் எப்படி?'' என்று, சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை
சுட்டிக் காட்டிய உறுப்பினர்களிடம், முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி
எழுப்பினார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பீம்ராவ்-மார்க்சிஸ்ட்:
பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 4.25 சதவீதமாக உள்ளது. இதை, 6
சதவீதமாக உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக 109
பரிந்துரைகளை, முத்துக்குமரன் குழு, முந்தைய அரசுக்கு பரிந்துரைத்தது.
அதில், ஒருசில பரிந்துரைகளை மட்டுமே தி.மு.க., அரசு ஏற்றுள்ளது. அனைத்து
பரிந்துரைகளையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சண்முகம்: "சமச்சீர்
கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து
கிடையாது. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான்
எங்களது குறிக்கோள்' என்று, முதல்வர் கூறினார். ஆனால், இருக்கின்ற சமச்சீர்
கல்வித் திட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று, உங்களது கட்சியைச்
சார்ந்தவர்களும், மற்றவர்களும் கோர்ட்டுக்கு சென்றனர். அதன் காரணமாக,
இன்று திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீம்ராவ்:
முந்தைய அரசில், துணைவேந்தர் பணியிடங்கள் பணத்திற்கு விற்கப்பட்டன.
ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்தார் என்பதற்காகவே, சபாபதி
மோகனுக்கு துணைவேந்தர் பதவியை வழங்கினர். உயர்கல்வியில் பெரும் ஊழல்
நடந்தது. அதுகுறித்து விசாரிக்க, தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
தொடக்கப்
பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் அமலில் இருக்கிறது. இப்போது, சமச்சீர்
கல்வித் திட்டம் வந்துள்ளதால், எந்த திட்டத்தை அமல்படுத்துவது என்பதில்
குழப்பம் இருக்கிறது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பாட
அட்டைகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்: ஒன்று
முதல் ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் திட்டம் (ஆக்டிவ் பேஸ்டு
லேர்னிங்-ஏ.பி.எல்.,) இருக்கிறது. பாடத்திட்டம் சார்ந்த கார்டுகளை
அச்சடித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சமச்சீர்
கல்வித் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பிற்கு கார்டுகளை அச்சடித்து
விட்டனர். இதர வகுப்புகளுக்கு கார்டுகளை அச்சடிக்காமல், சமச்சீர் கல்வித்
திட்டத்தை அமல்படுத்துவதற்கு மட்டும் நடவடிக்கை எடுத்தனர். பழைய பாடத்
திட்டத்தின் கீழ் கார்டுகளை அச்சடித்ததில், 32 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம்
ஏற்படுத்தியுள்ளனர்.

குரு - பா.ம.க.,: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: இவர்களது
கொள்கை, நிமிடத்திற்கு நிமிடம் மாறும்போல் இருக்கிறது. அரைவேக்காடான
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது. தரத்தை உயர்த்த கால
அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு அமல்படுத்துகிறோம் என்று கூறினோம்.
கம்யூனிஸ்ட், பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அதன்
தலைவர்களும் கேட்கவில்லை. இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை
செயல்படுத்துங்கள் என குரல் கொடுத்தனர். திட்டத்தை அமல்படுத்த, சுப்ரீம்
கோர்ட் உத்தரவிட்டதால், இப்போது திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இப்போது,
பாடப்புத்தகம் சரியில்லை; சரி செய்யுங்கள் என அங்கலாய்த்துக் கொண்டால்
எப்படி? 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்
புத்தகங்களை வீணடிப்பதா என்று, பலர் கேள்வி கேட்டனர்.
பாடப்
புத்தகங்களின் தரத்தைப் பற்றி பத்திரிகைகளில் தினமும் செய்தி வருகிறது.
காமராஜர் மறைந்த தேதியை தவறாகத் தந்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி மறைந்த
தேதியை தவறாக அச்சிட்டுள்ளனர். இந்த லட்சணத்தில் பாடப் புத்தகங்கள்
இருந்தால், மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்களோ என கவலையாக உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» அடிக்கடி உடலுறவு கொண்டால் எப்படி அழகு அதிகரிக்கும் என்பது தெரியுமா?
» மெட்ராஸ் கஃபே : காட்சிக்கு காட்சி திரைக்கதை. படம் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்? படியுங்கள். அதன் பின் ஏன் இதை தடை செய்ய வேண்டும் என்று நீங்களே உணர்வீர்கள்.
» ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum