Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?
Page 1 of 1
டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?
டுவிட்டர்
நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்
படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140
எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம்.
அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய
மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே
பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும்
வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.
பல இணையதளங்களில் கருத்தோ அல்லது செய்திகளைச் சேர்க்கும் போது Smileys
அல்லது Symbols என்று சொல்லப்படும் குறியீடுகள் மேலும் அழகூட்டும். சில
நேரத்தில் நமது உணர்ச்சிகளை பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் இருக்கும்.
உதாரணமாக கோபம், சிரிப்பு, அழுகை போன்ற செய்தியின் தன்மைக்கு ஏற்பப்
பயன்படுத்தும் போது பொருத்தமாக இருக்கும். ஆனால் இவைகளைச் சேர்க்க
டுவிட்டர் அனுமதிப்பதில்லை.
இதற்கு Twitter Symbols என்ற இணையதளம் உதவுகிறது. இதில் பல்வேறான
தலைப்புகளில் பல குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் டுவிட்டரில்
பிடித்த குறியீடுகளுடன் சேர்த்து செய்திகளைப் பகிர முடியும். இந்த
இணையதளத்திற்கு சென்று Connect with Twitter என்ற பட்டனைக் கிளிக் செய்து
உங்கள் டுவிட்டர் பெயர், கடவுச்சொல் கொடுத்து இணைந்து கொள்ளவும்.
இப்போது
செய்தியை அடித்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த குறியீடுகளைக் கிளிக்
செய்து சேர்த்துக் கொள்ளலாம். எத்தனை குறியீடுகள் வேண்டுமானாலும்
சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் Send பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள்
டுவிட்டர் பக்கத்தில் செய்தியானது குறியீடுகளுடன் பகிரப்படும்.
இணையதளம் : [You must be registered and logged in to see this link.]
மற்றொரு முறை :
Twitterkeys என்கிற புக்மார்க் சேவையின் மூலமும் டுவிட்டரில்
குறியீடுகளைச் சேர்க்கலாம். ஆனால் மேற்குறிப்பிட்ட சேவையை விட இதில்
குறியீடுகள் குறைவு தான். சிலருக்கு இந்த முறை கூட எளிதாக இருக்கலாம். கீழே
இருக்கும் சுட்டியைக் கிளிக் செய்து உங்கள் வலை உலவியின் புக்மார்க்
பாரில் (Bookmark bar) சேர்த்துக் கொள்ளவும். இதனைக் கிளிக் செய்து
அப்படியே மவுசால் இழுத்துக் கொண்டு போய் புக்மார்க் பாரில் கொண்டு போய்
விட்டால் போதும் இணைந்து விடும். (Drag and drop method)
Twitterkeys
பின்னர்
டுவிட்டரில் இருக்கும் போது இந்த புக்மார்க்கை கிளிக் செய்தால் ஒரு Popup
Menu ஆகத் தோன்றும். அதில் தேவைப்பட்ட குறியீடை டபுள் கிளிக் செய்து காப்பி
செய்து டுவிட்டர் செய்திப் பெட்டியில் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
» How to do symbols by using keyboard Alt codes
» HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
» சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
» How to do symbols by using keyboard Alt codes
» HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
» சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|