TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தால் தரம் சரியாகிவிடுமா?

Go down

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தால் தரம் சரியாகிவிடுமா? Empty புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தால் தரம் சரியாகிவிடுமா?

Post by mmani Mon Aug 22, 2011 8:46 am

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தால் தரம் சரியாகிவிடுமா? New-assembly-building

புதிய தலைமைச் செயலகம்
அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள் அந்த கட்டிடத்தில் புதிய மருத்துவமனை
அமைத்தால் அப்போது அந்த கட்டிடத்தின் தரம் சரியாகி விடுமா? என்று திமுக
தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர்
கருணாநிதி நேற்று எழுதியுள்ள கேள்வி&பதில் கடிதத்தில்
கூறியிருப்பதாவது:

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை
மருத்துவமனையாகப் பயன் படுத்துவதில் தவறில்லை என்றும், அதில் எனக்கு
அதிருப்தி இல்லையென்றும் நீங்கள் பேசியதாக சில நாளேடுகள் செய்தி வெளி
யிட்டிருக்கின்றனவே? பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி
விட்டு அரை குறையாக வெளியிட்ட கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
என்னுடைய முழுப்பேச்சு ‘முரசொலி’யில் வெளிவந்திருக்கிறது. முடிந்தால்
அதைப் படித்துப் பார்த்து நான் என்ன பேசினேன் என்பதைத் தெரிந்து கொள்ளவும்.

புதிய
சட்டப் பேரவை வளாகத்திற்குள் தாராளமான இட வசதியுடன் அமைச்சர்களும்,
அவர்களுடைய அலுவலகங்களும் பணியாற்றத் தக்க வகையில் அதிகக் கவனத்துடன்
அமைத்த பிறகு, அந்தக் கட்டிடத்தை வேறு காரணத்திற்காகப் பயன்படுத்தப்
போகிறேன் என்று கூறுவதுதான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. சட்டப் பேரவை
உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தாராளமாக இடத்தை
ஒதுக்கியிருக்கிறோம். ஆனால் குருவிக் கூட்டிலேதான் இருப்போம் என்பதில்
அவர்கள் பிடிவாதமாக இருப்பார்களே யானால் அது அவர்கள் பாடு, அவர்களை நம்பி
வந்தவர்கள் பாடு’ என்று விளக்கமாக எனது பேச்சினை வெளியிட்டுள்ளது.
இதற்குப் பெயர் தான் இடத்தை மாற்றுவது குறித்து எனக்கு அதிருப்தி இல்லை
என்று பொருளா?

புதிய தலைமைச் செயலக இடத்தில் மருத்துவமனை அமைக்கப்
போவதாக ஜெயலலிதா அறிவித்ததைப் பாராட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சித் தலைவர் ஏ.சவுந்தரராஜன், ‘புதிய தலைமைச் செயலகம் கோபாலபுரம்
பணத்தில் கட்டப்படவில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே?

புதிய தலைமைச்
செயலகம் கோபாலபுரம் பணத்தில் கட்டப்பட்டதாக நான் எங்கும், எப்போதும்
சொல்லவில்லை. அங்கே இவருடைய ‘அம்மா’ கட்டப் போகும் மருத்துவ மனைக்கான
செலவுத் தொகை ^200 கோடி தான் தோழர் சவுந்தரராசன் மார்க் சிஸ்ட் கட்சி
அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்போகிறார். கோபாலபுரத்தில் உள்ள
எனது வீட்டையே பதிவாளர் முன்னிலையில் நான் மருத்துவமனைக்காக
அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன்.

தலைமைச் செயலகத்திற்கான
அந்தக் கட்டிடத்தினை மாற்றி மருத்துவமனை அமைக்கப் போகிறேன் என்றால்
அதற்கு மேலும் எவ்வளவு செலவாகும்? தற்போது செலவழிக்கப்பட்ட நிதியும்
வீணாகும் அல்லவா? மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை அறைகள் எல்லாம்
அமைக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு தக்கவாறு தொடக்கத்திலிருந்தே
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். மின்சார தொடர்புகளை மீண்டும்
ஆரம்பித்திலிருந்து அடியோடு மாற்ற வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்ற
வகையில், பிடித்த பிடிவாதத்திலிருந்து இறங்கக் கூடாது என்ற தன்மையில்
மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி உடந்தையாக இருக்க முயற்சிக்கலாமா?

சென்னை பொது மருத்துவ
மனைக்கு அருகில் இருந்த மத்திய சிறைச் சாலை புழல் பகுதிக்கு மாற்றப்பட்ட
பிறகு, மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் பொது மருத்துவமனையின்
விரிவாக்கமும் மருத்துவக் கல்லூரிக் கட்டிடமும் அமைக்கப்படும் என்று
ஏற்கனவே நீங்கள் அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு, தற்போது
புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவ மனையாகவும்,

பிளாக் பி
கட்டிடத்தில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமைக்கப் போவதாக ஜெயலலிதா
அறிவிப்பு செய்திருக்கிறாரே? அதைத்தான் நான் ‘துக்ளக் தர்பார்’ என்று
சொன்னேன். அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காரணத்தால்
அவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதிலும்
கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட எதையும் மாற்ற வேண்டுமென்பதில்
பிடிவாதமாக இருக்கிறார்கள். அதனால் மக்கள் பணம் தான் விரயமாகுமே தவிர,
திமுகவிற்கு எந்த இழப்பும் இல்லை.

புதிய தலைமைச் செயலகம் சரியாகக்
கட்டப்படவில்லை, இடம் போதாது, தரம் சரியில்லை என்றெல்லாம் கூறி அங்கே
தலைமைச் செயலகம் அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள், அந்தக் கட்டிடத்தில்
புதிய மருத்துவமனை அமைத்தால், அப்போது அந்தக் கட்டிடத்தின் தரம் சரியாகி
விடுமா? மருத்துவமனையை அங்கே நடத்தலாம், தலைமைச் செயலகத்தை நடத்த முடியாது
என்றால் அது வேண்டுமென்றே காழ்ப்புணர்வோடு நடத்தப்படும் செயல் தானே?

அதிமுக
அரசு, கழக அரசு காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு விவசாயத்
தொழிலாளர்கள், விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் 2006ஐ
விவாதமின்றியே பேரவையில் ரத்து செய்திருக்கிறதே; என்ன காரணம்? எந்தக்
காரணமும் இல்லை, கழக அரசு கொண்டு வந்தது என்ற ஒன்று தான் காரணம்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்,

விவசாயிகள்
சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம் திமுக ஆட்சியில்
நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறை அமைச்சரின்
தலைமையில் 18.1.2007 அன்று விவசாயத் தொழிலாளர் நல வாரியம்
தொடங்கப்பட்டது. அந்த வாரியத்தின் கீழ் 1 கோடியே 74 லட்சத்து 65 ஆயிரத்து
498 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 8
லட்சத்து 72 ஆயிரத்து 981 விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள்
குடும்பங்களுக்கு கழக ஆட்சியிலே ^684 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரத்து 686
உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் விவசாயிகளின்
உதவிக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு சட்டத்தை கழக அரசு நிறைவேற்றலாமா
என்றுதான் அதிமுக அரசினர் வந்ததும் வராததுமாக அந்தச் சட்டத்தை ரத்து
செய்திருக்கிறார்கள். அதிமுக அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியே கூட இதனை ஏற்காமல், இந்தச் சட்டத்தை ரத்து செய்வது சரியல்ல
என்றும், சமச்சீர் கல்வியில் செய்த தவறைப் போலவே இந்தச் சட்டத்தை ரத்து
செய்வதிலும் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர்களுடைய கட்சிக்
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்வாறு கருணாநிதி
கூறியுள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தலைமை செயலக கட்டிடத்தில் சிறப்பு மருத்துவமனை : முதல்வர் ஜெயலலிதா
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் 300 படுக்கைகளுடன் மருத்துவமனை: முதல்வர் ஆலோசனை
» புதிய தலைமை செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
» மருத்துவ கல்லூரி அனுமதிக்கு ரூ.2 கோடி லஞ்சம் ; தரம் காக்க வேண்டிய தலைமை பொறுப்பு கைது
» புதிய தலைமைச் செயலக கட்டட விவகாரம்: தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum