TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை

Go down

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை Empty நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை

Post by logu Sat Aug 20, 2011 6:47 am

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை In_19_08_95
திருவண்ணாமலையை
சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து புகழ்
பெற்றார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச படம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. இதுதொடர்பாக கைது
செய்யப்பட்ட நித்யானந்தா பின்னர் ஜாமீனில் வெளிவந்து ஆசிரம பணிகளை செய்து
வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நித்யானந்தா ஆசிரமத்தின்
தமிழக தலைவர் நித்யசிவானந்தா, மற்றும் பெங்களூர் ஆசிரமத்தின் மானேஜர் ஆத்ம
பிரமானந்தா ஆகியோர் கமிஷனர் திரிபாதியிடம் தனித்தனியாக 2 புகார் மனுக்களை
அளித்தனர்.
அதில்
ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டது.
பின்னர் ரூ.35 கோடி பணம் தரவேண்டும் என்று மிரட்டினார்கள். முதலில்
தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஆசிரம நிர்வாகிகளை சிறை வைத்து ரூ.30
லட்சம் பணத்தை பறித்துக் கொண்டனர் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக
பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சன்
டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி
சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆபாச படம் எடுத்த நித்யா னந்தாவின்
சீடர் லெனின் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் இந்த
வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல்
டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் துணை போலீஸ்
சூப்பிரண்டு பரணிகுமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த
வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தா- ரஞ்சிதா
ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை ஏற்று நேற்று மாலை 3
மணிக்கு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நித்யானந்தா
ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆபாச படம் வெளியானது
மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மிரட்டல் சம்பவங்கள் குறித்து நித்யானந்தா
விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இதனை
போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். ரஞ்சிதாவிடமும் விசாரணை
நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக தன்னால் புகார் கொடுக்க முடியாதது குறித்தும்
ரஞ்சிதா எடுத்துக் கூறியுள்ளார். தன்னை யார்-யார் மிரட்டினார்கள் என்பது
பற்றிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். ஆபாச படத்தை காட்டி சீடர்
லெனின் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று ரஞ்சிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்தும்
பல்வேறு தகவல்களை ரஞ்சிதா கூறியுள்ளார். இதையடுத்து சீடர் லெனினிடம்
விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இந்த வழக்கில் இவர் விரைவில்
சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சக்சேனா, அய்யப்பன்
ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக 2 பேருக்கும் விரைவில்
சம்மன் அனுப்பப்பட உள்ளது.
நித்யானந்தா-
ரஞ்சிதா ஆபாச படவிவகாரம் 1.5 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சூடு
பிடித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து
இதன் பின்னணியில் இருந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தா விவகாரம்: டி.வி.யில் ஒளிபரப்பான டேப் போலியானது: ரஞ்சிதா
» நடிகை ரஞ்சிதா வந்தால் அனுமதிப்போம் : நித்யானந்தாவின் சீடர்
» ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்
» ரஞ்சிதா-நித்யானந்தா சிடி இரண்டரை மணி நேரம் ஒடுகிறது:கமிஷ்னர்
» குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum