Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நெருங்கி இருக்கவும் மாட்டேன்; விலகி இருக்கவும் மாட்டேன்: ரஜினிகாந்த்
Page 1 of 1

Last Updated :
சென்னை,
பிப். 14: முதல்வர் கருணாநிதியிடம் நெருங்கி இருக்கவும் மாட்டேன்;
விலகி இருக்கவும் மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த
வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவின்போது
அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி எதைப் பற்றியோ
பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள்."மாயாபஜார்',
"ஜெகன்மோகனி' போன்ற படங்களில் வரும் "செட்'களை விட பிரமாண்டமான "செட்'
அமைத்து இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.நான்
பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு துணியால்
மூடி, திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.அதே சமயம், கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார்.16}ம்
நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில்
பகுத்தறிவு, ஜாதி மறுப்பு, ஆண்}பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட
பல விஷயங்கள் இருப்பதை அறியலாம்.சில இடங்களில் பெரியார் சொல்வதைப்
போலவே இருக்கும். அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய
சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.இந்த விழாவைப்
பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. குதிரைக்கு பயம்
தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள். அதுவும் பயம்
அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.திரையுலகம் சார்பில் நடைபெற்ற
பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை - அந்தக் குதிரை போல பயம்
அறியாமல் "எங்கள் விழா' என்ற உரிமையுடன் பாராட்டியிருக்கிறோம். ஆனால், இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில் முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது.ஜெகத்ரட்சகன்
பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் (வங்காளம்) பிறந்திருந்தால் நோபல்
பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார். கலைஞர் தமிழ்நாட்டில்
பிறந்ததுதான் பெருமை. இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும்
ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்.சில நாள்களுக்கு முன்பு என் மகள் (செüந்தர்யா) நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.அப்போது
என் குடும்பத்தாரிடம் "நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்' என்றேன்.
"நீங்கள் வரவில்லையா, முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?' என
வீட்டில் கேட்டனர். தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.
கலைஞர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார். அவருக்கு என்னைப் பற்றித்
தெரியும். கல்யாண பத்திரிகை கொடுக்கும்போது நான் வருகிறேன் என்று
சொல்லிவிட்டேன். அதன்படி என் வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.இதை
ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் "அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி; நெருப்பிடம் நெருங்கவும் கூடாது; விலகி இருக்கவும்
கூடாது என சொல்லியிருக்கிறார்கள். அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்; விலகியும் இருக்க மாட்டேன்.இதுபோன்ற பாராட்டு
விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் எனத் தெரியாது.
அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன்
என்கிறார்களே!இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர்
கலந்துகொள்வதற்கு காரணம், அதை நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் என்பதற்குதான். அப்படிப்பட்ட முதல்வர் மகிழ்ச்சியாகவும்
ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றார்.கமல்ஹாசன்இந்த
விழாவுக்கு வருவதற்கான அருகதையைப் பற்றி நான் யோசிக்கவில்லை. வரவேண்டும்
என்ற ஆசை மட்டும்தான் என்னிடம் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள்
முதல் இன்று வரை முதல்வர் கருணாநிதியை வியந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்.இதே
மேடையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் வெள்ளி
விழா நடைபெற்றது. அப்போது அந்தப் படத்தில் நடித்த "அப்பு' வேடத்திலேயே
வந்து முதல்வரிடம் பரிசுக் கேடயம் பெற்றேன்.அதைப் பார்த்தவுடன்
தான் முதல்வர் என்பதையும் மறந்து "எப்படி இங்கு அப்பு போல வந்தாய்' எனக்
கேட்டு ஓர் ஆர்வமுள்ள ரசிகனாக மாறிவிட்டார்.இதற்கு முன்பு
திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு காட்சி
திரையிடப்பட்டது. அதைப் பார்த்து குழந்தை போல் அழுதார் முதல்வர். இத்தனை
சோதனை, சாதனைக்கு பிறகும் அவருடைய கண்ணீர் வற்றிவிடவில்லை என்பது
வியப்பளிக்கிறது. முதல்வரின் பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்தில்
"நிதி'யும் இருக்கிறது "நதி'யும் இருக்கிறது. அந்த அளவுக்குப்
பன்முகத்தன்மை கொண்டவர்.தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை முதல்வர் வாழவேண்டும் என்றார்.மம்முட்டிஞாயிற்றுக்கிழமை
(பிப்ரவரி 14) உலக காதலர் தினம். தன் வாழ்க்கை முழுவதும் தமிழையே
காதலித்த இந்த இனிய தமிழனுக்கு வாழ்த்துகள். தமிழ், தமிழ்நாடு,
மனிதநேயம், காதல் இவை இருக்கும்வரை முதல்வர் கருணாநிதி நலமாக வாழ
வேண்டும் என்றார்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» "நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு
» எக்கச்சக்கமாய் எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் விலகி விட்ட விழித்திரை!
» ஐ பி எல்லிருந்து விலகி கொண்டது- புனே வாரியர்ஸ் அணி.
» பா.ம.க., நிர்வாகிகள் கூண்டோடு விலகி இளம்புயல் பாசறையில் இணைந்தனர்
» தமிழ் மக்களே தினமலர் மீது ஊசராக இருக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum