TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்

2 posters

Go down

போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் Empty போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்

Post by ஜனனி Wed Aug 10, 2011 7:01 pm

சென்னை, ஆக. 10-
போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் 984dc1ad-1aaa-4ca1-bc60-fda1f6f22890_S_secvpf
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொலைக்காட்சி
சிறப்பு நேர்காணலில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின்
பாதுகாப்பு செயலாளர் கோத்த பய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை
அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள்
இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது.

தீர்மானம்
நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி.
உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள்.
ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின்
கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து
நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக
மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிக்கிறார்கள், அது இலங்கை தமிழ்
மீனவர்களைப் பாதிக்கிறது என்கிறார். இதில் உண்மை என்னவெனில், இந்திய
கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது
செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு
சிறையில் உள்ளனர்.

ஏதோ தமிழக மீனவர்கள்
எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதால் ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுவது போல் கோத்தபய ராஜபக்சே பேசியுள்ளார். ஆனால் ஈழத்தமிழர்
மீனவர்கள் ஆழ் கடலிற்கு வந்து மீன் பிடிக்க முடியாத வகையில் அவர்களை
குறைந்த தூரத்திற்கு மட்டுமே கடலில் சென்று மீன் பிடிக்க இலங்கை அரசு
அனுமதிக்கிறது.

அவர்கள் நீண்ட தூரம் சென்று
மீன்பிடிக்க முடியாத அளவிற்கே டீசல் வழங்குகிறது. தமிழர்கள் அவர்கள்
வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட
வேண்டும், அதுதான் முக்கியமானது.

அதை விட்டுவிட்டு
போர்க்குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப்பயனையும் தராது என்று
கோத்தபய கூறியுள்ளார். இவர் தமிழக முதல்- அமைச்சர் சட்டப்பேரவையில்
நிறைவேற்றிய தீர்மானத்தை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது.

போர்
முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் தமிழர்கள் முகாம்களிலேயே
உள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தம்
செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இலங்கை அரசு
செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வருகிறது.
எனவே அந்நாட்டு அரசுக்கு எதிரான மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை
கொண்டு வர வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.

இத்தீர்மானம்
குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் கூட, “இலங்கை அரசை வழிக்கு கொண்டு
வரவே பொருளாதார தடை அவசியமாகிறது” என்று கூறினார். அதுமட்டுமல்ல, போர்
முடிந்த பிறகும் அங்கு தமிழர்கள் எப்படிப்பட்ட அடக்கு முறைக்கு
ஆளாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தமிழக முதல்- அமைச்சர் நன்றாகவே
அறிந்துள்ளார். அதனால்தான் அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று பறைசாற்ற
விரும்பும் இலங்கை அரசு சூழ்ச்சியுடன் நிறைவேற்ற முற்பட்ட கொழும்பு,
தூத்துக்குடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின்
சார்பாக தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக
சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை
என்று கோத்தபய ராஜபக்சே கூறுகிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன்
விளைவே இலங்கைக்கு எதிராக நிதித் தடை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க
நாடாளுமன்ற அயலுறவுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும்.

அதுமட்டுமின்றி,
இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட
வேண்டுமென்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம்
அளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலேயே
இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை தொடங்க அமெரிக்கா தீர்மானம்
கொண்டு வரும் நிலை ஏற்படும்.

விரைவில் அந்நாட்டு
அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தொடங்கும், அதில் ஈழத் தமிழர்களை
ராஜபக்சே கும்பல் இனப்படு கொலை செய்தது உறுதியாகும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் Empty Re: போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்

Post by piraba Wed Aug 10, 2011 9:10 pm

நல்லது நடந்தால் சரி ஆச்சரியம்


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ராணுவத்தின் தமிழீழ மக்கள் மீது நடத்திய போர் குற்ற ஆதாரங்கள்
» ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
» இலங்கை போர் குற்ற விசாரணை: ராஜபக்சேவுக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன்...
» இலங்கை படைக்கு பயிற்சி: மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தை கண்டனம்
» இலங்கை பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum