Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுகள். இந்த வார தெரிவுகள்...
2 posters
Page 1 of 1
விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுகள். இந்த வார தெரிவுகள்...
@vembaikrishna
அரசுடிவிக்காக உள்ளூர்சானல்கள்
முடக்கம்., சீக்கிரம் செய்யுங்கம்மா... தமிழன் பாடபுத்தகம் இல்லையென்றால் கூட
ஒத்துக்குவான்; டிவி இல்லாம செத்துருவான்.
@iKrishS
சதானந்தா-வை முதல்வராக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு, அமாவாசை சத்யராஜ்
கலக்கிய அமைதிப்படை டிவிடி யை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளேன்.
@aadhireyan
சிறிய கரித்துண்டால் ஒருவருடைய மானத்தை தீர்மானித்துவிடுகிறோம்.
@iParisal
பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.
@kanapraba
சின்னத்திரை நாடகம், இசை, நடன
நிகழ்ச்சி, talk show எல்லாவற்றிலும் அழுகை, செண்ட்டிமெண்ட் கண்டிப்பாக
இருக்கணும் என்பது எழுதப்படாத விதியோ.
@sheik007
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..
@ThalaThalapati
சிங்கம் சிங்கம் மன்மோகன் சிங்கம்
@cheethaa
சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே
@anuthinan
கதிர்காம
கந்தனின் நூலை கையில் கட்டி விடும் அன்பு அம்மாவுக்கு கூட நான் அந்த
முருகன் போல இருப்பதில் உடன்பாடில்லை!!!! # ஆண்டி கோலம்.
@Kannamoochi
எந்த வேலையையும் மறுநாளுக்குத் தள்ளிப் போடாதீங்க. .... இன்றைக்கே யாரையாவது செய்ய சொல்லிடுங்க!
@umakrishh
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை மனம் கற்பித்துக் கொள்கின்றது அதற்கு சாதகமாகவே .
@naiyandi
அய்ய...ஜாலி, டீச்சர் லீவு! வா சிதம்பரம் கொஞ்ச நேரம் வாயை திறந்து கத்தி விளையாடலாம் -மன்மோகன் சிங்:-)
@PoetVM
@kodaangi
தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது; எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!
@Vaanmugil
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார். விஜய் நன்றாக பறப்பார்.
@kodaangi
ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க நேரிடுகிறது நம்மூரில்!
@pokkiris
இவ்வருடம் மழை அவ்வளவாக பொழியாது என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கிறது.
@kolaaru
பைக் சாவி தொலைஞ்சுபோனா கூட மிஸ்ட்கால் கொடுத்து பாக்கலாம்னு லாஜிக்கே இல்லாம ஒரு யோசன வருது..மூளை வேலை முழுவதும் மொபைல் !
@pokkiris Is this true? If so, Explosive information!!!!
@minimeens
மனைவியை பிரிய அர்னால்ட் முடிவு.! #பாருங்கய்யா அவ்ளோ பெரிய பலசாலி, அவராலயே முடியல. சொம்மா எங்ககிட்ட வந்துக்கிட்டு.!!!
@araathu
பிரச்சனைகளை சமாளிப்பவர் - கலைஞர் . பிரச்சனைகளை உருவாக்கி சமாளிப்பவர் - ப்ப்புரட்சித்தலைவி.
@g_for_guru
தங்கபாலுவும் டிராவிடும்
ஒன்றுதான்..எப்பிடி பால் போட்டாலும் அடிக்கவும்
மாட்டேங்குறானுங்க..அவுட்டும் ஆக மாட்டேங்குறானுங்க..நான்சென்ஸ்!!
@Ganesukumar
சினிமா வில்லன்கள் எவ்ளோ வளர்ச்சியடைந்தாலும் அலைபேசியை இயக்க மட்டும் தெரிவதில்லை. # அவனுக்கு போன போடறா ...
@krpthiru
நான் சற்று முன் பார்த்து முகம் சுளித்தவனின் மூச்சை இப்போது நான் சுவாசித்து கொண்டிருக்கலாம் ! # அன்பே கடவுள் !
@arattaigirl
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும்பாடம்... அடுத்த முறை 'தவறை சரியாக செய்ய வேண்டும்' என்பதாக இருக்கக்கூடாது
@Kaniyen
நண்பனுக்கு தெரியாமல் அவனுடைய அழுக்கு சாக்ஸை குப்பைதொட்டியில் போட்டுவிட்டேன்"நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமேதப்பில்லை"
@Tparavai
எக்செல் சீட்டையே வெறித்துக் கொண்டிருக்கிறார் என் பாஸ்.நாம் மாற்றாதவரை அதில் எதுவும் மாறாது என அவருக்கு தெரியவில்லை பாவம்..
@thoatta
மாநகர வாழ்க்கை எனக்கு தந்தது மிதமான தொப்பை, மாநகரத்திற்கு நான் தந்தது முடிந்தளவு குப்பை.!!!
@kolaaru
மண்வெட்டியின் ஓயாத உழைப்பிற்கும்,துண்டாகும் மண்புழுக்களுக்கும் சமயத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது எனது மனிதாபிமானம்
@powshya
அறுவடை செய்யப்பட்ட வயல் வெளியை விரைந்து கடக்கின்றன பறவைகள்.
@selvu
பல்லி விழும் பலன்கள்
உண்மைதான்.நேற்று பக்கத்து வீட்டுப் பாட்டி மீது பல்லி விழுந்துதது, இன்று 4
பேர் இறந்துவிட்டதாக பேப்பரில் பார்த்தேன்!
@arasu1691
எல்லாவற்றிலும் நம்பிக்கையிருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது ஜோசியகாரர்களிடம்..
டிஸ்கி:
இந்த வாரம் எமது கண்ணில் பட்ட ட்விட்டுகளில், சிறப்பான சில மட்டும் இங்கே.
இவற்றில் மிக சிறந்த ஒன்றை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
இந்த பட்டியலில் விடுபட்ட சிறந்த ட்விட்டுகள் ஏதேனும் இருந்தாலும்
உங்கள் பரிந்துரையாக சொல்லலாம்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுகள். இந்த வார தெரிவுகள்...
மன்மோகன் சிங்க் சூப்பர்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஆனந்த விகடன் ஜுனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழுமத்தின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானார்..........
» தமிழ்நுட்ப டிவிட்டுகள்
» காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.
» 750 ஆண்டுகளின் பின் இத்தாலியில் புனித அந்தோனியாரின் எலும்புகூடு (Skeleton) மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
» இந்த சின்னப் பையன பாருங்க இந்த வயசுலயே எவ்வளவு வில்லத்தனம்
» தமிழ்நுட்ப டிவிட்டுகள்
» காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.
» 750 ஆண்டுகளின் பின் இத்தாலியில் புனித அந்தோனியாரின் எலும்புகூடு (Skeleton) மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
» இந்த சின்னப் பையன பாருங்க இந்த வயசுலயே எவ்வளவு வில்லத்தனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum