TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காமன்வெல்த் முறைகேடு: பிரதமருக்கும் பொறுப்பு

Go down

காமன்வெல்த் முறைகேடு: பிரதமருக்கும் பொறுப்பு Empty காமன்வெல்த் முறைகேடு: பிரதமருக்கும் பொறுப்பு

Post by piraba Sat Aug 06, 2011 6:50 am

Last Updated :



காமன்வெல்த் முறைகேடு: பிரதமருக்கும் பொறுப்பு Kamavelth



நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை எடுத்து வரப்படும் காமன்வெல்த்
விளையாட்டு ஏற்பாடுகள் குறித்தத் தணிக்கை அறிக்கை.


புதுதில்லி,ஆக 5: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பு சுரேஷ்
கல்மாடியிடம் போனதற்கு பிரதமரே பொறுப்பு என்கிறது தலைமை கணக்கு தணிக்கையாளரின்
அறிக்கை.
2010 ஆம் ஆண்டு தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
அப்போது மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தன. இதுகுறித்து
அமைக்கப்பட்ட சுங்லு கமிட்டி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி
வருகிறது. இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்திய மத்திய தலைமைக்
கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. சுமார் 743 பக்க அறிக்கையில், போட்டி ஏற்பாடுகளில் மிகப் பெரிய
அளவில் முறை கேடுகளும், வீண் செலவுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்கள்
வழங்குவதில் வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகளும் காட்டப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள் :
பிரதமருக்கு பங்கு : அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுநீல்
தத்தின் கடும் எதிர்ப்பையும், ஆட்சேபணையையும் மீறி காமன்வெல்த் போட்டி
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். பிரதமர் அலுவலகப்
பரிந்துரையின் பேரிலேயே 2004 ஆம் ஆண்டு அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர்
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் அலுவலகம்தான்
பொறுப்பு.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தின் கடிதத்தில்,
""2010 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான
அதிகாரபூர்வ நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும்,
செயல் குழுவின் தலைவராகவும் சுரேஷ் கல்மாடி நியமிக்கப்படுவார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது ''.
2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி நடந்த 3வது அமைச்சர் குழுக்
கூட்டத்தில் சுரேஷ் கல்மாடியின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர்
அலுவலகத்துக்கு இது தொடர்பாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் சுநீல் தத்
எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது மத்திய அமைச்சர்கள் குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் அதில்
தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்த அமைச்சர் குழுக் கூட்டத்தின் வரைவு
முடிவுகளுக்கும், அமைச்சரவை செயலகம் இறுதி செய்ததற்கும் இடையே பெருத்த வேறுபாடுகள்
உள்ளன.
பிரதமர் அலுவலகத்தின் முடிவு காரணமாக, அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும்
வகையில் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு அரசின் கட்டுப்பாடு எதுவும் இல்லாத
தனியார் அமைப்பாக மாறியது.
ஒருங்கிணைப்புக் குழுவின் மீது எவ்விதக் கட்டுப்பாட்டையும் மத்திய
விளையாட்டுத்துறை அமைச்சகம் விதிக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக அப்போதைய
விளையாட்டுத்துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர், அத்துறை செயலர் எஸ்.கே. அரோரா ஆகியோர்
பிரதமர் அலுவலகத்திடம் தெரிவித்துள்ளனர். இதற்கு ஒருங்கிணைப்புக் குழு கடும்
எதிர்ப்பை தெரிவித்ததால், அவர்கள் தெரிவித்த கருத்து எடுபடாமல் போனது.
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நிதி, உத்தரவாதம் போன்றவற்றை மத்திய
அரசு அளிக்கும் நிலையில், அதை செயல்படுத்துபவர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டியது மிக முக்கியம். ஆனால், இதுபோன்ற நிர்வாக முறையும், நிதிக்
கட்டுப்பாடுகளும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு பின்பற்றப்படவில்லை.
ஒப்பந்தங்களை முடிவு செய்வது, தேர்வு செய்வது, அளிப்பது, போட்டிகளை நடத்துவது
உள்ளிட்டவற்றில், அதிகாரமும், பொறுப்பும் யாருக்கு என்பது தெளிவாக
வரையறுக்கப்படவில்லை. தெளிவான நிர்வாக அமைப்பு இல்லாத நிலை, பல நிலைகளில் பல்வேறு
ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது, மாற்றி அமைக்கப்பட்டது, திருத்தி
அமைக்கப்பட்டது போன்ற பல தவறுகளுக்கு அரசே பொறுப்பு.
ஷீலா தீட்சித்தின் தேவையற்ற செலவுகள் : காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டிகளுக்காக, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதில் சுமார் ரூ.101 கோடி அளவுக்கு வீண்
செலவுகள் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு
தயாரிப்புகளையும் ஒப்பிட்டு அதன் செயல்பாடு,விலை போன்றவை குறித்த தொழில் நுட்ப
அறிக்கை தயாரிக்கப்படவில்லை. ஒப்பந்தங்கள் தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டது.
ரூ.5000க்கு தரமற்ற விளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு விளக்கிற்கு ரூ.25,000 வீதம்
அரசுப் பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கு பகுதிகளில் உள்ள
சாலைகளை அழகுபடுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகள், போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்
தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தாழ்தள பேருந்துகள் வாங்கியது, காமன்வெல்த்
நகரம், உணவு, நாற்காலி பெறப்பட்டது வரை அனைத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன.
இவற்றுக்கு எல்லாம் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே பொறுப்பு என்கிறது அறிக்கை.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி முறைகேடு எதிரொலி: ரூ.100 கோடி வழங்குவதை ரெயில்வே நிறுத்தி வைப்பு; ஸ்பான்சரில் இருந்து விலக போவதாக மிரட்டல்
» வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கியது பிரதமருக்கும் தெரியும் : நீதிமன்றில் ஆ.ராசா
» யார்தான் பொறுப்பு?
» துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு
» ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்குப் பொறுப்பு: நித்யானந்தர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum