Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சனல் 4 சாட்சியங்களின் நம்பகத்தன்மையில் எவ்வித சந்தேகமுமில்லை!
Page 1 of 1
சனல் 4 சாட்சியங்களின் நம்பகத்தன்மையில் எவ்வித சந்தேகமுமில்லை!
சனல்
4 தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பிய யுத்தகளத்தில் இருந்த இரு
படைவீரர்களின் சாட்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பாக எந்த சந்தேகமுமில்லை என
சனல் 4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்திப்பிரிவின் ஊடகவியலாளர்
ஜொனாதன் மில்லர் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகைக்கு மின்னஞ்சல்
மூலம் அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாட்சியங்களிடமிருந்து முதலில் அவர்கள் கூறிய விடயங்களில்
உண்மைத்தன்மைகளை உறுதிப்படுத்தாமல் அதாவது நாங்கள் எதிர்பார்க்கப்படும்
உயர்ந்த மட்டத்திலான எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தாமல்
அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் வெளியிடுவதில்லை என்றார்.
மற்றும் எமது சட்டத்தரணிகள் மற்றும்
பிரிட்டனின் ஒழுங்கமைப்பு அதிகாரசபையான பிரிட்டிஷ் ஒலிபரப்பு ஒழுங்கமைப்பு
பிரிவான ஒவ்கொம் ஆகியவற்றினால் உறுதிப்படுத்தப்படாமல் இவற்றை
வெளியிடுவதில்லை என்று அவர் சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நேரடி சாட்சியங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் நீதி
அளிப்பது ஏனையவர்களின் விடயம்.
நானும் எனது பிரதம ஆசிரியர்களும் இந்த
நேரடிச் சாட்சியங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் அதிகளவு திருப்தியடைகிறோம்.
நேரடி சாட்சியங்களின் பாதுகாப்பு அச்சத்தின் காரணமாக இவர்களுடன் தான்
எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தியது என்பதை தன்னால் வெளியிட முடியாது எனவும்
அவர் கூறியுள்ளார். சாட்சிகள் தமது உயிர்களுக்கு ஆபத்து
நேர்ந்துவிடுமென்ற அச்சத்தில் இருக்கின்றனர். அவர்களை அடையாளங்காட்டாமல்
இருப்பதாக நாங்கள் இணங்கியுள்ளோம்.
இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின்
அதிகாரி மற்றும் இராணுவ வீரரின் சாட்சியங்களை சனல் 4 பதிவுசெய்து கடந்த 27
ஆம் திகதி ஒளிபரப்பியது. இந்த சாட்சியங்களின் கருத்துக்கள் மேலும்
அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சி
ஒளிபரப்பிய யுத்தகளத்தில் இருந்த சாட்சிகளின் கருத்துக்களில் எவ்வித
உண்மையும் இல்லை என்று மறுத்துள்ளது.
Similar topics
» இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியால் எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை: வெங்கைய நாயுடு
» போர்க்குற்ற ஆதாரங்கள்: சனல் 4 புதிய காணொளி
» தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே !
» சனல் 4 ஆவணத்தை தமிழக சட்டசபையில் திரையிடவேண்டும் !
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியால் எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை: வெங்கைய நாயுடு
» போர்க்குற்ற ஆதாரங்கள்: சனல் 4 புதிய காணொளி
» தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே !
» சனல் 4 ஆவணத்தை தமிழக சட்டசபையில் திரையிடவேண்டும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum