Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
80 வயது முதியவரை மணம் செய்ய தயாராக இருக்கும் 39 வயதுப் பெண்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
80 வயது முதியவரை மணம் செய்ய தயாராக இருக்கும் 39 வயதுப் பெண்!
[You must be registered and logged in to see this image.]
மகளுக்கு
சிறந்த எதிர்காலம் ஒன்றை அமைத்துக் கொடுக்கின்றமைக்காக 80 வயது முதியவர்
ஒருவரைக்கூட மறுமணம் செய்கின்றமைக்கு தயாராக உள்ளார் என்று அறிவித்து
உள்ளார் இலங்கையரான நடுத்தர வயதுப் பெண் ஒருவர். இவரின் பெயர் ரில்வி
ரொமெய்ன் ( வயது - 39 ). பறங்கியர். கிறிஸ்தவர். தமிழ், ஆங்கிலம்,
சிங்களம், டச்சு போன்ற மொழிகளைப் பேசக் கூடியவர். கம்பஹா மாவட்டத்தில்
வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இவரது
கணவன் கடந்த பெப்ரவரி மாதம் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்து விட்டார்.
இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். சர்வதேச பாடசாலை ஒன்றில்
பயில்கின்றார். ரொமெய்னின் குடும்பத்தினர் ஒரு காலத்தில் வசதியாக
வாழ்ந்தவர்கள். விதி வசத்தால் வறுமை நிலையை அடைந்து இருக்கின்றார்கள்.
இருப்பினும் மகளுக்கு நல்ல கல்வியை போதிக்க வேண்டும் என்பதில் ரொமெய்ன்
பற்றுறுதியாக இருந்து வருகின்றார்.

கணவன்
உயிரோடு இருக்கின்றவரை மகளின் கல்வி நடவடிக்கைகளில் சோர்வு ஏற்பட்டு
இருக்கவில்லை என்றும் தற்போது வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற நிலையில்
மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியன கேள்விக்குறியாகி விட்டன என்றும்
கவலையுடன் கூறுகின்றார் ரொமெய்ன். இந்நிலையில் மகளின் எதிர்காலத்தை
கருத்தில் கொண்டு மனிதாபிமானம் உடைய ஒருவரை மறுமணம் செய்ய வேண்டும் என்கிற
முடிவுக்கு வந்து இருக்கின்றார்.

80
வயது கிழவரோ, நோயாளியோ, ஊனமுற்றவரோ என்றால்கூட பரவாயில்லை மகளை சொந்தப்
பிள்ளையைப் போல் பார்க்க கூடிய ஒருவரை திருமணம் செய்ய தயார் என்று
ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். வெளிநாட்டவர்கள் அல்லது புலம்பெயர்ந்து
வாழ்கின்றவர்களின் விண்ணப்பங்களைப் பெரிதும் பரிசீலனைக்கு கொள்வார் என்று
கூறி உள்ளார்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஒன்பது வயதுப் பையனை மணம் முடித்த 62 வயதுப்பெண் காணொளி+படம்
» தூக்கலான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிக்க தயாராக இருக்கும் சதா!
» நான்கு நாட்களில் 2.5 கோடி ரூபாய் நிதி உதவி: 67 வயது முதியவரை நெகிழ்ச்சியில் அழவைத்த பொதுமக்களின் அன்பு
» ஆம்புளேடா!!! 36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!
» மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய முதியவரை அட்மிட் செய்ய மறுத்த 25 மருத்துவமனைகள். ஆம்புலன்ஸிலேயே பலியான பரிதாபம்.
» தூக்கலான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிக்க தயாராக இருக்கும் சதா!
» நான்கு நாட்களில் 2.5 கோடி ரூபாய் நிதி உதவி: 67 வயது முதியவரை நெகிழ்ச்சியில் அழவைத்த பொதுமக்களின் அன்பு
» ஆம்புளேடா!!! 36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!
» மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய முதியவரை அட்மிட் செய்ய மறுத்த 25 மருத்துவமனைகள். ஆம்புலன்ஸிலேயே பலியான பரிதாபம்.
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum