TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


10 வயது சிறுவனுக்கு ஒன்பது ஆபரேஷன்

Go down

10 வயது சிறுவனுக்கு ஒன்பது ஆபரேஷன் Empty 10 வயது சிறுவனுக்கு ஒன்பது ஆபரேஷன்

Post by mmani Tue Aug 02, 2011 8:05 am

10 வயது சிறுவனுக்கு ஒன்பது ஆபரேஷன் Large_286972
கோவை:கடந்த 2010 ஜனவரி 24ம் தேதி...மாலை ஆறு மணிக்கு கடைக்கு மிட்டாய்
வாங்க, சிட்டாக பறந்து சென்ற அந்த ஏழு வயது சிறுவனை, சிதைத்து
சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில் தூக்கி வந்து போடுவார்கள் என யாரும்
எதிர்பார்க்கவில்லை. இன்று தலை உட்பட உடலில் ஒன்பது இடங்களில் அறுவை
சிகிச்சை செய்த நிலையில், துவைத்துப் போட்ட துணியாக வெறித்துப்
பார்க்கிறான், அந்த பச்சிளம் பாலகன்.

மோதித் தள்ளி விட்டு சென்ற
கார் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சிகிச்சைக்கு
செலவிட முடியாமல் திணறி நிற்கின்றனர் சிறுவனின் ஏழை பெற்றோர்.கணபதி
சங்கனூர் பகுதியை சேர்ந்த ராம்குமார்-லதா தம்பதியரின் இரண்டாவது மகன்
சண்முக சரவணன்(10), வீட்டின் செல்லப்பிள்ளை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்
வீட்டின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கச் சென்ற சிறுவனை,
அவ்வழியே தாறுமாறாக வந்த ஒரு மாருதி கார் மோதித்தள்ளி விட்டு பறந்தது.ரத்த
வெள்ளத்தில் துடித்த சிறுவனை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு
சென்ற பெற்றோர், சிறுவனின் உடலில் ஒன்பது ஆபரேஷன்கள் செய்தால்தான்
ஓரளவுக்கு நடமாட செய்ய முடியும் என டாக்டர்கள் கூறியதைக் கேட்டு
அதிர்ந்தனர். சாதாரண கூலி வேலை செய்து வந்த ராம்குமார், லட்சக்கணக்கான
ரூபாய்களை கடன் வாங்கியும் இருப்பதையெல்லாம் விற்றும் சிகிச்சை செலவுகளை
சமாளித்தார். உடல் முழுக்க வடுக்களுடன் மருத்துவமனையை விட்டு சிறுவன் வந்து
விட்டாலும், இடுப்பில் "ஸ்டீல் பிளேட்' வைக்கப்பட்டுள்ளதால் சுயமாக
காலூன்றி நிற்க முடியவில்லை.

இதைத் தவிர, வயிறு, தொடை, தொண்டை
உள்ளிட்ட இடங்களிலும் ஆபரேஷன் செய்த வடுக்கள், நடந்த கொடூரத்துக்கு சாட்சி
கூறுகின்றன. இத்தனை ஆபரேஷன்கள் முடிந்தும் சாதாரண சிறுவர்களைப் போல், சுய
நினைவுடன் பேச முடியவில்லை. மோதிச் சென்ற கார் உரிமையாளர் மீது புகார்
செய்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுவரை எந்த உதவியும்
கிடைக்கவில்லை.

துள்ளிக் குதித்து விளையாடிய சிறுவனின் படிப்பும், துடிப்பும் ஓய்ந்து
போனது. அம்மாவின் மடியில் படுத்தபடி முகத்தையே பார்த்தபடி கிடக்கும் அவனின்
கன்னத்தில், ஆறுதலாக உள்ளங்கையை வைத்து கண்ணீர் விடுவதைத் தவிர பெற்றத்
தாயால் எதுவும் செய்ய முடியவில்லை. தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய கார்
உரிமையாளரிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, நேற்று கலெக்டர் கருணாகரனின்
காலில் விழுந்து அழுதனர் பெற்றோர்.பெற்றோர் கூறுகையில், ""உடலில் ஒன்பது
இடத்தில் ஆபரேஷன் செய்துள்ளோம். பொதுமக்கள் மற்றும் காப்பீடு திட்டத்தின்
மூலம் கிடைத்த பணம்தான் சிகிச்சைக்கு உதவியது. மூளையில் இன்னும் ஓர்
ஆபரேஷன் செய்தால் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
அதற்கு பணம் இல்லை. சிகிச்சைக்கு அங்கும் இங்கும் தூக்கிக் கொண்டு அடிக்கடி
செல்ல வேண்டியதுள்ளதால், வேலைக்கும் சரியாக போக முடிவதில்லை. மூத்த மகளின்
படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது.''

.""குடிபோதையில்
தாறுமாறாக காரை ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என விபத்தை நேரில்
கண்டவர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரக் கோரி
பி 3 போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தோம். என்ன பிரிவில் வழக்கு பதிவு
செய்தார்களோ தெரியவில்லை... விபத்து ஏற்படுத்தியவர் கோர்ட்டில் 4,000
ரூபாய் அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டார். அவரைப் பிடித்து
கோர்ட்டில் நிற்க வைத்து, நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும். உதவும் மனசுள்ள
யாராவது இருந்தால் சொல்லுங்களேன்...!''.கண்ணீர் மல்க அந்த ஏழை பெற்றோர்
கேட்ட கேள்விக்கு, ஈர மனதுள்ளவர்களிடம் இருக்கிறது பதில்!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இச்சைக்கு இணங்க வைக்க 14 வயது சிறுவனுக்கு 205 ஆபாச SMSகள் அனுப்பிய ஆசிரியை!
» 60 வயது பாட்டியை 20 வயது இளைஞன் பணத்துக்காக செய்த திருமணம்!!
» 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் : வயது முதியவர் கைது
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியர் ஓட்டம்! துரத்தி பிடிக்கச் செல்கிறது பொலிஸ் படை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum