Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான
Page 1 of 1
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான
கணணி
மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு
விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம்
தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி
செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது
செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய
கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என
ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக
இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட
கருவிகளை (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.
அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன.
அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ
(Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும்.
இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய
சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:
1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
[You must be registered and logged in to see this link.]
2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும் செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
[You must be registered and logged in to see this link.]
3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7
•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection
Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later
•QuickTime 7.5.5 or later
•Broadband
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
[You must be registered and logged in to see this link.]
4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
[You must be registered and logged in to see this link.]
5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
[You must be registered and logged in to see this link.]
மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட
மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று
இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக
செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான
விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில்
பெற்றுக்கொள்ளமுடியும்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» Award Keylogger: கணனியின் செயற்பாடுகளை கண்காணிக்க உதவும் மென்பொருள்
» எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?
» பேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி
» ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக
» ஸ்மார்ட் கைப்பேசிகளின் செயற்பாடுகளை காட்டிக்கொடுக்கும் கைப்பட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum