Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை
Page 1 of 1
17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை
17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 02:25.01 PM GMT +05:30 ] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி வேண்டுகோள்; அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! 17 வயதாகும் நான் வன்னியில் நடந்த போரில் செல்வீச்சு காரணமாக எனது 2 கைகளையும் இழந்தேன். அதே எறிகணை எனது இரண்டு தங்கைகளையும் பலி கொண்டது. தங்கைகள் இறந்து கிடப்பதையும், எனது இரு கைகளும் துண்டாகித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த எனது தந்தை இன்றுவரை சித்த சுவாதீனமாக இருக்கிறார். அவருக்கு இக் கொடூரத்தைப் பார்க்கும் சக்தியில்லை. தற்போது நான் இரு கைகளையும் இழந்து அம்மாவுடனும் சித்த சுவாதீனமற்ற எனது தந்தையுடனும் வசித்துவருகிறேன். சிறுவனாக இருக்கும் எனக்கு சிறு நீர் கழிக்கக் கூட உதவி தேவைப்படுகிறது, என்பதை நினைக்க என்மேல் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. எதற்காகவும் எவரிடமும் கையேந்தி நிற்பது தமிழன் மரபல்ல, இருப்பினும் இப்போது புலம் பெயர் தமிழர்களிடன் உதவிகேட்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். எனக்கு செயற்கைக் கைகள் பொருத்தலாம் என மருத்துவர் ஒருவர் கூறிய அறிவுரைக்கமைவாக நான் தற்போது எனது தாய் தந்தையருடன் சென்னை வந்து தங்கி இருக்கிறேன். எனக்கு குறைந்தது ஒரு செயற்கைக் கையையாவது பொருத்த புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன். தற்போது வெட்டப்பட்டுள்ள எனது கைகளின் அசைவை வைத்து இயங்கக் கூடிய செயற்கைக் கை ஒன்றை பொருத்த சுமார் 5 லட்சம் இந்திய ரூபா தேவைப்படுகிறது. வீடிழந்து உடுக்க துணிகள் கூட இல்லாத நிலையில், என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்டமுடியும் என மனமுடைந்த நிலையில் நான் இருக்கையில், எனது நண்பர் ஒருவர் சொன்னார். புலம்பெயர் எமது உறவுகள் உனக்கு நிச்சயம் உதவிசெய்வார்கள் என்று. அதனால் உங்களை நம்பி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! எனக்கு கொஞ்சமாவது உதவமுடியுமா ? நான் மீண்டும் 100% குணமடையாவிட்டாலும் வேறு ஒருவர் துணையின்றி எனது வேலையை நானே செய்ய எனக்கு செயற்கைக் கரங்கள் உதவியாக இருக்கும். பல கனவுகளோடு இருந்த என் வாழ்வில் இப்படி ஒரு பேரிடி விழும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அதனால் என் வாழ்க்கையில் ஒரு சிறுவிளக்கை ஏற்றி வைப்பீர்களா புலம்பெயர் தமிழர்களே ? இப்படிக்கு... இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும் சிறுவன் சஜீவன். அன்புள்ள இணைய நண்பர்களுக்கு, என் பெயர் சஜீவன், இலங்கைச் சிறுவனான நான் எனது இரு கைகளையும் இரு தங்கைகளையும் கடந்த ஆண்டு நடந்த எறிகணை வீச்சொன்றில் இழந்து தவிக்கின்றேன். தற்போது சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் மருத்துவ உதவி பெறுவதற்காக தங்கியுள்ளேன். என்னுடைய முழு விபரங்களும் இந்த ஈ மெயிலில் இணைப்புகளாக உள்ளது. தயவு செய்து இவைகளை முழுமையாக வாசிக்கவும், வாசித்து எனக்கொரு நல்ல பதில் சொல்லவும். இந்த ஈ மெயிலை சக இணைய நண்பர்களோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட வேறுயாருமோ பார்த்தால் தயவுகூர்ந்து என்மீது இரக்கம் கொண்டு மேலும் பல இணைய நண்பர்களுக்கு காட்டவும். ஏனெனில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பண ரீதியாகவும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு இணைய உலகுக்கு உண்டு. இப்படிக்கு... இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும் சிறுவன் சஜீவன் தமிழ்வின் குறிப்பு: சஜீவன் என்ற இச்சிறுவன் எம்மைத் தொடர்பு கொண்டு உதவியை கேட்டதன் காரணமாக நாம் நேரில் சென்று சிறுவன் சஜீவனை சந்தித்து எடுத்த புகைப்படங்களும் இணைத்துள்ளோம். கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நாம் சந்தித்து எடுக்கப்பட்டவை. நீங்கள் உதவி செய்ய விரும்பின் கீழேயுள்ள டொனேசன் என்ற பட்டினை அழுத்து உங்களுடைய அன்பளிப்பை செய்யலாம். இது தொடர்பில் உதவி தேவைப்படின் 0041796357420 (சுவிஸ்) இந்த தொலைபேசியினூடா தொடர்பு கொள்ளலாம். இவருடைய இரண்டு கைகளுக்கான சிகிச்சைக்கு தேவையான தொகை 12 இலட்சம் இந்திய ரூபாய் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மேல் அழுத்தி பெரிதாகப் பார்க்கவும் இன்னும் பலருடைய பணம் செலுத்திய விபரம் இணைக்கப்படவில்லை. இலண்டன் நேரம் காலை 8 மணிமுதல் மீண்டும் இணைக்கப்படாத விபரங்கள் இணைத்துவிடப்படும். சிரமத்துக்கு மன்னிக்கவும். அன்பளிப்பு செய்தவர்களின் விபரங்கள் *குறிப்பு - பணம் செலுத்துபவர்களின் விபரங்கள் சில மணி நேரங்களில் இணைக்கப்படும்.
|
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்
» மருத்துவர்களின் அலைக்கழிப்பினால் உயிரிழந்த சிறுவனின் பரிதாப நிலை
» புலிகளை தோற்கடித்த பொன்சேகாவின் பரிதாப நிலை
» ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
» சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (படங்கள், காணொளி இணைப்பு)
» மருத்துவர்களின் அலைக்கழிப்பினால் உயிரிழந்த சிறுவனின் பரிதாப நிலை
» புலிகளை தோற்கடித்த பொன்சேகாவின் பரிதாப நிலை
» ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
» சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (படங்கள், காணொளி இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum