Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"பெற்றோரின் கடனுக்காக மகளுக்கு கல்விக் கடனை மறுக்கக் கூடாது
Page 1 of 1
"பெற்றோரின் கடனுக்காக மகளுக்கு கல்விக் கடனை மறுக்கக் கூடாது
சென்னை, ஜூலை 28:
பெற்றோர் செலுத்த வேண்டிய கடன் நிலுவைக்காக மகளுக்கு கல்விக் கடன் வழங்க
மறுத்த வங்கிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கல்விக் கடனை
உடனடியாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை அருகே தண்டலத்தில் இயங்கி வரும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவி ஆர். சஹானா.இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 2008-ம்
ஆண்டு முகப்பேரில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் கல்விக்
கடன்பெற விண்ணப்பித்தேன். ஆண்டுக்கு ரூ.98 ஆயிரம் வீதம் நான்கு
ஆண்டுகளுக்கு நான் கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனினும்,
எனக்கு ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2
லட்சத்து ரூ.20 ஆயிரம் மட்டுமே கடனாக வழங்க வங்கி முன்வந்தது.2008,
2009 ஆகிய ஆண்டுகளில் தலா ரூ.55 ஆயிரம் வழங்கிய வங்கி நிர்வாகம், மூன்றாம்
கல்வியாண்டான 2010 - 2011-ம் ஆண்டுக்கான கடனை வழங்க மறுத்து விட்டது. எனது
பெற்றோர் வியாபாரத்துக்காக ஏற்கெனவே வங்கியில் வாங்கிய கடன் நிலுவையில்
இருப்பதால் எனக்கு கல்விக் கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் கூறி
விட்டது. எனவே, எனது பெற்றோரே சமாளித்து மூன்றாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.98 ஆயிரத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் செலுத்தினர். எனினும், படிப்பின் இறுதியாண்டான நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணம் ரூ.98 ஆயிரத்தை செலுத்த இயலாமல் எனது பெற்றோர் தவிக்கின்றனர். எனவே,
ஏற்கெனவே எனக்கு வழங்க ஒப்புக்கொண்ட கல்விக் கடன் தொகையை வழங்க வங்கி
நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சஹானா தனது மனுவில்
வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீது நீதிபதி டி. ஹரிபரந்தாமன்
முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது மாணவிக்கு வழங்க வேண்டிய கல்விக்
கடனின் மீதி தொகையை உடனடியாக வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எந்த உத்தரவாதமும் இல்லாமல் மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும். ஆனால்,
இந்த விவகாரத்தில் வெறும் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கடனுக்காக மாணவியின்
பெற்றோரும் இணை கடன்தாரராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதன் பின்
பெற்றோரின் கடன் நிலுவைக்காக மாணவிக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டுள்ளது. எந்த
நோக்கத்துக்காக கல்விக் கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு
முரணாக வங்கி நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. மேலும், இறுதியாண்டு
படிக்கும் மாணவிக்கு கடன் மறுத்தது சரியானது அல்ல. பெற்றோரின் கடன்
நிலுவைக்காக மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுக்கக் கூடாது.எனவே,
மாணவி சஹானாவுக்கு வழங்க வேண்டிய கல்விக் கடனின் மீதித் தொகையை உடனடியாக
கல்லூரி நிர்வாகத்துக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி
உத்தரவிட்டார்.

Similar topics
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» குழந்தைகள் கல்வி கடனுக்காக உடல் உறுப்பை விற்கும் பெற்றோர்
» பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
» நித்தியானந்த சுவாமிகளிடம் ஆசி விஜய் பெற்றோரின் இந்துமத பற்று
» குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum