Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உடலுறவுக்கு ஏற்ற நேரம் சில தகவல்.....
Page 1 of 1
உடலுறவுக்கு ஏற்ற நேரம் சில தகவல்.....
[You must be registered and logged in to see this image.]
சிலருக்கு
ஆற அமர வைத்துக் கொள்வது பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக
முடித்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால்
இந்த 2வது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம்
கூறும் உண்மை. கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட் புட் போல அல்ல என்பது நிறையப்
பேருக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம்
இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோசிப்பதில்லை. செக்ஸ்
உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுபடுவதே சாலச்
சிறந்தது. நேரமின்மை, வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல
காரணங்களால் கிடைக்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர். ஆனால்
இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு
வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம்.
வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த
விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம். வீட்டில் குழந்தைகள்
வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவே உள்ளனரா, அடிக்கடி உறவினர்கள்,
நண்பர்கள் வருகை இருக்கிறதா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும்,
மகிழ்ச்சிகரமாக்கவும் பல வழிகள் உள்ளன. இரவு நேரங்களை முறையாக
திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி.
இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக
தடுக்க முயலுங்கள். இதன் மூலம் அவர்கள் விரைவாக தூங்கி விடுவார்கள்,
உங்களுக்கான நேரம் கை கூடி வரும். கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள்,
பெரியவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு
அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம்
அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்கச்
செய்வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
அல்லது,
அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற்றார், உறவினர்களின்
இல்லங்களுக்கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு மன மாறுதல், மன
உற்சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங்களும் உங்களது உல்லாசத்தைப்
புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை
சிரமப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு. நண்பர்கள்,
உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலும் நீண்டநேரம் வீட்டில்
டேரா போடும் அளவுக்கு அதை அனுமதிக்காமல் லாவகமாக தடுப்பது நலம். இப்படி
சின்னச் சின்னதாக யோசித்து ஒவ்வொன்றையும் முறைப்படுத்தினாலே உங்களுக்கான
நேரம் கிடைத்து விடும். அந்தநேரத்தில் உங்களது உல்லாசத்தை வைத்துக்
கொள்ளும்போது அதில் மன மகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தியும் நிறையவே
கிடைக்கும்.
செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதை
விட மிக மிக முக்கியமானது மன திருப்திதான். அது உங்களது கையில்தான் உள்ளது.
வெந்தும் வேகாமலும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீரணம்தான்
மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால்
கிடைக்கும் இன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால்தான்
தெரியும்.
முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்....
» நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து : ஆய்வில் தகவல்..!
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்
» தினம் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பி.எஸ்.எப்., வீரர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum