TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்

Go down

பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் Empty பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்

Post by ஜனனி Wed Jul 27, 2011 8:17 am

பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் Firefox_addons
நீங்கள்
பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா! இடையூறு தரும்
விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா? இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை
நிர்வகிக்க ஆசையா? முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும்
போட்டோக்களையும் காண ஆசையா? உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன்
புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம்.


பயர்பாக்ஸ்
பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக்
காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5
அதே போல புதிய தளங்களைக் காட்டா விட்டாலும், மிகவும் உறுதியான
செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

மற்ற
பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே, பதிப்பு 5க்கும் பல கூடுதல்
வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5
வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால், இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை
நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை, பதிப்பு 4ல்
செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று
உறுதியுடன் சொல்ல முடியாது.


ஆனாலும்
பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும்,
புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்பு களையும் இயக்கிப் பார்த்து,
அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து
புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.


இவை
பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன.
மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில், எளிதாகக்
கம்ப்யூட்டரிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.


1. கூகுள் ஷார்ட்கட்ஸ் (googleshortcuts):என்ன
தான் பயர்பாக்ஸ் பிரவுசரை (குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப்
பயன்படுத்தினாலும், நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே
இருக்கிறோம்.


அந்த
வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச்
சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி, கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும்
பட்டன்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது
அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக, ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.


இதனை
இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில், கூகுள் தரும் பல
வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம்
இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப்
பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:[url=http:// https//addons.mozilla.org/enUS/firefox/addon/googleshortcutsallgooglese/][You must be registered and logged in to see this link.]

2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம்
நம் மானிட்டரில் வலுக் கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக
இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன் இது
இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால்,
சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.


அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3.லாஸ்ட் பாஸ் (Last Pass):
இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல பாஸ்வேர்ட் மேனேஜராக மட்டுமின்றி,
பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தும்,
ஆன்லைனில் தனி ஒரு "வாணலியில்' பாதுகாக்கப்படுகிறது. இதனால், அது அனைத்து
பிரவுசர்களிலும், மற்ற கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப் படலாம்.


இதனால்,
நாம் ஏதேனும் ஓர் இடத்தில் பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திட வேண்டியதில்லை;
அல்லது ஒரே பாஸ்வேர்டைத் திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டிய
தில்லை. ஆன்லைனில் பாதுகாக்கப்படும் நம் பாஸ்வேர்டை எங்கிருந்தாலும்
பயன்படுத்த முடியும்.


இதனை பெற [You must be registered and logged in to see this link.]
என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதே போல இன்னொரு பாஸ்வேர்ட் மேனேஜர்
Roboform என்ற ஆட் ஆன் புரோகிராம் ஆகும். ஆனால் இது பயர்பாக்ஸ் பிரவுசர்
பதிப்பு 5ல் செயல்பட மறுக்கிறது.

4. கூலிரிஸ் (Cooliris):
இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும்,
போட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரி மாணத்தில் பார்க்கும் வசதியைத்
தருகிறது. [You must be registered and logged in to see this link.] என்ற முகவரி யில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.


இந்த
ஆட் ஆன் புரோகிராம், யு-ட்யூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற போட்டோ
பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால், இது
பழைய கம்ப்யூட்டர்களில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும்
விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டரில் சிறப்பாக இயங்குகிறது.

5.ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட் (Asteroids Bookmarklet):
இதன் செயல்பாடு குறித்து படித்துவிட்டு, என்ன நேரத்தை வீணடிக் கும்
வகையில் தகவல்களை இவர் தருகிறாரே என்று கோபப்பட வேண்டாம். இது ஒரு பொழுது
போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய
விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக
மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.


ஸ்பேஸ்
பாரினைத் தட்டினால், லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக்
காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக்
கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம். இதன் ஐகானை இழுத்துவந்து நம்
அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா
ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: [You must be registered and logged in to see this link.]

உங்களுக்கு விண்கோளாக மாறிய இணையதளம் ஒரிஜினலாக வேண்டும் என்றால், ரெப்ரெஷ் பட்டனை அழுத்திப் பழையபடி இணைய தளத்தினைக் காணலாம்.

Read more: [You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum