TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

3 posters

Go down

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  Empty ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

Post by mmani Sat Jul 23, 2011 1:25 pm

இந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு
விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா,சாம்சங் உட்பட பல வெளிநாட்டு
நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல் தயாரிப்பு
நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில்
அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில
விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா
மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக
இருப்பதில்லை.

குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல
சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில
விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முதல்ல நம்மல்ல
நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற
மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல்தான் 3G
மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G
சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட பேரு ( 3G is the
third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.

இந்த
3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய
வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர்
உண்டு.
# WCDMA(Wideband Code Division Multiple Access) – இதோட
அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட
பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில்
அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.

#
HSDPA(High-Speed Downlink Packet Access) – இதோட அதிகபட்ச இணைய வேகம்
14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள்
இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.

கீழே உள்ள படங்களைப் பாருங்க உங்களுக்கு புரியும்.


nokia 5230 wcdma and hsdpa speed
.............................................................

nokia e6 hsdpa speed
......................................

இதுல
நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள் மொபைலோட விலைக்கு ஏத்த
மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.

நோக்கியா
5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY
6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps என்ற அளவில் இருப்பதைப் பாருங்கள்.

அதேபோல
நோக்கியா E6 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச
வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.

நோக்கியாவில்
இந்த இரண்டு மாடல்களும் முறையே 7855/- மற்றும் 18679/- என்ற குறியீட்டு
விலைகளில் விற்கப்படுகின்றன.இந்த இரண்டு மொபைல்களும் 3G மொபைல்கள்
தான்.ஆனால் அதன் விலைகளுக்கு ஏற்ப 3G வசதிகளும் மாறுபடுவதை நீங்கள்
காணலாம்.

குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை
செய்யும் LEMON,SPICE,BEETEL,MICROMAX போன்ற இந்திய நிறுவனங்கள் 3G
மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும்
HSDPA தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேகஅளவையும் தான் நமக்கு
வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும்
மொபைல்களில் WCDMA தொழிநுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில்
நம்மிடம் விற்கின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல்
வாங்கும் போதும். கண்டிப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின்
வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான்
மொபைலில் நாம் தடையில்லா இணைய இணைப்பை பெற முடியும்.

அதேபோல
என்னிடம் நெறைய பேர் 'இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை,அதனால இது 3g
மொபைல் இல்லை' என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில்
இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர
அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது.

எத்தனையோ
சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே
அவை எல்லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?இந்தியாவில் 3500/- ரூபாய்
விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு
அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை
கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.




கைபேசி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  Empty Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

Post by mfiham Fri Dec 28, 2012 11:03 am

நன்றி
mfiham
mfiham
பண்பாளர்
பண்பாளர்

Posts : 66
Join date : 13/11/2012
Location : Batticaloa,Kattankudy

http://www.kattankudy.me.livecity.com

Back to top Go down

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  Empty Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

Post by ஜனனி Fri Dec 28, 2012 9:48 pm

நன்றிகள் cheers
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  Empty Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நம்பர் மாறாமல் சுலபமாக உங்களுக்கு பிடிக்காத மொபைல் நிறுவனத்திடமிருந்து வேறொரு மொபைல் நிறுவனத்திற்கு மாற....
» ஒரு நிமிஷம் வந்துட்டு போங்க! Hot IT News 10!
» ஒரு அஞ்சு நிமிஷம் என்னோட பேசிட்டிருக்க முடியுமா..?
» அடப்பாவிகளா, பைக் திருடுறதுக்கு வெறும் ஒரு நிமிஷம் போதுமா??? எவ்வளவு நேக்கா அடிச்சிட்டு போய்ட்டான்???
»  உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ..... உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum