Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
Page 1 of 1

நீலகிரிமாவட்டம்ஊட்டியிலுள்ளவெலிங்டன்இராணுவப்பயிற்சி்க்கழகத்தில்சிங்களஇனவெறிஇராணுவத்தைச்சேர்ந்த 25 படையினருக்குபயிற்சிஅளிக்கப்படுவதைகண்டித்தும், அதனைஎதிர்த்துநாம்தமிழர்கட்சிமறியல்போராட்டம்நடத்தப்போவதைஅறிவித்துநாம்தமிழர்கட்சியின்தலைமைஒருங்கிணைப்பாளர்செந்தமிழன்சீமான்அவர்கள்விடுத்துள்ளஅறிக்கை:
ஊட்டிஇராணுவபயிற்சிக்கழகத்தில்சிறிலங்கபடையினருக்குப்பயிற்சி : நாம்தமிழர்எதிர்ப்பு, மறியல்போராட்டம்
நீலகிரிமாவட்டம்ஊட்டிக்குஅருகேவெலிங்டனில்அமைந்துள்ளஇந்தியஇராணுவபயிற்சிக்கழகத்தில்சிங்களஇனவெறிஇராணுவத்தைச்சேர்ந்த 25 படையினருக்குபயிற்சியளிப்பதாகஉறுதியானசெய்திகள்வந்துள்ளது. இந்தியஇராணுவம்மேற்கொண்டுள்ளஇந்தநடவடிக்கைதமிழர்களைஅவமதிப்பதாகும்.
இலங்கையில்நடந்தஉள்நாட்டுப்போரில்நிராயுதபாணியாகஇருந்தபல்லாயிரக்கணக்கானமக்கள்மீதுதிட்டமிட்டுக்கனரகஆயுதங்களையும்பயன்படுத்திக்குண்டுகள்வீசியும், விமானத்தைக்கொண்டுதடைசெய்யப்பட்டஆயுதங்களைப்பயன்படுத்தித்தாக்குதல்நடத்தியும்பலபத்தாயிரக்கணக்கானமக்களைசிறிலங்கஇராணுவம்கொன்றுகுவித்துள்ளதுஎன்றும், அதுகடுமையானபோர்க்குற்றம்என்றும்ஐ.நா.வின்நிபுணர்குழுஅறிக்கைஅளித்துள்ளது. அதன்அடிப்படையில்உலகநாடுகள்அனைத்தும்இலங்கைஅரசுக்குஎதிராகபோர்க்குற்றவிசாரணைநடத்தவேண்டும்என்றுகோரிவரும்நிலையில், அந்நாட்டுப்படையினருக்குஇந்தியஇராணுவம்பயிற்சிஅளிக்கிறதுஎன்றால், சிறிலங்கப்படைகள்அப்படிஎந்தக்குற்றமும்இழைக்கவில்லைஎன்றுஇந்தியஅரசுகூறுகிறதா?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும்இடைப்பட்டகடற்பகுதியில்கால்நூற்றாண்டிற்கும்மேலாகதமிழகமீனவர்கள்மீதுதாக்குதல்நடத்தி 543 மீனவர்களைக்கொன்றசிறிலங்கஅரசின்படைகளுக்குபயிற்சிஅளிக்கஇந்தியஇராணுவம்முற்பட்டுள்ளதுஎன்றால், அதற்குப்பொருள்என்ன? மீனவர்களின்மீதுநடத்தப்பட்டதாக்குதல்இந்ததேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்டசவால்அல்லவா? அந்நாட்டுகடற்படையின்நடவடிக்கைகளைநியாயமானதுஎன்றுஇந்தியஅரசும், இராணுவமும்கருதுகின்றனவா? இல்லை, இதுவரைசுட்டதுசரியில்லை, எங்களிடம்பயிற்சிப்பெற்றுச்சென்று, ஈழத்தமிழினத்தைஅழித்ததுபோல், தமிழகமீனவர்களையும்கொத்துக்கொத்தாககொன்றுகுவியுங்கள்என்றுபயிற்சியளிக்கிறதா? இப்படிகூப்பிட்டுப்பயிற்சிகொடுப்பதுஏன்?தமிழகமீனவனைசிங்களகடற்படைஅழிப்பதைகண்டுகொள்ளாமல்இராணுவஉறவுபேணும்இந்தியஅரசு, இதேபோல்இந்தியாவின்நகரங்கள்மீதுதொடர்ந்துதாக்குதல்வருவதற்குகாரணமாகஅதுகருதும்பாகிஸ்தான்இராணுவத்தினருக்கும்இந்தியமண்ணில்பயிற்சிஅளிக்குமா?
சிங்களஇனவெறிஇராணுவத்தினருக்குப்பயிற்சிகொடுப்பதற்குஎன்னஅவசியம்இருக்கிறது? அவர்களுக்குஅண்டைநாடாகஇருக்கக்கூடியதுஇந்தியாமட்டும்தான். அப்படியிருக்கஅந்நாட்டுஇராணுவத்திற்குஒப்பந்தம்போட்டுபயிற்சியளிக்கஎன்னஅவசியம்உள்ளது? ஈழத்தமிழினத்தைகொன்றுகுவித்ததுபோதாது, எதிர்காலத்திலும்அதற்குஅவசியம்ஏற்படும், அப்போதும்கொன்றுகுவிக்கத்தயாராகுங்கள்என்பதற்காகஇந்தியஇராணுவம்பயிற்சியளிக்கிறதா? ஈழத்தமிழினத்தைஅழிப்பதற்குத்துணைபோனஇந்தியஅரசும், இராணுவமும், எதிர்காலத்திலும்அப்படிப்பட்டநடவடிக்கைகளுக்குதுணைநிற்கும்என்பதற்கானஅத்தாட்சியாஇந்தப்பயிற்சித்திட்டம்?
இலங்கைஅரசின்மீதானபோர்க்குற்றச்சாற்றுமீதுபன்னாட்டுவிசாரணைநடத்தப்படவேண்டும்என்றும், அந்நாட்டிற்குஎதிராகபொருளாதாரத்தடைவிதிக்கவேண்டும்என்றும்தமிழ்நாட்டின்சட்டப்பேரவையில்தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளநிலையில், தமிழ்மண்ணிலேயேசிங்களஇனவெறிஇராணுவத்தினருக்குப்பயிற்சிஅளிப்பதுஎன்றால், இதுதமிழனைசீண்டிப்பார்க்கும்செயலல்லவா?
இதனைஉடனடியாகஇந்தியஅரசுநிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில்இந்தியஅரசுக்குஎதிராகநாம்தமிழர்கட்சிபெரும்போராட்டத்தில்ஈடுபடும். ஈழத்தமிழினப்படுகொலைப்போரைத்தூண்டிவிட்டதேமத்தியகாங்கிரஸ்அரசுதான்என்பதற்கானஆதாரங்கள்வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமானஅந்தக்குற்றச்சாற்றைநிரூபிப்பதுபோல்அந்நாட்டுடன்நட்புறவுகொண்டாடுகிறதுஇந்தியஅரசு. இதுதமிழ்நாட்டில்வாழும் 7 கோடித்தமிழர்களுக்குவிடப்பட்டசவாலாகும். இதனைநாம்தமிழர்கட்சிநேரடியாகஎதிர்கொள்ளும்.
இன்றுமாலைநாம்தமிழர்கட்சித்தொண்டர்கள்வெலிங்டன்இராணுவப்பயிற்சிக்கழகம்முன்புமறியல்போராட்டத்தில்ஈடுபடுவார்கள். அதையும்தாண்டிபயிற்சிநீடித்தால், இந்தியஅரசுகடும்போராட்டத்தைஎதிர்கொள்ளவேண்டியநிலைஏற்படும்என்பதைநாம்தமிழர்கட்சிஎச்சரிக்கையாகத்தெரிவித்துக்கொள்கிறது.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கோவை நாம் தமிழர் போக்குவரத்து துறை தொழிற்சங்கம் சார்பாக தமிழீழம் வேண்டி சாகும் வரை பட்டனி போராட்டம் தொடங்கி உள்ளனர்.
» லங்கை விமானப் படையினருக்குப் பயிற்சி: தலைவர்கள் கண்டனம்
» சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
» சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் இரவில் திடீர் சாலை மறியல்
» தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு: பெங்களூரில் ரெயில் மறியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum