TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விவசாயிகளுக்கு கொடுப்பது உயர்ரக ஜெர்சி பசுவா, நாட்டு கலப்பின பசுவா?

Go down

விவசாயிகளுக்கு கொடுப்பது உயர்ரக ஜெர்சி பசுவா, நாட்டு கலப்பின பசுவா? Empty விவசாயிகளுக்கு கொடுப்பது உயர்ரக ஜெர்சி பசுவா, நாட்டு கலப்பின பசுவா?

Post by logu Fri Jul 22, 2011 7:30 am

விவசாயிகளுக்கு கொடுப்பது உயர்ரக ஜெர்சி பசுவா, நாட்டு கலப்பின பசுவா? Gallerye_001136784_279850சென்னை: அதிகளவு பால் கொடுக்கும் ஜெர்சி வகை பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு
சக்தி குறைவுடன், பராமரிப்பு மற்றும் தீவன செலவு அதிகம். குறைந்தளவு பால்
கொடுக்கும் நாட்டு பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக
இருப்பதுடன், பராமரிப்பு மற்றும் தீவன செலவு குறைவு. இந்த வேறுபாடுகளை
ஆராய்ந்து விவசாயிகளுக்கு இலவச மாடுகள் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு
விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள
குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் மற்றும் பசுமாடு வழங்கப்படுமென, சட்டசபை
தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்தின்
நோக்கமே, தமிழகத்தில் பால் உற்பத்தியை பல மடங்கு அதிகரிப்பது தான்.
அத்துடன் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தேதி மற்றும் காரணிகள் குறித்து,
சமீபத்தில் முதல்வர் விரிவான அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
"விவசாயிகளின் திருப்தியை உறுதி செய்யும் வகையில் கலப்பின ஜெர்சி பசுக்கள்
வழங்கப்படும். அதற்கு அரசு அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள்' என,
தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் விவசாயிகளிடம் கலப்பின
நாட்டு பசுக்கள் அதிகளவில் உள்ளன. அரசின் அறிவிப்பில், உயர்ரக ஜெர்சி இன
பசுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து
கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த வகையான பசுக்களை
விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்தில்
பசுக்கள் பற்றாக்குறை இருந்தால், அண்டை மாநிலத்தில் வாங்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில சீதோஷ்ண நிலையில் வளர்ந்த பசுக்கள்,
தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் தாக்குப்பிடித்து வளருமா? அப்படியே
வளர்ந்தாலும் நல்ல முறையில் பால் கொடுக்குமா? என, பல்வேறு காரணிகள்
குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


வர்த்தக
லாபத்திற்கு ஜெர்சி : உயர்ரக ஜெர்சி பசுமாட்டிற்கும், தமிழகத்தில் அதிகம்
புழக்கத்தில் உள்ள கலப்பின பசுமாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள பெரும்பாலான காரணிகள் சாதகமாக
இருப்பதால் தான், கலப்பின நாட்டு பசுக்களை தமிழக விவசாயிகள் வளர்த்து
வருகின்றனர்.
அதே நேரத்தில், வர்த்தக நோக்கத்தில் பால் பண்ணை
வைத்திருக்கும் தமிழக விவசாயிகள், உயர்ரக ஜெர்சி இன பசுக்களை அதிகளவில்
வளர்த்து வருகின்றனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க., செயல்படுகிறது: நம்மாழ்வார் காட்டம்
» ஆஸ்திரேலியா கடலில் வாழும் கலப்பின சுறாக்கள்
» அதிகம் பால் கொடுக்கும் வெளிமாநில கலப்பின பசு இறக்குமதி : ஒரு பசு ரூ.30,000
» மதுபான கம்பெனி "லோகோ" போட்ட "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது : கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" அதிரடி!
» விவசாயிகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். சேவை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum