Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழத்தமிழர்களை உடனடியாகக் காப்பாற்றுங்கள் !
Page 1 of 1
ஈழத்தமிழர்களை உடனடியாகக் காப்பாற்றுங்கள் !
ஈழத்தமிழர்களை உடனடியாகக் காப்பாற்றுங்கள் !
தமிழ் எழுச்சிப் பேரவை கோரிக்கை !
---------------------------------------------------------------------
இந்த வருகை தமிழ்நாட்டுச்
சட்டப்பேரவையில் ராசபட்சேயை போற்குற்றவாளியாக அறிவிக்கவும் இலங்கைமீது
பொருளாதாரத் தடை விதிக்கவும் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இந்த வேளையில் தமிழ் எழுச்சிப் பேரவை ஹிலாரி கிளிண்டன்
அவர்களிடம் உலகத்தமிழர்கள் சார்பாகவும் குறிப்பாக தமிழ் நாட்டுத்
தமிழர்கள் சார்பாகவும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை அதிபர் ராசபட்சே, அவர் தம்பி கோத்தபய ராசபட்சே ஆகிய இருவரையும் தமிழர் ஒருவர் கூட இல்லாத சிங்கள ராணுவத்தை வைத்து இனப்படுகொலை செய்து போர்க் குற்றம் புரிந்ததற்காக கடும் தண்டனை அளிக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாடும் மற்ற உலக நாடுகளும் ஐ.நா.வை வற்புறுத்துமாறு வேண்டுகிறோம்.
செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. சார்பில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
, சுவாமி அக்னிவேஷ் ,தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஓர் அமைச்சர்
ஆகியோர் அடங்கிய குழு மேற்பார்வையில் ஈழத் தமிழர்க்குரிய உடனடி உதவிகள்
அளிக்கப்பட வேண்டும். மற்ற ஜனநாயக நாடுகளைப்போல எடுத்துக்காட்டாக அமெரிக்க
மாநிலத்தில் உள்ளது போல தமிழர்களுக்கு சம உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை
கிடைக்க வேண்டும்.
இவையெல்லாம் தமிழர்களுக்கு கொடுக்கக்கூடாது என்று ராசபட்சே உள்ளிட்ட சிங்களர்களும் புத்தமத
பிட்சுகளும் தடுக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு அமெரிக்காவும் ஐக்கிய
நாடுகள் அவையும் ஒன்று கூடி தமிழ் ஈழத்தை அமைத்துத் தர வேண்டும்.
இன்று வரையிலும் கூட ஈழத்தமிழர்கள் சிங்கள
ராணுவத்தால் அழிக்கப்பட்டு வருகிறார்கள். சாதாரண மனித உரிமைகள் கூட
இல்லாமல் விலங்குகளை விட கேவலமாக வீடு வாசல் எல்லாவற்றையும் இழந்து உணவோ
உடையோ இல்லாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கான மக்கள் வதைக்கப்பட்டு வருகிறார்கள் ! பாதிக்கப் பட்ட மக்களுக்கு அடிப்படை மனித நேய உதவிகளைக் கூட உலக நாடுகளும், செஞ்சிலுவை சங்கமும் செய்யக்கூடாது என்று இன்றும் சிங்கள அரசு தடுத்து வருகிறது .
எனவே அவர்கள் சாதாரண மனிதர்களாகவாவது வாழ உடனடி நடவடிக்கை
அவசர அவசியத் தேவை ஆகும். அவர்களுக்கு வேண்டிய உணவும், தண்ணீரும் ,
உடையும், மருத்துவ வசதியும் தரப்பட வேண்டும்.
போரினால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளையும்,
பெண்களையும், முதியோர்களையும் மனோதத்துவ மருத்துவர்களை அனுப்பி மருத்துவம்
அளித்து அவர்களை இயல்பான வாழ்க்கைக்கு மீட்டுக் கொண்டு வரவேண்டும்.
இந்த அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேல் தீவிரவாத விசாரணை என்ற பெயரில் இன்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது .மேலும் பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தமிழ் இனத்தை அடியோடு அழிப்பதற்காக 8௦0,000௦௦௦ பெண்களின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது என்ற கொடுமையான செய்தியை சில சிங்கள மருத்துவர்களே வெளியிட்டுள்ளனர்.
எனவே, யூத இனத்தை அழித்த இட்லரைவிடக் கொடுமையான
இனப்படுகொலையை தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரிலும் உள்நாட்டுப் போர்
என்றபெயரிலும் செய்த ராச பட்சே , உலக நாடுகளும் செஞ் சிலுவைச் சங்கங்களும்
தன் நாட்டின் இறையாண்மையில் தலையிடக் கூடாது என்று தடுத்து வருகிறார்.
அமெரிக்காவின்
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதும் மும்பையில் தொடர் குண்டு
வெடிப்புகளும் ஆகிய பயங்கரவாதம் போன்றதே ராசபட்சே ஈழத்தமிழ் மக்கள் மேல்
நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலும் ஆகும். இது உள்நாட்டுக் கலவரத்தை
அடக்கியதோ தீவிர வாதத்தை ஒடுக்கியதோ அல்ல.
எனவே, இனப்
படுகொலையால் பாதிக்கப்பட்டுக் கொடுமையான சூழ்நிலையில் வாழும் ஈழத் தமிழ்
மக்களைச் சிங்கள இராணுவத் திடமிருந்து உடனடியாக மீட்டு வாழவைக்க வேண்டும்.
இந்த பிரச்சினை தொடர்பாக , கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களர்கள் ஈழத் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி
இன்றுவரை கொன்று குவித்து வருவதால், தமிழர்கள் விரும்பினாலும் சேர்ந்து
வாழ சிங்களர்கள் விட மாட்டார்கள். எனவே, எதிர்காலத்திலாவது, சூடானைப் போல
தனி ஈழ நாடு அமைய உலக நாடுகளும் அமெரிக்காவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தலிபானை உடனடியாகக் கொண்டு வா : பாகிஸ்தானிடம் ஹமீத் கர்சாய் ஆவேசம்
» ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமருக்கு வைகோ கடிதம்
» ஈழத்தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்: சுஷ்மாவுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
» அடுத்த இசைப்பிரியாவாக மாறு முன்னர் காப்பாற்றுங்கள்: வைகோ !
» ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டி கனடாவில் கையெழுத்து வேட்டை.
» ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமருக்கு வைகோ கடிதம்
» ஈழத்தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்: சுஷ்மாவுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
» அடுத்த இசைப்பிரியாவாக மாறு முன்னர் காப்பாற்றுங்கள்: வைகோ !
» ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டி கனடாவில் கையெழுத்து வேட்டை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum