TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வருகிறதுதனி கோர்ட்?விரைவாக நீதி வழங்க தமிழக அரசு திட்டம்

Go down

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வருகிறதுதனி கோர்ட்?விரைவாக நீதி வழங்க தமிழக அரசு திட்டம்  Empty நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வருகிறதுதனி கோர்ட்?விரைவாக நீதி வழங்க தமிழக அரசு திட்டம்

Post by mmani Sun Jul 17, 2011 7:33 am

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டது
போல், தனி கோர்ட்டுகளும் அமைக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள்
தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், தங்களுக்கு விரைவில் தீர்வு
கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.கடந்த ஆட்சியில், அரசியல் கட்சி
பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள், பொதுமக்களை மிரட்டி அடிமாட்டு
விலைக்கு நிலங்களை வாங்கவோ, அபகரிக்கவோ செய்தனர். இவ்வாறு தமிழகம்
முழுவதும் நடந்த ஆக்கிரமிப்புகள், அபகரிப்புகளில் இருந்து நிலங்களை
மீட்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனி போலீஸ் பிரிவை
ஏற்படுத்தி, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் உத்தரவிட்டார்.
நில
அபகரிப்பு குறித்து, தமிழகம் முழுவதிலும் இருந்து 1,449 புகார்கள்
போலீசுக்கு வந்துள்ளன. இந்தப் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு
வருகின்றன. அனைத்து புகார்களையும் தற்போதுள்ள போலீஸ் நிலையங்களில்
விசாரிப்பது கடினம் என்பதால், தனியாக சிறப்புப் பிரிவை ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.முதல்வரின் இந்த
அறிவிப்புக்கு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. தனி போலீஸ்
பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது போல், இந்த வழக்குகளை விசாரிக்க தனி
கோர்ட்டுகளும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அபக
ரிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.ஏற்கனவே
உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. இந்த நில
அபகரிப்பு வழக்குகளும் அதில் சேரும் பட்சத்தில், வழக்குகளின் எண்ணிக்கை
மேலும் உயரும். விசாரணை மேலும் தாமதமாகும். இதனால், தீர்ப்பு வருவதும்
தாமதமாகும்.நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்
அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, தனியாக
மகளிர் கோர்ட் செயல்படுகிறது. மாவட்டந்தோறும் விரைவு விசாரணை கோர்ட்டுகள்
செயல்பட்டு வருகின்றன. அதேபோல், நில மோசடி வழக்குகளை விசாரிக்கவும் தனி
கோர்ட்டுகள் அமைக்கப்பட்டால், விரைவில் தீர்ப்பு கிடைக்க ஏதுவாகும்.
இதுகுறித்து,
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:தனி
கோர்ட் அமைப்பது என அரசு கொள்கை முடிவெடுத்தால், அதற்கான மசோதாவை
சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். தனி கோர்ட்டுகள்
அமைக்கப்படும் போது, நில அபகரிப்பு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படும்.வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, விரைவு
கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதுபோல், இந்த தனி கோர்ட்டுகளும், நில
அபகரிப்பு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும். இதனால்,
பாதிக்கப்பட் டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வழி ஏற்படும்.
வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சென்னை, திருச்சி, மதுரை, கோவை,
திருநெல்வேலி என, முக்கிய நகரங்களில் தனி கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம்.
தனி
கோர்ட்டுகள் அமையும்போது, நீண்ட காலத்துக்கு "வாய்தா' வாங்க முடியாது.
மற்ற கோர்ட்டுகள் என்றால், விசாரணை ஒரு மாதம் வரை தள்ளிப் போகும். ஆனால்,
தனி கோர்ட் என்றால், நீண்ட கால தள்ளிவைப்பு இருக்காது. இவ்வாறு
செந்தூர்பாண்டியன் கூறினார்.சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தனி
கோர்ட்டுகளை அரசு அமைக்கும் பட்சத்தில், இழந்த சொத்துகளை
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் பெற முடியும்; ஆக்கிரமிப்பாளர்கள்,
அபகரிப்பாளர்களுக்கு உரிய தண்டனையும் கிடைக்கும்.-நமது சிறப்பு நிருபர்-
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது
» விவசாயிகளுக்கு இலவசமாக பலா, முந்திரி கன்று வழங்க முதல்வர் ஜெ., உத்தரவு: தமிழக அரசு
» இலவசங்கள்:தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum