TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை.

Go down

மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை. Empty மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை.

Post by ஜனனி Sat Jul 16, 2011 8:46 pm

மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை. 45805644_tamil-protests_766ap-150x150தொடர்ச்சியான
திட்டமிடலுடன் இலங்கை சில நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 23ம் திகதி
கறுப்பு ஜூலை தினத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒன்று கூடுவார்கள் என்பது
இலங்கை அரசிற்கு தெரியும். எனவே அதற்கு
முதல் நாட்களிலோ அல்லது முடிந்த பின்னரோ தமிழ் மக்களை இலங்கை
அரசிற்கெதிராக ஒன்று திரட்டுவது கடினம் என நினைத்தது இலங்கை அரசு.

எனவே தான் இவ்வாறான நாட்களில் தனது
நிகழ்ச்சி நிரலை தொகுத்துள்ளது. 17ம் திகதி சனல் 4க்கு எதிரான போராட்டம்,
18ம் திகதி ரணிலும் சமல் ராஜபக்சவும் பிரித்தானியா வருதல். 24ம் திகதி
பொதுநலவாய நாடுகளின் சந்திப்பு. இவ்வாறாக நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக
தொகுத்துள்ளதின் காரணத்தினை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் புலம் பெயர் தமிழர்களின் பலத்தினை சிதைத்துவிட வேண்டும்
என்பதற்கான செயற்பாடுகளை முன்னேடுப்பதற்காகவும், போர் குற்றம் மற்றும்
தமிழின அழிப்பிற்கெதிரான விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்கான பேச்சுகளை
நடத்தவும் (ரணில், சமல் ராஜாபக்ச) 17ம் திகதி வருகின்றார்கள்.
இலங்கை அரசானது தமிழர்களை வன்முறையாளர்கள் என்றும் பயங்கரவாதிகள்
எனவும் சித்தரித்து தமிழர;கள் மீதான அடக்கு முறைமையையும் நீண்டகால
திட்டமிட்ட இன அழிப்புப் போரினையும் நடத்திக் கொண்டிருகின்றது. இவை தமிழர்
வரலாற்றின் கொடூரமான வலி சுமந்த நினைவுகளாவும் தமிழினத்தின் மனதிலே
நீங்காத வடுக்களாகவும் பொதிந்துள்ளன. காலத்தின் காயங்களாக இலங்கை அரசினால்
மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் திறவுகோலாக இனக் கலவரங்களின்
துண்டுதல்களும், உச்சக் கட்டங்களாக படுகொலைகளும் நடத்தப்பட்டுள்ளன. அந்நிய
ஆதிக்கத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினம்
மீதான படுகொலைகள் இன அழிப்பிற்குச் சான்றுகள். இதற்கு தமிழினம் மட்டுமன்றி
சர்வதேசமும் சாட்சியங்கள்.
ஊடகங்களையும் தனியார் நிறுவனங்களையும் வெளியேற்றி தமிழினத்தை வேரோடு
அழித்துவிட நினைத்த இனவாத அரசானது முள்ளிவாய்க்கால் படுகொலையின் இறுதி
நாளில் மட்டும் 40,000; மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை படுகொலை செய்தது.
இதற்கான ஆதாரங்கள் சர்வதேசத்திடம் உள்ள போதும் அவை அவற்றை வெளிப்படுத்தி,
இலங்கை மீதான விசாரணையினை மேற் கொள்ளாது மௌனம் காத்து வருகையில், இவை
அனைத்தையும் மீறி ஊடக தர்மமாகிய உண்மை நிலையினை சனல் 4 தமிழினப்
படுகொலையின் ஒரு பகுதியினை காட்சிப்படுத்தியிருந்தது.
இதை சிங்கள இனவெறி பிடித்த அரசானது, இலங்கையில் தமிழர; மீது எவ்வாறு
வெறித்தனமாக நடந்து கொண்டதோ அவ்வாறே புலம் பெயர் தேசங்களிலும் நடந்து
கொள்ளப் பார்க்கின்றது. தமிழர் மீதான இன அழிப்பின் புதிய பாகமாக புலம்
பெயர் தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என நினைத்து அதற்கான
செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக பிரித்தானியாவில் 17ம் திகதி நீதிக்குப் புறம்பான
முறையில் சனல் 4 எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி இன அழிப்பு தொடர்பாக வெளி
வருகின்ற உண்மைகளை முடக்கப் பார்க்கின்றது. உண்மையைச் சொல்லப் போனால் இது
சனல் 4 இற்கு எதிரான ஆர்பபாட்டமல்ல. இது தமிழ் மக்களின் பலத்தினையும்
ஒற்றுமையினையும் பரிசோதித்துப் பார்க்கின்ற ஒரு பலப் பரீட்சையாகவே
பார;க்கப்பட வேண்டும். ஏனெனில் கிரிகெட் புறக்கணிப்புப் போராட்டத்தில்
கலந்து கொண்ட மக்களை எச்சில் துப்பி அவமதித்ததும், 350,000 ற்கு மேற்பட்ட
தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரித்தானியாவில் 6000 சிங்கள மக்கள் வாழ்வதும்,
இதில் எத்தனை பேர் இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கும் தமிழின
அழிப்பிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தத் துணிவார்கள் என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உரிமைகளை இழந்து உயிர;களை இழந்து உடைமைகள் அழிக்கப்பட்டு இன
அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டு அந்த வலிகள் மாறுமுன்னர; இலங்கை அரசின்
செயலானது தமிழ் மக்களை கொதித்தெழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட நிலையில் விடுதலைக்காக போராடிய ஒரு
இனத்தினை கொடூரமாக படுகொலை செய்து அந்தப் பழியை தமிழர்கள் மேலே சுமத்தி
புலத்திலும் தமிழினத்தின் உரிமைகளை பறிக்க நினைகின்றது இலங்கை அரசு.
தமிழர்கள் மீதான இன அழிப்பின் உண்மை நிலையினை சர்வ தேசத்திற்கு
வெளிப்படுத்திய சனல் 4 க்கு எதிராக இலங்கை அரசின் கைக்கூலிகள் மூலம்
ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் துணிந்துள்ளது. எமது உரிமைக்காக குரல்
கொடுக்கின்ற ஊடகங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். எனவே
அனைத்து தமிழர்களும் அன்று நடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்து
வைத்துவிட்டு இலங்கை அரசு ஒழுங்கு செய்த இந்தப் போராட்டத்திற்கு எதிராக
அணி திரள வேண்டும். புலத்தில் எமது ஒற்றுமையினையும் பலத்தினையும் இலங்கை
அரசுக்கெதிராக காட்டுவோம்.
உறவுகளே எவ்வாறாயினும் இலங்கை அரசின் சதித் திட்டங்களை விளங்கிக்
கொண்டு இந்த மூன்று தினங்களிலும் இனவெறி பிடித்த இலங்கை அரசிற்கெதிராக
ஒன்றுசேருவோம். தமிழன் வீரமிழந்து விட்டான் என்றும் மீண்டும் அடிமையாகி
விட்டான் என்றும் கொக்கரிகின்ற இலங்கை அரசிற்கு மீண்டும் ஒரு பாடம்
புகட்டுவோம் வாருங்கள். இது தொடர்பான எதிர்ப்புப் போராடங்களை ஒழுங்கு
செய்யுமாறு அமைப்புக்கள் நிறுவனங்களைக் கேட்பதுடன் அவைக்கான முழு ஆதரவினை
வழங்கி இந்தப் போராடத்திற்கு அணிதிரள்வோம்.
ஒன்றுபட்டு இன வெறியர்களை விரட்டியடிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
றொபேட்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்
» தமிழர்களுக்கு மீண்டும் துரோகமிழைத்து விட்டது இந்தியா- சீக்கிய அமைப்பு கண்டனம்
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
» ஷீலா தீட்சித்தை விரட்டிய பொதுமக்கள்!
» நித்தியானந்தாவை பெட்டி படுக்கையுடன் ஆதினத்திலிருந்து விரட்டிய அருணகிரிநாதர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum