Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு.
Page 1 of 1
அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு.
ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள்
எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு
அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.சிட்னி, மெல்பேன், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட்
போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால்
வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு
நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதன் முதல் படியாக இங்கே இயங்கும் சமூக வானொலிகள், பத்திரிக்கைகள், இணையத்
தளங்கள் என்பவற்றில் இக்கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவித்தல்களும்,
கருத்துப் பகிர்வுகளும் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தேசிய உணர்வுடைய அதிகளவான தமிழர்கள் வாக்களிக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்படும் இக்கருத்துக்கணிப்பை வெற்றிபெறச் செய்வது நம்
ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இக்கருத்துக்கணிப்புப் பற்றிய மேலதிக விபரங்கள் இக்களத்தில் பின்னர் இணைக்கப்படும்.
நன்றி
ரகுனாதன்.
Dear Friends,
The Vadukkoddai Resolution (VKR) is a landmark decision made by all
Tamil political parties in 1976 to reclaim our traditional homeland and
exercise our right to sovereignty. This is the culmination of the Tamil
struggle for equality for over three decades before that time. This was
a referendum in Sri Lanka, which confirmed that the Tamils in Sri Lanka
have their right to self-governance.
VR was made in 1976 by Tamil Political leadership. In 1977, in a
general election people (in Tamil Electorates) gave their mandate in
support. This was the last free and fair election held in Tamil Eelam
(North- East of the island of Sri Lanka).
The presence of the Tamil Diaspora in the host country is a direct
consequence of the illegal unitary constitution of Sri Lanka (1972 and
subsequent amendments), which has deprived Tamils of their nationhood
in its constitution. Furthermore, the VKR-1976 also clearly states that
Tamils of Eelam origin, living in any part of the world, have a say in
the nationhood and statehood of Eelam Tamils.
This referendum will be held on 17th and 18th April 2010 all over
Australia. It is important to register your names with Tamil Referendum
Council of Australia. You may obtain more information about VKR by
reading the attachment of VKR 1976 (Tamil Referendum Australia 2010)
and by visiting [You must be registered and logged in to see this link.]
We urge every Eelam Tamil and their descendants to come forward and
register to vote in this historical event to tell the world about our
aspiration.
Please feel free to forward this email to your relatives and friends.
Anpudan
Admin - TRCA
வணக்கம்,
இழக்கப்பட்ட எமது பாரம்பரிய தாயகத்தை மீளப்பெறும் நோக்குடனும், எமது சுய
நிர்ணய உரிமையை நிலை நாட்டவுமென 1976 ஆம் ஆண்டு அனைத்துத் தமிழ் அரசியல்
கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட வரலாற்று நிகழ்வே வட்டுக்கோட்டைத்
தீர்மானமாகும்.இக்காலம் வரையிலும் சுமார் முப்பது வருடங்களாக தமிழ்
மக்களால் சம அந்தஸ்த்துக் கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த ஜனநாயக ரீதியிலான
சகல அரசியல் போராட்டங்களினது உச்ச வடிவமே இந்த தீர்மானம் என்பது
குறிப்பிடத் தக்கது. இத்தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தீவில் வாழும்
தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையை உடையவர்கள் என்பதை
உறுதிப்படுத்துகின்றனர்.
1976 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து 1977 ஆம்
ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமோக வெற்றியடையச்
செய்ததன் மூலம் இத்தீர்மானத்திற்கான தமது ஆதரவை தமிழ் மக்கள் ஆணையாக
வழங்கினர். இதேர்தலே தமிழர் தாயகத்தில் இறுதியாக நடந்த சுதந்திரமானதும்,
நீதியானதுமான தேர்தல் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டம் எமது சுதந்திரத்திற்கான
போராட்டத்தை அடுத்த கட்டமாக புலம் பெயர் ஈழத்தமிழரிடம்
கையளித்திருக்கிறது. அந்த வகையில் சர்வதேசமெங்கிலும் புலம்பெயர்ந்து
வாழும் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில் இச் சரித்திரப் பெருமை வாய்ந்த
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தி
வருகின்றனர். முதற்கட்டமாக நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி,
சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்களின்
எகோபித்த ஆதரவோடு நடாத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு அவுஸ்த்திரேலியா உட்பட
இன்னும் பல நாடுகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவுஸ்த்திரேலியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் 17ஆம்,18ஆம் தேதிகளில்
இக்கருத்துக்கணிப்பு இடம்பெற ஏற்பாடாகி யிருக்கின்றது. இந்தச் சரித்திரப்
பெருமை வாய்ந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்பதன் மூலம் ஈழத்தமிழராகிய எமது
ஒரே இலட்சியமும், விருப்பமும் சுதந்திரத் தமிழீழத் தனி நாடுதான் என்பதை
மீண்டுமொருமுறை உரக்கச் சொல்லுவோம். தாயக உணர்வுடன் திரண்டு வருவோம்,
இத்தீர்மானத்தை வெற்றிபெறச் செய்வோம்.
இத்தீர்மானம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தையோ அல்லது தன்னார்வத் தொண்டர் களையோ தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு.
» பிரித்தானியாவில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது - -
» கிளிநொச்சியும்: மீள் குடியேற்றப்பட்ட தமிழர்களின் நிலையும்
» மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது -அரசாங்கம்
» கே.பீயை மீள் விசாரிக்க அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்
» பிரித்தானியாவில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது - -
» கிளிநொச்சியும்: மீள் குடியேற்றப்பட்ட தமிழர்களின் நிலையும்
» மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது -அரசாங்கம்
» கே.பீயை மீள் விசாரிக்க அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum