Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆபாச வீடியோவை காட்டி 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள்: நித்யானந்தா மானேஜர் போலீசில் புகார்
Page 1 of 1

சென்னை, ஜூலை. 13-
பெங்களூர்
பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் மானேஜர் நித்ய ஆத்ம பிரபானந்தா
இன்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு
கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான்
பெங்களூர் மைசூர் ரோட்டில் உள்ள பிடதி நித்யானந்தா சாரிட்டபிள்
டிரஸ்ட்டில் மேலாளராக பணிபுரிகிறேன். நித்யானந்தா ஆசிரமத்துக்கு தமிழகம்
மற்றும் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். எங்களது
தலைமை பீட குருவாக நித்யானந்தா சாமிகள் உள்ளார். யோகா மற்றும் தியான
மையங்கள் நித்யானந்தா ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
ஏராளமான
சமூக பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் 17-ந்தேதி நித்யானந்தா சாமிகள் கோவையில் பகவத் கீதை
சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வக்கீல் ஒருவர் எங்களது
நிர்வாக அதிகாரியை சந்தித்து பேசினார்.
நித்யானந்தா
சாமியை உடனே சந்திக்க வேண்டும் என்று கூறினார். சாமி பக்தர்களுக்கு ஆசி
வழங்கிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினோம்.
அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் 21-ந்தேதி என்னிடம் வக்கீல்
போனில் பேசினார். நான் சென்னையில் வக்கீலாக உள்ளேன். என்னிடம் நித்யானந்தா
சாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ மற்றும் படங்கள்
உள்ளன. இதனை ஆசிரம சீடர் லெனின் மற்றும் ஆர்த்திராவ் ஆகியோர் கொண்டு வந்து
கொடுத்துள்ளனர். நேரில் சென்னைக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று
கூறினார்.
இதையடுத்து நானும் பிடதி ஆசிரம செயலாளர்
நித்ய சதானந்தா, நித்ய பக்தானந்தா ஆகியோர் உடனடியாக பெங்களூரில் இருந்து
சென்னை வந்து வக்கீலை சந்தித்தோம். அப்போது அவர் இந்த வீடியோ காட்சிகள்
வெளி வராமல் இருக்க வேண்டும் என்றால் 60 கோடி ரூபாய் தர வேண்டும். மேலும்
ஐதராபாத், சென்னையில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான 2 இடங்களை எழுதி தர
வேண்டும் என்று கேட்டார். இதற்கு நாங்கள் உடன்பட வில்லை.
இதனால்
கோபம் அடைந்த அவர் உடனடியாக அட்வான்ஸ் தொகையாக ரூ. 60 லட்சம் தர வேண்டும்.
இல்லாவிட்டால் லெனினிடம் அந்த ஆபாச காட்சிகளை வெளியிட சொல்லி விடுவேன்
என்று மிரட்டினார். நாங்கள் சொல்வதை கேட்கா விட்டால் நித்யா னந்தா சாமி
உள்பட நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மிரட்டினார்.
லெனினுடன் சேர்ந்து நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரும் மிரட்டினர். கேட்ட
பணத்தை கொடுக்காவிட்டால் நக்கீரன் பத்திரிகையிலும் வெப் சைட்டிலும்
வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து போன நாங்கள் 2
மணி நேரம் கழித்து 2 தவணைகளாக ரூ.30 லட்சம் ரூபாயை வக்கீலிடம் வழங்கினோம்.
உடனே வக்கீல் இந்த வீடியோ காட்சிகள் வெளிவராது
என்று உறுதி அளித்தார். ஆனால் மார்ச் 2-ந்தேதி சன் டி.வி.யில் நித்யானந்தா
தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் எங்களது ஆசிரம
நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்னையில் உள்ள வக்கீலை
தொடர்பு கொண்டு பேசினேன். இது தொடர்பாக சென்னைக்கு புறப்பட்டு வாருங்கள்.
இங்கு வைத்து பேசிக்கொள்ளலாம் என்றனர்.
அவசரமாக
சென்னை வந்த நான் வக்கீலை சந்தித்து பேசினேன். அவர் நான் வந்திருக்கும்
விஷயத்தை லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன் கோபால், காமராஜ், சன்
டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது நெருங்கிய உதவியாளர் அய்யப்பன்
ஆகியோரிடம் தெரிவித்தார்.
இதன்பிறகு அய்யப்பன்
எங்களை தொடர்பு கொண்டு சன் டி.வி.யில் வெளிவரும் ஆபாச வீடியோ காட்சிகளை
நிறுத்த வேண்டும் என்றால் ரூ.60 கோடி தரவேண்டும் என்று கேட்டார். பணத்தை
உடனடியாக தரவேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஆபாச சி.டி, வெளியான 2
நாள் கழித்து சென்னையில் எங்களது ஆசிரம நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை
சந்தித்து விளக்கம் அளித் தனர். கடந்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி பெங்களூரில்
உ¢ள்ள பிடதி ஆசிரமத்துக்கு அய்யப்பனும் அவருடன் சேர்ந்த சில குண்டர்களும்
புகுந்து ஆசிரமத்தில் இருந்த வர்களை அவதூறான வார்த்தைகளால் பேசினர்.
என்னையும் தாக்கினர். அப்போது ஆட்சி அதி காரத்தில் இருந்த அரசியல்
வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு லெனினை ஆயுதமாக வைத்து இவ்வளவு
சம்ப வங்களும் நடந்துள்ளன. இதுதொடர்பாக அப்போது நாங்கள் புகார் கொடுத்தும்
நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன்
கோபால், காமராஜ், சன் டி.வி. சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை
எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்! ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி
» ரூ 10 கோடி கேட்டு நித்யானந்தா வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
» 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» 120 கோடி ரூபாய் நில மோசடி புகார்:மாஜி எம்.எல்.ஏ., கூட்டாளி கைது
» நடிகை படத்துடன் இளம்பெண்கள் தலை இணைப்பு: போலீசில் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum