Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்
Page 1 of 1
ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்
சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி
போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி
உள்ளது. தமிழக அரசு, தற்போது, நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளில்,
தீவிரம் காட்டி வருகிறது. இதில், தி.மு.க.,வினர் கைதாகினர். தொடர்ந்து,
தி.மு.க.,வினர் மீது புகார்கள் குவியத் துவங்கின. இதை கண்ட முதல்வர்
ஜெயலலிதா, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தனி போலீஸ் பிரிவை துவக்கி
உத்தரவிட்டார். இதனால், தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொருவராக கைதாகிக் கொண்டே இருந்தால், கட்சி கலகலத்து விடும்
என்பதை, தி.மு.க., தலைமை உணர்ந்தது. ""கட்சியினரை பயமுறுத்துவதற்காக, அரசு
கையாளும் தந்திரம், அரசின் அத்துமீறல் குறித்து, எனக்கு தகவல்
தெரிவிக்கலாம். நான் தலைமைக் கழகத்தில் எப்போதும் இருப்பேன். இது போன்ற
வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, வழக்கறிஞர் அணியில் உள்ளவர்கள் உதவ
வேண்டும்'' என, கருணாநிதி அறிவித்தார்.
அவர் கூறியபடி கடந்த மூன்று
நாட்களாக, காலையிலே அறிவாலயம் வந்து செல்கிறார். அவர் வருவதையொட்டி,
முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வழக்கறிஞர்கள்
வந்து செல்கின்றனர்.
மாவட்டங்கள்தோறும், தி.மு.க., வழக்கறிஞர்கள்
அணிக் கூட்டம் நடைபெறுகிறது. வழக்குகளை சந்திப்பது எப்படி என
விவாதிக்கப்படுகிறது. இது குறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் சிலர்
கூறும்போது, ""போலீசார் வழக்கு எதுவும் போட்டால், கட்சியினர் உடனே, கட்சி
வழக்கறிஞர்களை நாடுவது வழக்கம். தற்போது, தலைமை, நில அபகரிப்பு வழக்கில்
சிக்குபவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவித்துள்ளது. ""மாவட்டத் தலைமைக்கு
வரும் புகார்களை, அப்பகுதி வழக்கறிஞர்களிடம் பிரித்து ஒப்படைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் கட்டணம் எதுவும் தந்தால் வாங்கிக்
கொள்ளலாம். இல்லை என்றாலும், தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் அதிரடி
நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை மறைக்க
முயலும் தி.மு.க.,வினர், ஜெயலலிதா நடவடிக்கை, எங்கள் கட்சியினரை
சுறுசுறுப்பாக்கி உள்ளது. தலைவர் தலைமை அலுவலகத்திற்கு வருவதால்,
அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனப் பெருமையாக பேசி
வருகின்றனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» முதல்வரின் அதிரடியால் அ.தி.மு.க.,வில் உற்சாகம்
» ஸ்மித் அதிரடியால் சென்னை அணி வெற்றி...
» மோடியின் அதிரடியால் சின்னாபின்னமான சீனாவின் முத்து மாலை திட்டம்...
» மும்பையில் ராஜ்தாக்ரே பேரணி; பதட்டம் !
» மதுரையின் "பதட்டம்' தணித்த 30 வயது இளைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum