TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:23 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல்

Go down

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Empty பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல்

Post by mmani Mon Jul 11, 2011 7:47 am

நாளுக்கு நாள் இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே
உள்ளது. பிளாக்கர் தளம் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதற்கு முன்னர் சோதனை
ஓட்டமாக டிராப்ட் தளத்தில் முதலில் வெளியிடும். வாசகர்களின் வரவை பொருத்து
அந்த சேவை முழு பயன்பாட்டிற்கு வரும். அதன் படி பிளாக்கர்
டிராப்ட் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பழைய
தோற்றத்திற்கும் புதிய தோற்றத்திற்கும் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன.
இதனால் பிளாக்கர் டிராப்ட் உபயோகிப்பவர்கள் வசதிகளை தேடுவதில் சற்று
சிரமம் ஏற்ப்படுகிறது. இந்த புதிய தோற்றத்தின் வசதிகளை பற்றி ஒரு விரிவான
அலசலை பார்ப்போம்.

புதிய மாற்றங்கள் இல்லாதவர்கள் இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கில் [You must be registered and logged in to see this link.] செல்லுங்கள்.

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design
புதிய
மாற்றத்தில் உங்கள் Dashboard பகுதிக்கு என்றால் உங்களின் ஒவ்வொரு
பிளாக்கிற்கு கீழேயும் உங்கள் பிளாக்கின் மொத்த Pageviews மற்றும் எத்தனை
பதிவு போட்டுள்ளீர்கள். கடைசியாக எப்பொழுது பதிவு போட்டீர்கள் என்ற
விவரங்கள் வருகின்றது. மற்றும் அதில் பென்சில் போன்ற அமைப்பு இருக்கும்
அதை கிளிக் செய்தால் புதிய போஸ்ட் பகுதிக்கும் அடுத்து இருக்கும்
பகுதியில் உள்ள அம்பு குறியை கிளிக் செய்தால் Posts,comments, Stats,
Earnings, Layouts, Template, Setting போன்ற வசதிகள் காணப்படும். இதில்
ஒவ்வொரு வசதியாக விரிவாக காண்போம்.

1) Posts
இந்த போஸ்ட் பகுதியில் சென்றவுடன் நம்முடைய பழைய போஸ்ட் அனைத்தும்
கானாப்ப்டும். இந்த வசதி பழைய தோற்றத்தில் Edit Posts என்று இருந்தது.
மற்றும் புதிய தோற்றத்தில் ஒவ்வொரு பதிவிற்கு அருகிலும் அந்த பதிவு
வாங்கியுள்ள கமெண்டு எண்ணிக்கை மற்றும் அந்த பதிவிற்கு கிடைத்த ஹிட்ஸ்
(Page Views) ஆகியவை தெரிவதால் நாம் பழைய பதிவிற்கு எவ்வளவு ஹிட்ஸ்
கிடைத்தது என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம். இந்த வசதி
முன்பு இல்லை.

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design-posts
இந்த புதிய தோற்றத்தில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன அவையாவன All, Draft, Scheduled, Import, Published,Pages.

  • All- மேலே உள்ள பதில் உள்ளது இந்த All பகுதிதான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது Posts பகுதியின் முகப்பு எனலாம்.
  • Draft- இந்த பகுதியை கிளிக் செய்தால் ட்ராப்டில் உள்ள அனைத்து பதிவும் காண்பிக்கப்படும்.
  • Scheduled- நாம் ஏதாவது பதிவை Automatic publish ஆக வேண்டும் என்று தேர்வு செய்திருந்தால் இந்த பகுதியில் அந்த பதிவு தெரியும்.
  • Imported - பதிவுகள் ஏதாவது Import செய்திருந்தால் இந்த பகுதியில் தெரியும்.
  • Published- பப்ளிஷ் செய்த பதிவுகள் மட்டும் இந்த இடத்தில் தெரியும்.
  • Pages - நாம் ஏதாவது பக்கம் உருவாக்கி இருந்தால் இந்த பதிவில் தெரியும்.
2) Comments
இந்த பகுதியில் நம்முடைய பிளாக்கில் உள்ள பதிவுகளுக்கு வந்துள்ள மொத்த
கமெண்ட்டுகள் இந்த இடத்தில் இருக்கும். கமென்ட் யார் போட்டது, எந்த
பதிவிற்கு போட்டுள்ளார், எந்த தேதியில் போட்டுள்ளார் மொத்தம் எத்தனை
கமென்ட் வந்துள்ளது என அனைத்து தகவல்களையும் இந்த இடத்தில் அறிந்து
கொள்ளலாம்.


பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design-Comments
இதில்
மூன்று உட்பிரிவுகள் உள்ளன. Published, Awaiting moderation, Spam மூன்று
வசதிகளும் பழைய தோற்றத்திலும் இருந்தாதால் இது என்ன வசதிக்கு என
உங்களுக்கே தெரியும்.

3) Stats
இது நம் பிளாக்கில் வரவு செலவு கணக்கை பார்க்க உதவும் பகுதி. ஒரு நாளைக்கு
எவ்வளவு பேர் வந்தார்கள், எந்த உலவியில் இருந்து வந்தார்கள், எது மூலமாக
வந்தார்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த வசதியில் குறிப்பிடும்
படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

4) Earnings
இந்த பகுதி இன்னும் வேலை செய்யவில்லை Comming soon என்ற அறிவிப்பு செய்தி
தான் வருகிறது. பழைய தோற்றத்தில் இந்த வசதி Monetize என்று இருந்தது.
தற்பொழுது இதன் பேரை மாற்றி Earnings என்று வைத்துள்ளனர்.

5) Layout
இந்த பகுதி நாம் விட்ஜெட்டுக்களை சேர்க்க உதவும் Design பகுதி இதை தற்பொழுது பெயரை மாற்றி Layout என்று வைத்துள்ளனர்.

பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design-layout


இந்த Design என்று பெயர் மாற்றுவதற்கு முன்னர் இது Layout என்று
தான் இருந்தது. பின்னர் Design என்று மாறியது இப்பொழுது பழைய படி Layout
என்று மாற்றி உள்ளனர். கூகுளுக்கு ஏன் இந்த குழப்பம் என தெரியவில்லை.


6) Template
இந்த டெம்ப்ளேட் பகுதியில் பிளாக்கரின் டிபால்ட் டெம்ப்ளேட்
காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் Edit Html பகுதி இந்த பகுதியில் தான்
உள்ளது.
பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design-template


இந்த வசதியில் மேலும் மூன்று உட பிரிவுகள் உள்ளன.

  • Backup/Restore Template - நாம் உபயோகித்து கொண்டிருக்கும்
    டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் அல்லது வேறு ஏதாவது நல்ல டெம்ப்ளேட்டை
    நம்முடைய பிளாக்கிற்கு மாற்றவும் இந்த வசதி பயன்படுகிறது.
  • Edit Template - இந்த பகுதி நம்முடைய டெம்ப்ளேட்டின் Edit Html
    பகுதி. இந்த இடத்தில் நம்முடைய டெம்ப்ளேட்டில் கோடிங்கில் ஏதாவது
    மாற்றங்கள் செய்ய விரும்பினாலோ புதிதாக ஏதாவது கோடிங்கை சேர்க்க
    விரும்பினாலோ இந்த பகுதியில் தான் செய்யவேண்டும்.
  • Revert to Classic Template - இந்த வசதி நம்முடைய புதிய டெம்ப்ளேட்டில் இருந்து பிளாக்கரின் classic டெம்ப்ளேட் நேரடியாக மாற்றம் செய்ய முடியும்.
7) Settings
நம்முடைய பிளாக்கின் அமைப்புகளை மாற்றம் செய்ய இந்த வசதி பயன்படுகிறது. இந்த பகுதியில் உள்ள வசதிகளில் எந்த பெரிய மாற்றமும் இல்லை.


பிளாக்கரின் புதிய தோற்றம் மற்றும் வசதிகள் ஒரு விரிவான அலசல் Blogger-new-design-settings
இந்த பகுதியில் ஐந்து உட்பிரிவுகள் காணப்படுகிறது.

  1. Basic
  2. Posts and comments
  3. Mobile and email
  4. Language and formatting
  5. Other
இதில் அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப அமைப்புகளில் மாற்றம் செய்து கொள்ளலாம்.


டிஸ்கி- இந்த புதிய தோற்றத்தை விரும்பாதவர்கள் draft
பகுதியில் உள்ள Make blogger in draft my default என்பதில் உள்ள டிக்
மார்க்கை நீக்கி விட்டு பிளாக்கர்.காம் சென்றால் பழைய தோற்றம் கிடைக்கும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum