TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது

2 posters

Go down

டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது Empty டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது

Post by ஜனனி Sun Jul 10, 2011 6:11 pm

டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது Large_272670





லக்னோ: மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டில்லி சென்ற பயணிகள்
ரயில் உ .பி., மாநிலத்தில் மால்வோ அருகே சென்ற போது ரயில் கவிழ்ந்தது.
இதில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த விபத்தில்
சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர்
உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் உயிர்ப்பலி
அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது கடந்த வாரம்
உத்தரபிரதேசம் கன்சிராம்நகர் அருகே ஒரு ரயில் வேன் மோதியதில் 35 பேர்
கொல்லப்பட்டனர். நக்சல்கள் ரயில் கவிழ்ப்பு சம்பவம் குறைந்திருந்த
நேரத்தில் தற்போது ரயில் விபத்து அதிகரித்துள்ளது என்பது வேதனையான விஷயம்.

இன்று காலை ஹவுராவில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ்
ரயில் பேட்பூர் மாவட்டத்தில் மால்வா ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. ரயில்
தடம் புரண்ட நேரத்தில் 108 கி.மீட்டர் வேகத்தில் சென்றதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் பயணித்தனர். 15 பெட்டிகள் முழுமையாக சேதமுற்றுள்ளது. சம்பவம்
நடந்த இடத்தில் பயணிகள் அலறல் சப்தம் கேட்டபடி உள்ளது. ரயில் கவிழ்ந்த
இடத்திற்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெட்டிகளின்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது
வரை 3 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது.
ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விபத்து
நடந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் அவசர உத்தரவு :
விபத்து குறித்து ரயில்வே வாரியதலைவரை அழைத்து முழு விவரத்தை
கேட்டறிந்தார். மீட்பு பணிகள் தொய்வு இல்லாமல், முழு கவனத்துடன் செய்து
காயமுற்றவர்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் சொல்வது என்ன ? :
ரயில்வே துறை வடக்கு மீட்பு படை மேலாளர் பிரதீப் ஓஜா கூறுகையில்; இந்த
ரயில் விபத்து 12. 30 மணியளவில் நடந்துள்ளது. பலர் ரயில் இடிபாடுகளில்
சிக்கியிருப்பதாக தெரிகிறது. மொத்தம் 13 பெட்டிகள் முழு அளவில்
சேதமடைந்துள்ளன. ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க
பெட்டிகளை வெல்டிங் மூலம் பிரித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
காயமுற்றவர்கள் 17 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து வடக்கு ரயில்வே துறை ஜெரல் மானேஜர் ஜோஷி கூறுகையில் ;
ரயில் கவிழ்ந்தது எப்படி என்பதை இப்‌போது ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.
நாங்கள் இப்போது மீட்பு பணியில் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
மீட்பு பணிகள் தொடர்பாக உறவினர்கள் கீழகண்ட
தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என பல்வேறு
தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன் விவரம் வருமாறு:
அலிகார்: - 057 -2403055, கான்பூர்- 0512- 2323015, குர்ஜா- 05738- 253085, மிர்சாபூர்- 05442- 220095. அலகாபாத்- 05322408128.[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது Empty Re: டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது

Post by மாலதி Mon Jul 11, 2011 7:20 am

டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது Train_accident_001%20%281%29_35
மேற்குவங்கம்
மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பயணிகள் ரயில் உத்திரபிரதேச
மாநிலத்தில் மால்வோ அருகே சென்ற போது ரயில் கவிழ்ந்தது. இதில் சிக்கி
200க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை
மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்திருப்பதாக
அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என
அஞ்சப்படுகிறது. சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த
வாரம் உத்தரபிரதேசம் கன்சிராம்நகர் அருகே ஒரு ரயில் வான் மோதியதில் 35
பேர் கொல்லப்பட்டனர். நக்சல்கள் ரயில் கவிழ்ப்பு சம்பவம் குறைந்திருந்த
நேரத்தில் தற்போது ரயில் விபத்து அதிகரித்துள்ளது என்பது வேதனையான விஷயம்.
இன்று காலை ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ்
ரயில் பேட்பூர் மாவட்டத்தில் மால்வா ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. ரயில்
தடம் புரண்ட நேரத்தில் 108 கி.மீற்றர் வேகத்தில் சென்றதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் பயணித்தனர்.

15 பெட்டிகள் முழுமையாக சேதமுற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பயணிகள்
அலறல் சப்தம் கேட்டபடி உள்ளது. ரயில் கவிழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை
மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது வரை 35 பேர் இறந்துள்ளதாக
அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது. ராணுவத்தினரும் மீட்பு பணியில்
ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விபத்து நடந்த காரணம் குறித்து
பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து
குறித்து ரயில்வே வாரியதலைவரை அழைத்து முழு விவரத்தை கேட்டறிந்தார்.
மீட்பு பணிகள் தொய்வு இல்லாமல், முழு கவனத்துடன் செய்து
காயமுற்றவர்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரயில்
பெட்டிகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து மீட்பு பணியில் ஈடுபட ராணுவத்தின் உதவியை ரயில்வே துறை
அமைச்சகம் கோரியுள்ளது. ரயில்வே துறை வடக்கு மீட்பு படை மேலாளர் பிரதீப்
ஓஜா கூறியதாவது: இந்த ரயில் விபத்து 12. 30 மணியளவில் நடந்துள்ளது. பலர்
ரயில் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. மொத்தம் 13 பெட்டிகள்
முழு அளவில் சேதமடைந்துள்ளன.

ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பெட்டிகளை வெல்டிங்
மூலம் பிரித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது. காயமுற்றவர்கள் 17
கி.மீற்றர் தொலைவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
என்றார். இந்நிலையில் ரயில்வே நிர்வாக மேலாளர் சந்திரலேகா முகர்ஜி
கூறியதாவது: சம்பவம் நடந்த இடத்திற்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வர ஹவுராவிலிருந்து படேபுருக்கு ஒரு
சிறப்பு ரயிலும், டெல்லியிலிருந்து கான்பூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலும்
இயக்கப்படும் என்றும் இந்த ரயில்கள் நாளை மாலை 7.30 மணியளவில் புறப்படும்
என கூறினார்.

மேலும் அவர் இந்த ரயில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து
விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு கொமிஷனர் பல்பீர் சிங் விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர்
வினய் மிட்டல் மற்றும் அவருடன் உயர் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.