Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்: நிருபமா ராவ்
Page 1 of 1
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்: நிருபமா ராவ்
கொழும்பு:"இலங்கையில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு
ஏற்படும் இன்னல்களை களைய தமிழக அரசு, தமிழக மக்கள் மற்றும்
அரசியல்வாதிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்' என்று இந்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலத்தீவு பத்திரிகையாளர்களுக்கு, இந்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் டில்லியில் சிறப்புப் பேட்டி
அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் தமிழ் மொழி
பேசுபவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி தமிழக அரசு, தமிழக மக்கள்
மற்றும் அரசியல்வாதிகள் கூறி வருவதை ஒதுக்கி விட முடியாது. இலங்கை
தமிழர்கள் தொடர்பான இவர்களது உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசால்
உணர்ச்சியற்ற நிலையில் இருக்க முடியாது.இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில், தமிழ் மக்களை குடியமர்த்த நாங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறோம் மற்றும் அந்த அரசுடன் நடத்தப்படும் பேச்சு குறித்து,
தமிழக அரசிடம் தெரிவிக்க தொடர்பு கொண்டு வருகிறோம். எந்தளவிற்கு சிறப்பான
மறுவாழ்வு அளிக்க முடியும், அவர்களது வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்ய
முடியும் என்பது குறித்து பேசி வருகிறோம். போரால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் தமிழர்களுக்கான உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
அந்நாட்டில் அரசியல் ரீதியான தீர்வுகள் குறித்து இலங்கை அரசும், தமிழ்
அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன. வெளிநாட்டு உறவுகளுக்கு பொறுப்பு
வகிக்கும் இந்திய அரசு, இலங்கை தமிழ் மக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி,
சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற விஷயத்தை தமிழக அரசுக்கும், தமிழக
மக்களுக்கும் தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்திய அரசும் இந்த
உணர்வுபூர்வமான விஷயத்தில் முடிந்த வரை, அதிக அக்கறையுடன், பொறுப்புடன்
செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக அரசும், தமிழக மக்களும் புரிந்து
கொண்டுள்ளனர்.இலங்கை தமிழர் தொடர்பான விஷயம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
ஜனநாயக நாட்டில் நம்மைப் போன்று தான், தமிழ் மொழி பேசும் மக்களும் தங்களது
கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இது இயற்கையானது. உங்கள் நாட்டில்
எப்படி கருத்துக்கள் சுதந்திரமாக சொல்லப்படுகிறதோ அதுபோன்றது தான். இவை
அனைத்தையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நிருபமா
ராவ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ்
» நிருபமா ராவ் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் - சம்பந்தன்
» சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி
» டெல்லி வந்தடைந்தார் ஹிலாரி கிளிண்டன் : நிருபமா ராவ் வரவேற்பு
» பாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா பேசத் தயார்: நிருபமா ராவ் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum