Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார அவகாசம்
Page 1 of 1
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார அவகாசம்
Last Updated :
புது தில்லி, ஜூலை 5: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல்
செய்த பதில் மனுவுக்கு தமிழக அரசு ஆறு வார காலத்துக்குள் பதில் அளிக்கும்படி உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள்
கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்டது.
அதை தமிழகம் ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
கோடை விடுமுறைக்குப் பின் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில்
செவ்வாய்க்கிழமை நடந்தது. டி.கே. ஜெயின் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழக்கை
விசாரித்தது.
இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் கிரி செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்
காட்டினார்.
புதிய அணை கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, புதிய அணைக்கு உச்ச
நீதிமன்றம் அனுமதி தரவேண்டும் என கேரள வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாப்டே, முல்லைப் பெரியாறு
அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கால்வாய்களில் குப்பை
கூளங்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற கேரள அரசு அனுமதிக்க
மறுக்கிறது என்றும் குறிப்பிட்டார். இது தவிர பேபி அணியைச் சீரமைக்கவும் மறுக்கிறது
என்றார் அவர்.
அப்போது இடைமறித்த கேரள அரசின் வழக்கறிஞர் கால்வாய்ப் பகுதிகளை சுத்தம்
செய்வதில் கேரளத்துக்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தார். எனவே, இது தொடர்பான
கோரிக்கையை தமிழக அரசு தனது மனுவில் இருந்து நீக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதை
ஏற்று அக்கோரிக்கையை நீக்கிக் கொள்வதற்கு நீதிபதிகள் முன் தமிழக வழக்கறிஞர் ஒப்புதல்
அளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பாக உச்ச
நீதிமன்றம் அமைத்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட
நிபுணர் குழுவின் விசாரணையின் நிலை என்ன என்று கேட்டது.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர்கள், நிபுணர் குழு நவீன முறையில் ஆய்வு
நடத்தியதாகவும், அந்த ஆய்வுகளின் அறிக்கை அக்குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தனர்.
முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு மீண்டும் ஆகஸ்ட் மாதம் கூடி
விவாதிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கேரள அரசின் பதில் மனு
தொடர்பாக ஆறு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லைப் பெரியாறு:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முடிவு
» முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 19-ல் இறுதி விசாரணை
» முல்லைப் பெரியாறு அணை வழக்கு: உச்ச நீதிமன்றக் குழுவில் தமிழகப் பிரதிநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum