Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .
Page 1 of 1
தமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .
சமீபத்தில்
ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்தினால் லட்ச்சக்கணக்கான மக்கள் சொந்த
ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர் .மேலும் விபத்து பாதிப்பை
முற்றிலும் சரி செய்ய பத்து லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என ஜப்பான் அரசு
மதிப்பிட்டுள்ளது .
எனவே
மின்தேவையை பூர்த்தி செய்ய அணுமின்சாரம் சரியான வழி அல்ல என்றுணர்ந்து
பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு மாற்று வழிகளில் மின்சாரம்
தயாரிக்க முடிவெடுத்துள்ளன .
இந்நிலையில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் இயக்கப்பட இருக்கிறது .
கூடங்குளம்
கடற்கரையில் அமைந்திருப்பதால் அணு உலையை சுனாமி தாக்கும் ஆபத்துக்கள்
அதிகம் .அவ்வாறு சுனாமி தாக்கினால் 30 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிக்குள்
வசிக்கும் மக்களை 24 மணிநேரத்திற்குள் வெளியேற்ற வேண்டியது வரும் .
கூடன்குளத்திலிருந்து
30 கிலோ மீட்டருக்குள் 5 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .எனவே
விபத்து காலங்களில் மக்களை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் .
வெளியேற்ற முடியாத பட்ச்சத்தில் மக்கள் கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது .
எனவே
கூடங்குளத்தில் அணு உலையை மூடிவிட்டு அதே இடத்தில் காற்றாலை ,கடலலை
,சூரியசக்தி போன்ற சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரம்
தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1-7-2011 அன்று கூடங்குளத்தில் ஒரு
நாள் உண்ணா விரதம் நடை பெற்றது
உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக கூடங்குளம் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது .
உண்ணாவிரதத்தில்
நான் ,டாக்டர் உதய குமார் ,கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி கலந்துகொண்டோம்
.தொகுதி MLA மைகேல் ராயப்பன் சிறிது நேரம் கலந்து கொண்டார் .

Similar topics
» அணு உலைகளை மூடக்கோரி ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள் மனு
» மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்: மாணவி நந்தினி உள்பட 5 பேர் நள்ளிரவில் திடீர் கைது
» நாங்க திருப்பி அடிச்சா தமிழ் நாடு தாங்காது: இனவாத அமைச்சர் விமல் வீரவம்ச !
» ஈழ தமிழ் அகதிகள் 23 பேரை கைது செய்தது தமிழ் நாடு காவல்துறை
» மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்: தாய் நாடு அனுப்பி வைக்க கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum