TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


செக்ஸ் வைத்துக்கொள்ள எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும்

2 posters

Go down

செக்ஸ் வைத்துக்கொள்ள  எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும் Empty செக்ஸ் வைத்துக்கொள்ள எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும்

Post by மாலதி Fri Jul 01, 2011 8:03 am

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வாழ்க்கையில் எந்தெந்த விடயங்களை என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை
"லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்" மேற்கொண்டுள்ளது.அந்த ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ள விடயம் இதோ:
திங்கள்:
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது:

வார
விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்கும் திங்கட்கிழமை,ஏறக்குறைய உலகம்
முழுவதுமே டென்ஷனான தினமாகவே உள்ளது.அலுவலகம் செல்வோர்கள், பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு செல்வோர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து
தரப்பினருக்குமே திங்கட்கிழமை என்பது ஒரு படபடப்பு மிகுந்த
நாள்தான்.அப்படியெனில் அன்றைய தினம் பி.பி.( ரத்த அழுத்தம்) எகிறும்
என்பதை சொல்லவேண்டியதே இல்லை.எனவேதான் திங்கட்கிழமையை தங்களுக்கு பிடித்த
வகையில் மன அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் தினமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்
என்பது ஆய்வாளர்களின் அட்வைஸ்.

செவ்வாய்க்கிழமை:
செய்யவேண்டியவற்றை பட்டியலிடலாம்:
செவ்வாய்க்கிழமையன்று
ஏறக்குறைய நாம் வழக்கமான வேலை "மூடு" க்கு திரும்பியிருப்போம்.எனவே அன்றைய
தினம்,வீட்டு விடயம் ஆனாலும் சரி; அலுவலக விடயம் ஆனாலும் சரி, செய்து
முடிக்கவேண்டிய அல்லது செய்ய நினைக்கும் காரியங்களுக்கான திட்டமிடலை
செய்துகொள்ளலாம்.வாரத்தின் தொடக்கத்தில் இருப்பதால் அன்றைய தினம் நமது
மூளையின் இடதுபக்க இயக்க செயல்பாடு ஆதிக்கம் அதிகம் இருக்கும்
என்றும்,எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள்
என்று கூறுகிறது "தொழிலக மற்றும் நிறுவனங்களுக்கான மனோதத்துவ" ஆராய்ச்சி
ஒன்று!

புதன்:
காதல் செய்ய சிறந்த தினம்:

காதலை
சொல்ல, முதல் டேட்டிங்கிற்கு சம்மதம் பெற, காதலர்கள் சந்தித்துக்கொள்ள
புதன்கிழமை மகா உசிதமான கிழமை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை
மேற்கொண்டவர்கள்.இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டு கருத்து
தெரிவித்த சுமார் 8,000 பேர்களில் 40 க்கும் அதிகமான விழுக்காட்டினர்
காதல் செய்ய புதன்கிழமைக்கே ஜே...! போட்டுள்ளனர்.மேலும் வெள்ளிக்கிழமை
மாலை அல்லது சனிக்கிழமை தங்களது சந்திக்கலாம் அல்லது
டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை
முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய
மனமுறிவு ஏற்படாது.ஒருவேளை காதலன் அல்லது காதலி யார் மறுப்பு
தெரிவித்துவிட்டாலும், உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்வத்யு
குறித்தாவது திட்டமிட்டுக்கொள்ள முடியும்.

சம்பள உயர்வும் கேட்கலாம்:

இவையெல்லாவற்றையும்
விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம்
பேச புதன்கிழமைதான் "பெஸ்ட் சாய்ஸ்" என்று அடித்துக்கூறுகின்றனர்
ஆய்வாளர்கள்.வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது
முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு
சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட
பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.


வியாழக்கிழமை:
செக்ஸ் வைக்கும் தினம்:

செக்ஸ்
வைத்துக்கொள்ள சிறந்த தினம் வியாழக்கிழமையைப்போன்று வேறு எதுவும் இல்லை
என்கிறார்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர்கள். வாரத்தின் நடுப்பகுதியை
தாண்டிய தினம் என்பதால், அன்றைய தினம் பாலியல் இச்சைக்கான செக்ஸ்
ஹார்மோன்களை தூண்டும் "கார்டிஸால் எனர்ஜி" அளவு உச்சத்தில்
இருக்குமாம்.எனவே அன்றைய தினம் அதிகாலையில் கலவியலில் ஈடுபடுவது
ஆகச்சிறந்தது என்கிறார்கள்.

ஆண்களுக்கான (செக்ஸ் ஹார்மோன்)
டெஸ்டோஸ்டெரோனும்,பெண்களுக்கான ஆஸ்ட்ரோஜ்னும் மற்ற நாட்களை விட ஐந்து
மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் அதிகாலை அலாரம்
வைத்துக்கூட எழுந்துகொள்ளலாம் என்று கூறி நமுட்டு சிரிப்பு ஒன்றை
உதிர்க்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

வெள்ளிக்கிழமை:
புகைப்பதை கைவிட சிறந்த நாள்:

வார
இறுதி என்பதாலும்,மறுதினம் வாரவிடுமுறை என்பதாலும் டென்சன், மன அழுத்தம்
போன்றவை இருக்காது."வில் பவர்" எனப்படும் மன உறுதியும் அதிகம் இருக்கும்
என்பதால் குறைந்தபட்சம் அன்றைய ஒரு தினத்திற்காவது புகைக்காமல்
இருக்கலாம்.முடிந்தால் இனிமேல் புகைப்பதில்லை என்று மனதிற்குள்
எடுத்துக்கொண்ட சத்தியத்தை அன்றைய தினம் நடைமுறைப்படுத்த தொடங்கலாம்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதே சமயம வெள்ளிக்கிழமை நாம் வார
விடுமுறை "மூடு"க்கு வந்துவிடுவோம் என்பதால், சிந்திக்கும் திறன்
குறைந்துவிட வாய்ப்புள்ளது.எனவே முக்கிய முடிவுகளை அன்றைய தினம் எடுப்பதை
தவிர்க்கலாம் என்றும் அவர்களது அட்வைஸ்!

சனிக்கிழமை:
குழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த தினம்

உங்களது
குழந்தை எதிலும் சிறந்தவராக விளங்கவேண்டும் அல்லது வெற்றியாளராக
திகழவேண்டும் என்றால் அந்த குழந்தை சனிக்கிழமையன்று பிறந்தால் நிச்சயம்
நடக்கும் என்கிறது "Office for National Statistics" மேற்கொண்ட ஆய்வு.
அவ்வளவு ஏன் சனிக்கிழமையன்று பிறந்தவர்கள் பிரதமராக ஆவதற்கு கூட
வாய்ப்புள்ளதாம்.ஏனெனில் உலகில் 21 பிரதமர்கள் சனிக்கிழமைகளில்
பிறந்தவர்கள்தான் என்றும், இதில் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னர் 6 பிரதமர்கள்
சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.

ஞாயிறு:
வெளியில் சாப்பிட சிறந்த தினம்

வீட்டில்
மனைவி சமையலை சாப்பிட்டு போரடித்துப்போனவர்கள் அல்லது குடும்பத்தினரோடு
ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும்
இந்த பழக்கத்தை தொடர ஏற்ற தினம்தான் ஞாயிறு என்கிறது ஆராய்ச்சி.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

செக்ஸ் வைத்துக்கொள்ள  எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும் Empty Re: செக்ஸ் வைத்துக்கொள்ள எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும்

Post by ஜனனி Fri Jul 01, 2011 12:09 pm

lolou lolou
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum