TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by ஜனனி Wed Jun 29, 2011 9:27 pm

புதுச்சேரி, ஜூன்.29-

புதுவை அரியாங்குப்பம் சோலை கவுண்டர்
வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஜோதி (வயது 24) அந்த
பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜோதி மெழுகுவர்த்தி கம்பெனிக்கு சென்று
விட்டு வீட்டுக்கு வந்தார்.

மாலை 3.30 மணி அளவில் ஜோதியின்
செல்போனுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் பன்னீர்செல்வம் பெயருக்கு
கூரியர் பார்சல் வந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜோதி வீட்டை
விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஜோதியின் வீட்டருகே ஒரு ஆட்டோ
வந்து நின்றது. ஆட்டோவில் வந்த வாலிபர் உங்களது அப்பா பெயருக்கு பார்சல்
வந்துள்ளது என்று கூறி ஜோதியிடம் பார்சலை கொடுத்தார். அதனை வீட்டுக்குள்
எடுத்து சென்றார். படுக்கை அறைக்குள் பார்சலை எடுத்து சென்ற ஜோதி அதனை
பிரித்தார்.

அப்போது கூரியர் பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து
சிதறியது. இதில் ஜோதியின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. முகம்,
கை, கால்கள் கருகி சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
வெடிகுண்டு பார்சல் வெடித்து சிதறியதில் ஜோதியின் வீட்டு கூரையும்
பெயர்ந்து விழுந்தது.

வெடிச்சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர்
அங்கு ஓடி வந்தனர். அங்கு காணப்பட்ட கோரக்காட்சியை கண்டு அதிர்ச்சியில்
உறைந்து போனார்கள். உயிருக்கு போராடிய ஜோதியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள்
புதுவை அரசு ஆஸ்பத்திரிக்¢கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர
சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ்
சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவதாசன், தெய்வசிகாமணி
ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். ஜோதியின் வீட்டை பார்வையிட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் பார்சல் வெடிகுண்டு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஜோதியின் தந்தை பன்னீர்செல்வம்,
தாயார் சரோஜா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ்
விசாரணையில் புதுவை வெங்கட்டா நகரில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில்
அன்பு, கடலூர் என்ற பெயரில் பன்னீர்செல்வத்துக்கு பார்சல் புக்
செய்யப்பட்டதும் தெரிய வந்தது. வெடிகுண்டு பார்சலை அனுப்பிய அன்பு யார்?
அவருக்கும் ஜோதி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும்
வெடிகுண்டு பார்சல் அனுப்பியது ஏன் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில்
விசாரணை நடத்தினர்.

அரியாங்குப்பம் எஸ்.டி.டி. பூத்தில் வேலை
பார்த்த ஜோதி அந்த வேலையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நின்று
கொண்டார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில்
வேலை பார்த்து வந்தார். ஜோதிக்கும் மெழுகுவர்த்தி கம்பெனியின் உரிமையாளர்
மனைவிக்கும் இடையே ஆழமான நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய
தோழிகளாயினர்.

இதனை தொடர்ந்து கம்பெனி உரிமையாளர் வீட்டுக்கு ஜோதி
அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஜோதியின் அழகில் மெழுகுவர்த்தி
கம்பெனி உரிமையாளர் மயங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து தனது
ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதி
இதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் இனிமேல் தொந்தரவு செய்தால் தோழியிடம் கூறி
விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். தனது மனைவிக்கு இந்த சம்பவம்
தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதிய கம்பெனி உரிமையாளர் கூரியர்
பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பி இருக்கலாம் என்று போலீசார்
கருதகின்றனர். இதையடுத்து போலீசார் மெழுகுவர்த்தி கம்பெனி உரிமையாளரை
பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜோதியின்
தந்தை பன்னீர்செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசியல்கட்சி
பிரமுகருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில்
தெரிய வந்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தை அந்த அரசியல்
பிரமுகர் அபகரித்து வீடு கட்டி இருப்பதால் இரு தரப்புக்கும் நீண்டகாலமாக
பகை இருந்து வருகிறது.

நிலத்தகராறில் பன்னீர்செல்வத்திடம் விரோதம்
கொண்டுள்ள அரசியல் பிரமுகருக்கும் லெடிகுண்டு சம்பவத்துக்கும் தொடர்பு
உள்ளதா? என்பதும் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுதொடர்பாக புதுவை ரூரல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணியிடம்
கேட்ட போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தீவிர
விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காதல் பிரச்சினையில் வெடிகுண்டு பார்சல்
அனுப்பப்பட்டதா? அல்லது நில தகராறு காரணமா? என்பது குறித்து விசாரணை
நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலிக்க மறுத்த பெண் தீ வைத்து எரித்து கொலை; காதலன் வெறிச்செயல்
» தஞ்சையில் பயங்கரம் - வாய் பேச முடியாத இளம் பெண் 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல்களால் கற்பழிப்பு !!!
» சேலத்தில் இளம் பெண் கற்பழித்து கொலை.
» மேட்டூரில் காதல் கணவன் வீட்டு முன் இளம் பெண் நியாயம் கேட்டு போராட்டம்
» சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை: சோகத்தில் கிராம மக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum