Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆண்கள் ஏன் வில்லங்கமா யோசிக்கறாங்க?
Page 1 of 1
ஆண்கள் ஏன் வில்லங்கமா யோசிக்கறாங்க?
1. வில் அங்கமாய் பெண்கள் நம் கண் முன்னே தோன்றும்போது மனம் வில்லங்கமாய் சிந்திக்கிறதே#ஜிகிடி
--------------------
2. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து
------------------
3. மாமா என அழைக்கும் முறைப்பெண்கள் அவர்கள் திருமணத்துக்குப்பின்
முறைக்கும் பெண்களாக மாறும் அபாயம் இருப்பதால் அதற்கு முன்பே.......#ஜிகிடி
----------------
4. ஃபிகர்கள் நம்மை மாமா என்று கூப்பிட்டுவிடக்கூடாது என்று தான்
முன்யோசனையாக நான் டபுள் எம்ஏ படிக்காமல் சிங்கிள் எம்ஏ வோடு
நிறுத்திவிட்டேன்
----------------------
5. விரைவில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' குறித்து அப்டேட்
செய்கிறேன்-சிம்பு #முடிஞ்சா ஹீரோயினா நயன் தாராவையும் அப்டேட்
பண்ணப்பாருங்க
------------------
6. சிறையில் ஏழு போர்வைகளை பயன்படுத்தும் ஆ ராசா -செய்தி#நல்லவன்கற போர்வைல நடமாடறவர் அவரு ஜாக்கிரதை..
---------------------
7. தமிழக போலீசில் 20 ஆயிரம் பணியிடம் காலி: #காலி இடம்னு யாராவது
வளைச்சுப்போட ட்ரை பண்ணிடப்போறாங்க,நான் ஈரோடு என் கே கே பி ராஜாவை சொல்லலை
--------------------
8. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கம்#அதனால என்ன?அம்மா தான் கர்ப்பவதிகளுக்கு நிவாரண நிதி வழங்கறாரே?
------------------
9. கல்யாணத்திற்கு பிறகு மனைவியிடம் எப்படி அன்பாய் பழக வேண்டும், என்று
கார்த்திக்கு டிப்ஸ் -ஜோதிகா#அப்போ சூர்யா ரஞ்சனிக்கு டிப்ஸ் தருவாரா?
-------------------
10. என் ரசிகர்கள்விரும்பும்வரை நான் குத்துப்பாட்டு ஐட்டம் டான்சராக
இருப்பேன்- மல்லிகா ஷெராவத் #நல்லவேளை,உங்க ஸ்டேட்மெண்ட்ல டான்சர்
இருந்துது
-----------------------
11. கஸ்டம்சிடம் தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்!#கஸ்டம்ஸ் ரெய்டுலதானே சிக்குனாங்க.. ஒண்ணும் பாதகம் இல்ல..
----------------
12. புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை-எடியூரப்பா#அப்போ அரசியல் பாவச்செயல்னு ஒத்துக்கறீங்களா?
------------------
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆண்கள்.!
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
» உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் 18+
» மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்
» ஆண்கள் மட்டுமே 'ஆரம்பிப்பது' ஏன்?
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
» உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் 18+
» மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்
» ஆண்கள் மட்டுமே 'ஆரம்பிப்பது' ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum